திருட்டு பசங்கள எல்லாம் விட்டுட்டு, பாவம் பச்சப் புள்ளைங்களை போய் கைது பண்ணி இருக்கீங்களே இது உங்களுக்கே நல்லா இருக்கா? கோடி கோடியா கொள்ளையடிச்சவனுக்கு பாதுகாப்பு கொடுத்து கூட்டிகிட்டு போய் சல்யுட் அடிங்க. அம்பது நூறுக்கெல்லாம் கேசு போடுங்க நல்லா இருக்குதுய்யா உங்க டீலிங்.
18-மே-2013 22:28:03 IST
சும்மா குறை சொல்லிகிட்டே இருந்தா அது வயசான காலத்துல உடம்புக்கு ஆகாது. ஏற்கெனவே புள்ளைங்க போடற சண்டை போதாம இது எதுக்கு அக்கப்போர்?
16-மே-2013 22:21:24 IST
புதுசா தேடி கண்டு பிடிச்சி தீர்ப்பு வழங்கிட்டாங்க, யாருக்கும் தெரியாது பாரு. இப்படித்தானே சோனியா காந்தி கிட்ட நம்ம நாட்டு குடுமிய ஒப்படைச்சிருக்கோம்
15-மே-2013 22:21:54 IST