தமிழ் நாடு சட்டமன்றம் இவர்கள் இருக்கும்வரை ஒரு நாடக கூடாரம். இது மக்கள் குறை தீர்க்கும் மன்றம் அல்ல. இனி இலவச அரிசி திட்டம் தொடரும். கரண்ட் பில் மாதம் முன்னூறு ரூபாய் கட்ட வேண்டும். புது திட்டங்கள் பொது பணி துறையில் இருக்கும் அரசியல்வாதிகள் லஞ்சம் பெற. ஆனால் ஏரி, குளம் போன்ற புது திட்டம் இருக்காது. ஏனெனில் மக்கள் ஆகிய நாம் ஏமாளிகள் தானே கடந்த காமராஜர் ஆட்சிக்கு பிறகு
07-பிப்-2013 11:29:55 IST
ஆழும் உத்திரப்ரதேஷ் அரசியல் தலய்வருக்கு 26 அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் இக்கட்சி பார்லிமெண்டில் சாதி கட்சி என்று மற்ற கட்சிகளை குறை பேசி அரசியல் நடத்துவது என்ன நியாயம்
25-டிச-2012 13:31:28 IST
மது விற்பனையில் இரண்டாயிரம் கொடியில் முப்பது சதமானம் லாபம் வருடம் கிடய்த்தும் நாட்டின் வறுமை கோடுக்கு கீழே வரும் மக்களை முன்னுக்கு கொண்டுவர கிராம புற தொழிற்சாலை திட்டம் ஏதேனும் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது .
24-ஜூன்-2012 11:39:01 IST
சங்கரன்கோயில் பகுதி ஏரியா வில் தொழில் தொடங்கி 100 பேருக்கு வேலை கொடுங்கள் சங்கரன்கோயில் டு சென்னை பஸ் போக்குவரத்து தேவை அறிந்து செய்ய பட வேண்டிய ஒன்று
04-ஏப்-2012 15:51:33 IST