Advertisement
Kamal : கருத்துக்கள் ( 8 )
Kamal
Advertisement
Advertisement
ஜனவரி
27
2014
சம்பவம் சுங்க கட்டண வசூல் மையங்களில் நவ நிர்மாண் சேனா கட்சியினர் தாக்கு
காங்கிரஸ் கொள்ளை அடிக்க நாம டோல் வரி கட்டனுமா? கோடு போடுறேன், ரோடு போடுறேன் ன்னு சொல்லிட்டு ஊர் பூர வரி வாங்குறான். சும்மா கூட பக்கத்துக்கு ஊருக்கு போக முடியாது போல. நாங்க கட்டுற வரிலதன் ரோடு போடுறன். ப்புறம் நமகிட்டய டோல் வரியும் வாங்குறான். இது நியாயமா?   05:25:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2013
சம்பவம் இளம்பெண் கொலையில் "திடுக்உடன்பிறந்த மிருகமே வக்கிரம்
இவன திட்டுறது இருக்கட்டும். அவன துண்டின மொபைல், athula பரவுர பிட்டு படம் இத தடுகனும்பா. இவன் செய்தி வெளில வந்துருச்சு. வராதது எத்தனையோ. இது மனிதனின் பார்வை என்பதை தாண்டி, அவன் எண்ணத்தையே மற்றும் பலன பிட்டுகள் மொபைலில் உள்ளது. இதை விட பெரிய ஸ்க்ரீன் உள்ள லேப்டாப் எல்லாருக்கும் வந்துள்ளது. என்ன படு பட போகுதோ தமிழகம்.   00:05:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2013
சம்பவம் பெங்களூரூவி்ல்கட்டடம் இடிந்து 10 பேர் பலி
அட பாவிகளா... உங்கள நம்பி 50,60 லட்சம் பணம் கட்டி வீடு வாங்கலாமா ??? ஒழுங்கா கட்டுங்கடா புது கட்டடம் இடியுதமே???   00:00:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
3
2013
பொது முழு அரசு மரியாதையுடன் சரப்ஜித் சிங் உடல் தகனம்
சத்தியமா சொல்லுங்க.. இவரை ஏன் இந்தியா தியாகி என்றும் , அரச மரியாதையை செலுத்தியும் மரியாதையை செய்கிறது. வருத்தங்கள் மட்டுமே போதுமானது. பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர் தானே இவர். இவர் இந்திய இராணுவமோ, காவல் படையிலோ இல்லை. இவருக்கு எதற்கு இராணுவ மரியாதை?? பிரதமர் ஊர் காரர் என்பதாலா? இந்த மரியாதையை பார்க்கும் பாகிஸ்தான், இந்தியாவின் துணையோடுதான் அந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக எண்ணும் வாய்ப்பு உள்ளதே இது தேவையா?? வழக்கம் போல் மௌனமாக இருக்கலாமே?   23:08:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
21
2013
உலகம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Balasandiranai கொலை செய்யவில்லை என்று இலங்கை கூறுகிறது. அந்த அளவிற்கு இலங்கை சிறு குழந்தையை பார்த்து பயப்பட அவசியம் இல்லை. சிறியவர் முதல், பெண்கள் வரை படையில் சேர்த்து போர் புரிந்தது உண்மை என்றால், அவர்கள் இறப்பிற்கு நாம் கவலை அடைய கூடாது. வீர மரணம் என்று போற்றத்தான் வேண்டும். அவர்களின் இறப்பை, இலங்கை கொலை செய்ததாக எடுத்துகொள்ள கூடாது. சாகும் தருவாயில் குரல் கொடுத்து போர் வேண்டாம் என்று நீங்கள் யாரும் சொல்ல வில்லையே?? ஏன்?? ஒரு வேலை அன்று இறக்கும் போது, அவர்கள் பெண்களாக, குழந்தைகளாக தெரியவில்லையோ?? ஏதும் அறியாத, பிஞ்சு இளம் இந்திய பெண்களை சூறையாட இந்திய ராணுவத்திலும், போலீசிலும் ஆல் இருக்கும்போது, அவன் தவறை சுட்டி காட்ட முடியுமா?? இலங்கை இராணுவ -தை பொறுத்த வரை, அவன் மனிதனாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது