இலங்கை தமிழர்கள், ஒரே நாட்டில், ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என, .விரும்புகின்றனர்,'' என, இலங்கை அதிபர், ராஜபக்ஷே பேசினார்.இது உண்மைதான் .ஆனால் இதை இலங்கை அரசியல் கட்சிகள் ,புத்த பிட்சுகள் விரும்பவில்லையே ராஜபட்சே.. அதனால் தானே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள் இது தெரியாமல் ஒரு பெருமையான மதிப்புக்குரிய இனத்தையே அழித்துவிட்டாய் ...இனி உனக்கேது நிம்மதி ...?
19-மே-2013 07:36:38 IST
ஒரே பரம் பொருள் தான். பல உருவங்களில் வழிபடுகின்றனர்....ஏன் உருவங்களை வழிபடவேண்டும்..அந்த
பரம்பொருளையே வழிபடலாமே.. நாம் உருவங்களை வழிபடும்போது அந்த பரம்பொருளின் மனது என்ன பாடுபடும்.யாராவது சிந்தித்திர்களா?
11-மே-2013 06:33:23 IST
ஒரு காமராஜோ அல்லது அண்ணாதுரையோ தமிழ் நாட்டை ஆண்டிருந்தால் நிச்சயமாக இப்படி
நடந்திருக்காது. கதை எழுதுபவர்களும், நடிகர்களும் நாட்டை ஆண்டால் நாம் அனுபவிக்கவேண்டியதுதான்.
இந்தியாவில் சிறுபாண்மைய்னர் அனேக சலுகைகளை பெறுகிறார்கள்.சிங்கப்பூரிலும்,அமெரிக்காவிலும்,
ஆஸ்ரேலியாவிலும் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்.ஆனால் புத்தனை வணங்கும் இலங்கையில்
சிறுபாண்மை தமிழர்கள் 30 வருடங்களாக தங்கள் உரிமைக்கு போராடி கிடைகாதபட்சத்தில்
தனிநாடு கேட்கிறார்கள். இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் பிரிந்தது, பாக்கிஸ்தானிலிருந்து
பங்களாதேஸ் பிரிந்தது.மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்தது.ஏன் அனேக நாடுகளை
ஆண்டுவந்த இங்கிலாந்து கூட சுதந்திரம்கொடுத்துவிட்டது. மனிதனாக பிறந்தால் மனிதாபமானம்
இருக்கவேண்டும்.இல்லையென்றால் மனிதனும் மிருகம்தான். மனிதாபிமானம் இல்லாத இலங்கை
அரசாங்கம் தண்டிக்கப்படவேண்டும். நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், இருந்தாலும்
பக்கத்துவீட்டிலிருந்து உயிருக்காக ஓடும்பொது நாம் சும்மா இருந்தால் நமக்கும் ரா(ட்)சபட்சேக்கும்
வித்தியாசம் இல்லை.
10-ஏப்-2013 14:47:53 IST
வாழ்க்கையில் எதற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும் என்று நண்பருக்கு தெரியவில்லை.
காதல் என்பது கானல் நீர் போன்றது....அதில் குளிக்கவும் முடியாது ,குடிக்கவும் முடியாது..
பார்க்கலாம் பருக முடியாது...நாம் நினைபதெல்லாம் நடப்பதில்லை....நடப்பதெல்லாம் நாம் நினைத்தவை அல்ல...நேற்றைய உணவு இன்றைக்கு ஒவ்வாது...கை வழுவி போன காதல் அப்படித்தானே...
காதல் கடிதங்களை எரித்துவிட்டு திருமணம் செய்திருக்க வேண்டும். காதலுக்கு எந்த இலக்கணமும் இல்லை என்பது தவறு..ஒரு நடிகனை ,நடிகையை எத்தனையோ பேர் காதலிகிறார்கள் எல்லோரையும் அவர்கள் திருமணம் செய்ய முடியுமா..வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் கடந்து வந்த பaதையை விட கடக்கவேண்டிய பாதை முக்கியம்...சகுந்தலா அம்மாவின் பதில் சரியானது.
06-ஏப்-2013 11:01:21 IST
நம்ம அரசியல்வாதிகள் உள்ளுக்குள்ளே முட்டிமோதி கொண்டிருக்கிறார்கள்.உலக அரசியல் தெரிவதில்லை...
விழிப்புணர்வும் இல்லை...சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் ஆகியும் தண்ணீர் இல்லை,மின்சாரம் இல்லை,
பொது கழிப்பிடங்கள் இல்லை , போதிய படிப்பறிவு இல்லை..தெரிந்தெல்லாம் எப்படி ஊழல் செய்வது என்றுதான்.
நாடு எப்படி உருப்படும்..உலகத்திலேயே ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியாதான் முதலிடம்.ஆனால் ஒருஆயுததையாவது பயன் படுத்திஇருக்கிறார்களா..பயன் படுத்த முடியுமா ?
03-ஏப்-2013 04:45:01 IST