சொந்தகாரர்களை வைப்பது பேரம் பேசி பணம் வாங்குவதற்கும் மேலும் வாங்கிய பணம் வெளியில் தெரியாமல் இருப்பதற்கும் உதவியாக இருக்குமல்ல. மேலும் வெளி ஆட்களை நியமித்தால் அரசு சம்பளம் சலுகைகள் எல்லாம் வெளியில் போய் விடும். அதனால் சம்பளம் சலுகைகள் ஓன்று சேர கிடைக்கும் அல்லவா. அதனால் சொந்தகாரர்களை நியமிக்கின்றார்கள். அரசு அளிக்கின்ற சலுகைகளை நிறுத்தினால் ஒழிய இதை தடுக்க முடியாது. மேலும் சொந்தகாரர்களை உதவியாளராக நியமிக்க கூடாது என்ற விதி முறையை கொண்டு வந்து இந்த மாதிரியான செயல்களை நிறுத்தவேண்டும். மக்களாட்சின் தத்துவமே இங்கே கேள்வி குறியாகிறது
15-மே-2013 13:02:57 IST
மலிவான விலையில் உணவு வழங்கும் இந்த திட்டத்தின் அருமை அறியாத அறிவிலிகள் தனிப்பட்ட முறையில் டாஸ்மாக்கும் உங்கள் பெயரை வைக்க வேண்டும் என்று குறை மதி உள்ளவர்கள் சொல்லுகிறார்கள் . டாஸ்மார்க்கை கொண்டுவந்தது தாங்கள் இல்லை என்பதை அந்த அறிவிலிகள் அறியாதது மடமையே . உங்களால் அறிவிக்க படுகின்ற நடத்த படுகின்ற இந்த புதிய திட்டங்களில் உங்களுக்கு மென்மேலும் புகழே தவிர அந்த குறை மதி உள்ளவர்கள் இந்த திட்டத்தால் எதுவும் குறை சொல்ல முடியாத தருணத்தில் தங்களை தனிப்பட்ட முறையில் போட்டோ வைப்பற்றி தான் பேசமுடியும்
15-மே-2013 12:41:48 IST
நாட்டுக்காக உழைத்த உத்தமர்களை கெவரவ படுத்துகின்ற வகையில் அவர்கள் பெயரில் மனிமண்டபங்களை திறப்பதினால் வருங்கால சந்ததினர்கள் அவர்களுடைய தியாகங்களை உழைப்பை மேன்மையை அறிந்துகொள்ள முடியும். இதற்கு அனுமதி வழங்கிய அம்மா உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் கோடானகோடி நன்றிகள் .இது அம்மா அவர்களின் மக்கள் நல பணில் மற்றுமோர் மணிமகுடம் என்பதை மறுபதற்கு இல்லை
15-மே-2013 12:22:43 IST
பொது சொத்துக்கள் சேதம் இழப்பீடு அத்தனையையும் அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இந்த விசயத்தில் அரசு தாமதிக்க கூடாது ஏன்? ஏனென்றால் மக்களால் கொடுக்கப்பட்ட வரி பணம் பாழ் ஆக கூடாது. அதை பாழ் படுத்தியவர்களிடம் தண்டம் வசூலிப்பதில் தவறு ஏதும் இல்லை,அரசுக்கு அளித்த எங்கள் வரிப்பணம் பாழ் அனுமதிக்க மாட்டோம் இதை அரசு உணர்ந்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
13-மே-2013 13:21:12 IST
மின்சாரத்திற்கு முந்திய அரசு சரியான நடவடிக்கை இல்லாததே காரணம் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இந்த அரசு வந்து செயல் பட போய் தான் இந்த வருசமே மின்மிகை மாநிலமாக மாறிட போகிறது என்பது மட்டும் திண்ணம்
13-மே-2013 13:09:00 IST
கடந்த ஐந்து நாட்களில், 350 பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 10 பஸ்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட இடங்களில், மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். இவளவூம் நடந்த பிறகு இவர்களை விட்டு வைப்பது ஏற்புடையது அல்ல.இவர்களை குண்டர்கள் சட்டத்தில் போட்டாலும் மட்டும் போதாது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அந்த கட்சி இடமே வசூலிக்க ஆவன செய்ய வேண்டும் இதில் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை இவர்களிடம் நஷ்டத்தை வசூலித்தால் தான் மக்களுக்காக செயல் படுகின்ற மக்கள் அரசு என்பதை மறுபதற்கு இல்லை. இதில் மனிதாபிமானம் பார்க்க கூடாது அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன்
05-மே-2013 12:49:06 IST