முட்டாள்தனம். இன்று என் ஊரில், என் தங்கையை தனியாக அனுப்ப முடியாத சூழ்நிலை. அங்கு எவனை நம்பி உன் தங்கையை போருக்கு அனுபினே?? அவன் உனக்கு எதிரியா,இல்ல பங்களியா?? சீருடை உடுத்தி அனுப்பியவன் நீ... அவளை சின்னாபின்னமாய் சிதைத்தது அவன். அவன் செய்தது தவறு என்றால், நீ செய்தது. மானிட யோசி.. வீரம் போராட்டம் 2009 தாக்குதலில் இல்லை. அங்கே பூண்டுகள் முளைத்தபின் இங்கே நீ என்ன புடுங்குகிறாய். நக்சலைட்டுகளை நாம் அதறிப்போமா?? விடுதலை புலிகளை அவர்களோடு ஓப்பிட வில்லை. மாறாக, எந்த ஒரு நாடும் அந்த நாட்றிக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும். ஈழம் வேண்டும் என்று தொடர்ந்து ஒரு தமிழ் மக்களை அங்கே வஞ்சிக்க வேண்டாம். சிங்கப்போரை போல் கருதி, தமிழ் மக்கள் எங்கும் நன்றாக இறுக்க வேண்டும். தமிழனின் வெற்றி இடத்தில அல்ல, தமிழ் பேசுவதிலும் வளர்பதிலும் மட்டுமே. அது எல்லா நாடுகளில் நடக்கிறது, தமிழ்நாட்டை தவிர.. தமிழா உணர்வாய்   01:56:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2013
பொது தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா நீர் எடுப்பு தீவிரம் :ஓசூருக்கு வந்தது தண்ணீர் கஷ்டம்
கர்நாடக ஏன் தண்ணிரை உங்களுக்கு கொடுகண்ணும்? அவன் மரம் வச்சி, காட்ட அழிக்கமா காப்பாத்தி, மெகா தண்ணிய மழையா தேக்கி வைக்கிறான். ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் எல்லா ஊர்லயும் நாம காட்ட அழிச்சிட்டு, பாக்டரி காட்றோம். அப்புறம் தண்ணி வேணும்ன்னு அவன் பின்னாடி போறோம். இது கர்நாடக செய்ற தப்பு இல்ல. இயற்கைக்கு எதிரா நம் தமிழகம் செய்யும் அநியாயம். அதை அனுபவிக்கும் மக்களாக நாம். இயற்கையை காப்பாற்றாமல் அடுத்தவனிடம் பிச்சை கேட்கிறோம். அதுவும் குடி நீருக்கே அடுத்த தலைமுறை மிகவும் பாவம்.    00:42:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2013
பொது வடமாநிலங்களில் முக்கியத்துவம் பெறும் நித்யானந்தா
அது என்ன மகா மண்டலேசுவரர் ?? புதியதாக சேர்ந்த 100 பேரில் அவரும் ஒருவர் .... அவ்ளோதானே 50,000 ருபாய் ஒன்றும் பெரிய கட்டணம் இல்லை. தென் நாட்டை விட வடநாடு தான் அனைத்தையும் அரங்கேற்ற எதுவாக இருக்கும்.   01:34:53 IST
Rate this:
2 members
0 members
32 members
Share this Comment

ஜனவரி
17
2013
பொது பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்
மிக சரியான கருத்து.நான் என் பள்ளியில் படிக்கும் போது, ஆசிரியர் எங்களை எல்லோரும் வகுப்பு, சாலை ஆகியவற்றை சுத்தம் செய்ய வைத்தார். பின் நாளில் அது ஒரு நல்ல பழக்கமாக எனக்கு வந்தது. எங்கள் ஊர் கோவில் மற்றும் சாலைகளை நங்கள் சுத்தம் செய்தோம். மனித மனமும் சுத்தமாக இருந்தது. இன் நாளில் சுத்தமும் இல்லை, மனித நேயமும் இல்லை. வெறும் சுய நலம்தான். இந்த மாதிரி ஆசிரியர் தான் மாணவர்கள் மூலமாக மாற்றம் கொண்டு வர முடியும். (ஆசிரியர் தொலை பேசி எண் தேவை. அவசியம் நன்றி சொல்ல வேண்டும்).   23:39:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment