Shaikh Miyakkhan : கருத்துக்கள் ( 627 )
Shaikh Miyakkhan
Advertisement
Advertisement
மே
24
2017
அரசியல் 2019ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களை பிடிக்கும் வெங்கையா நாயுடு
சாதி, மதம் மூலம் அரசியல் செய்வோர் இனி மக்களை ஏமாற்ற முடியாது .இது உங்களுக்கு தான் பொருந்தும்   11:23:23 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

மே
20
2017
அரசியல் பரிகாரம் தேடினால் தான் ஸ்டாலினுக்கு மகுடம்? கோவில் குளங்களை தூர்வாரும் தி.மு.க.,
இப்பொழுது தெரிகிறதா இவர்களுது சுயரூபம் இவர் ஏன்? குளங்களை தூர்வார கிளம்பி இருக்கின்றார் ? உண்மையில் மக்கள் நலனுக்காக இல்லை . இது தான் உண்மை   11:16:18 IST
Rate this:
5 members
0 members
18 members
Share this Comment

மே
20
2017
அரசியல் தினகரன் மீது டில்லி போலீஸ் தெரிவித்துள்ள புதிய குற்றச்சாட்டால்... பரபரப்பு!
லஞ்சம் கொடுக்க முயன்ற முயற்சிக்கு ஜெயில் போட்டு உள்ளார்கள் . தேர்தல் கமிசனில் யாருக்கு லஞ்சம் கொடுத்தார் என்ற தகவல் கிடையாது. இது தான் மோடி இந்த ஜனநாயகம்   11:05:12 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

மே
20
2017
அரசியல் தினகரன் மீது டில்லி போலீஸ் தெரிவித்துள்ள புதிய குற்றச்சாட்டால்... பரபரப்பு!
தேதி முடிவு செய்ய லஞ்சம் கொடுக்க முயன்றார்இந்திய சட்ட நெறி முறை எப்படி எல்லாம் கேலி கூத்தாடப்படுகின்றது   10:59:54 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
18
2017
சம்பவம் சென்னையில் ரூ.45 கோடி பறிமுதல் வருமானவரித்துறை விசாரிக்க முடிவு
பிஜேபி பிரமுகர் தண்டபாணி என்று பதிவு போட என்ன தயக்கம் ? இது தான் மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன்குடமா ?மற்ற மீடியாக்கள் எல்லாம் பிஜேபி பிரமுகர் தண்டபாணி என்று பதிவு செய்து உள்ளார்கள் தினமலர் மற்றும் ஏதோ ஒரு பிரமுகர் என்று குறிப்பிடுவது ஏற்புடையது அல்லவே   12:11:03 IST
Rate this:
13 members
0 members
35 members
Share this Comment

மே
15
2017
அரசியல் 3 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் முதல்வருக்கு பன்னீர் அணி நிபந்தனை
தொழிலாளர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள்   11:44:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2017
அரசியல் சட்டசபையை கூட்டுங்க கவர்னருக்கு ஸ்டாலின் கடிதம்
உமக்கு ஏன்? கும்மி கருகுகின்றது? இப்படி உங்கள் திட்டம் என்று சொல்லுவதால் தான் புரட்சி தலைவி உங்களது திட்டங்களை எல்லாம் முடக்கி வைத்தார்கள். இது அரசு செய்கின்ற மக்கள் வரி பணத்தில் செயல் படுத்த படுகின்ற மக்களுக்கான திட்டம் தான் அதைமனதார பாராட்ட வேண்டும் நீங்கள் கொண்டு வந்த திட்டமானாலும் சரி அம்மா கொண்டு வந்த திட்டமானாலும் சரி அது மக்களுக்கு பயன் பாட்டுக்கு வருகின்றதா என்று பார்த்து பாராட்டுங்கள். அதை விட்டு விட்டு இது திமுக திட்டம் அதிமுக திட்டம் என்று அரசியல் செய்யாதீர். உங்களது இந்த எண்ணத்தால் தான் பல திட்டங்கள் முடக்க படுகின்றது அதை எண்ணி செயல்படுங்கள்   11:42:54 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

மே
9
2017
பொது இப்படியும் திருமணம்! உ.பி.,யில் அசத்தல்
இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை பெற்றோர்களும் உற்றார் உறவினர்கள் சம்மதம் இருந்தால் மேலும் முக்கியமாக மணப்பெண் சம்மதித்தால் மணமகன் எங்கிருந்தாலும் திருமணம் நடக்கும்.இது எங்களது சமுதாயத்தில் நடைமுறையில் உள்ளது தான். ஒரு சில பேர்கள் அதை சரியாக புரிதல் தெளிவு இல்லாமல் நடக்கின்றார்கள். ஒருசில பேர் செய்கின்ற தவறுகளால் அந்த சமுதாயத்திற்க்கே கெடுதல் ஏற்படுகின்றது   11:17:39 IST
Rate this:
2 members
1 members
0 members
Share this Comment

மே
8
2017
கோர்ட் தண்டனையிலிருந்து லாலு தப்ப முடியாதுசுப்ரீம் கோர்ட் அதிரடி
அப்படி என்றால் முன்னர் விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதின் தீர்ப்பை என்ன வென்று சொல்லுவது? அவரும் சட்டம் படித்தவர் தானே ?   11:25:22 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
7
2017
எக்ஸ்குளுசிவ் கோடநாடு எஸ்டேட் சசியின் மற்றொரு சூழ்ச்சி அம்பலம்
உடையாரின் மருமகள், ராதா வெங்கடாச்சலம் அளித்த வாக்குமூலத்தில், தங்களது குடும்பத்தினர் பெயரில், தன் மாமனார் வாங்கிய, கோடநாடு எஸ்டேட், பின், சசிகலா குடும்பத்தினருக்கு, 7.60 கோடி ரூபாய்க்கு கைமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதாவது உடையார் 7.50 கோடிக்கு வாங்கி அதை 7 .60 கோடிக்கு விற்பனை செய்து உள்ளார்   11:21:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment