praj : கருத்துக்கள் ( 245 )
praj
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2018
சினிமா வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் : வைரமுத்து...
வைரமுத்துவின் பேச்சில் அவர் தான் குற்றவாளி என்று தெளிவாக உள்ளது. நீதிபதிகளும் நீதியும் விலை போகும் காலமிது பொன்னுரங்கம்..   12:16:08 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
12
2018
சினிமா வைரமுத்துவால் பல பாடகிகள் பாதிக்கப்பட்டனர் : சின்மயி...
எத்தனையோ அசைவ கடை இருக்க சைவ கடையில் போய் அசைவம் கேட்கலாமா?முத்துவிற்கு இது தெரியாமல் போக எழுதின முத்துக்களெல்லாம் களிமண்ணாச்சே .   06:35:52 IST
Rate this:
0 members
1 members
37 members
Share this Comment

ஏப்ரல்
15
2018
சம்பவம் நேற்று கதுவா- உன்னாவ் இன்று சூரத் தொடரும் பலாத்கார சம்பவங்கள்
இந்தியாவில் நடப்பது மிகவும் கொடுமையானது. மோடியும் அவரது மந்திரி சபையும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுகிறேன்.....   17:22:33 IST
Rate this:
9 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
13
2018
அரசியல் தமிழ் உணர்வு என்ற போர்வையில் தேச விரோத செயல்கள் பொன்.ராதா ஆவேசம்
குமரி மாவட்டம் முன்னேற வேண்டாம். அப்படியே இருக்கட்டும் . தயவு செய்து குமரியில் கைவைக்காதீர்கள் .அதன் இயற்கை எழிலை அழிக்காதீர்கள்.   05:47:25 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
6
2018
சினிமா சினிமா இல்லாமல் தமிழக அரசியல் இல்லை...
தமிழகத்தின் சாபக்கேடு சினிமா தமிழ் அரசியலோடு இணைந்திருப்பது..   12:51:33 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
24
2018
உலகம் ஆஸ்திரேலிய விசா முறை மாற்றம் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு
இங்கு குறிப்பிட்டுள்ள எல்லா தகுதிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவைகள் தான். இந்த கட்டிரையின் படி புதிதாக எதுவும் இல்லை. மக்கள் தொகையின் படி இந்தியா மிகப்பெரிய சந்தை .வாய்ப்புகள் இங்கு அதிகம் இருக்கவேண்டும். இங்குள்ள ஒரே குறை நாட்டின் மீதும் நாட்டுமக்கள் மீதும் அக்கறைக்கொண்ட தலைவர்கள் இல்லை.   07:14:44 IST
Rate this:
0 members
1 members
16 members
Share this Comment

மார்ச்
16
2018
கோர்ட் ராமர் பாலத்தை அகற்ற முடியாது மத்திய அரசு
உலகிலேயே சிறப்பு வாய்ந்த இந்து மதத்தை ஏன் உலகில் வேறே நாடுகள் பின்பற்றவில்லை என்பது புதிராக உள்ளது. இந்தியாவிற்கு வெளியே எத்தனைபேருக்கு மகாபாரதமும்,ராமாயணமும் தெரியும்..?   18:16:19 IST
Rate this:
15 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
12
2018
சம்பவம் 50,000 விவசாயிகள் பேரணி ஸதம்பித்தது மும்பை
India's culture is Agriculture. sadly our PM do not know this.   14:03:34 IST
Rate this:
5 members
0 members
28 members
Share this Comment

மார்ச்
11
2018
உலகம் என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் ராகுல்
நாடார் எதையும் நாடார்.... எல்லோரும் மனித குலத்தில் பிறந்தவர்கள்... ஒன்றே குலம் ஒருவனே தேவன்..   07:40:42 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
7
2018
அரசியல் பெரியார் சிலை குறித்த பேஸ்புக் கருத்து எச்.ராஜா விளக்கம்
இப்போதும் தமிழனை திடடத்தான் செய்கிறார்கள்.சென்னைத்தமிழை யார் பாராட்டுவார்கள்? ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுவதை உண்மைத்தமிழன் யாரும் ஏற்றுக்கொள்ளமாடடார்கள். சினிமாபோஸ்ட்டருக்கு அபிசேகம் சேமிக்கிறவன் மனிதனா ? ஒருநடிகைக்கு கோவில் கட்டினவனை என்னவென்று செய்வது, பெரியார் சொன்னதில் சேதத்தில் ஒன்றும் தவறில்லை. எம்ஜிஆர் செய்யாத நல்ல காரியங்களை பெரியார் செய்திருக்கிறார். இன்றக்கு அநேக சாதி பிரசனைகள் குறைந்துஇருப்பதற்கு பெரியார் தான் காரணம் .   07:32:32 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X