Raajanarayanan Raaj Narayanan : கருத்துக்கள் ( 238 )
Raajanarayanan Raaj Narayanan
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2018
அரசியல் முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
கொள்ளை கொள்ளை யாய் அடித்தது நீங்களும் தான் இன்று ஆட்சியில் அவர்கள் இருக்கிறார்கள் இல்லையென்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் கூடிவிட்டது வாங்கும் திறன் அதிகரித்து விட்டது எனவும்.டீசல் விலை உயர்வால் தவிர்க்க முடியாது.எனவும் எதிர் கட்சிகள் மக்களை குழப்புகின்றன எனவும் கருத்து சொல்லியிருப்பார் ஆட்சியில் இருந்திருந்தால். இனிமேல் ஆட்சியில் அமர போவதில்லை அணைத்து விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை காரணமே இந்த திராவிடக்கட்சிகள்தான் அதிலும் இந்த திமுக மாதிரி கட்சி இந்திய முழுவதும் இருந்திருந்தால் கருணாநிதிக்கு மாநிலத்திற்கு ஒரு மனைவி கிடைத்திருக்கும் ஆனால் மக்களுக்கு நிம்மதி கிடைக்காது மக்களை இலவசம் போதை உண்டாக்கி போதையை விட்டு வராமல் தடுத்ததுடன் ஏழ்மையாக்கி இதனை பயன் படுத்தி கொள்ளை அடிக்க குடும்பம் முழுவதும் சுரண்டுவதற்கு நம் மக்களே காரமானவர்கள் பின்னுக்கும் எத்தனை காலம் தான் தமிழக மக்களை ஏமற்றவர்களோ மக்களும் எத்தனை காலம் தான் ஏமாறுவார்களோ.ஆண்டவனுக்கே வெளிச்சம்.   19:46:11 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
10
2018
அரசியல் தி.மு.க., அணியிலிருந்து விலகுகிறது மார்க்சிஸ்ட்!
இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொள்கை ஒன்றுமே கிடையாது.ஒரே கொள்கையை கொண்டவர்கள் இணைந்து விடலாமே.இணைய மாட்டார்கள் கார்ப்பரேட் பேசி அரசியல் செய்ய நிதியை பகிந்து கொள்ள அது போல் எண்ணற்ற கட்சிகள் திமுக,மற்றும் அதிமுகவின் பினாமிகள் இவர்கள்.ஆண்டுக்கு ஒரு கட்சியுடன் இணைவார்கள்.மக்களும் யோசிக்காமல் வாக்களிக்கிறார்கள்.   08:43:12 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
8
2018
பொது 5 லட்சம், செட் - டாப் பாக்ஸ் வினியோகிக்க அரசு முடிவு
செட் டாப் பாக்ஸில் எவ்வளவு ஊழலோ.இந்த திராவிட கட்சிகள் எது கொடுத்தாலும் இலவசம் என்ற பேரில் ஊழல் செய்கிறார்கள்.உதாரணமாக டிவி 3055 ரூபாய் டிவியில் 500 ரூபாய் டிவிக்கு கமிஷன் வாங்கினால் உதாரணமா 1900000 டிவிக்கு எவ்வளவு கமிசன் வாங்கியிருப்பார்கள்.அடுத்து மிக்ஸி,கிரைண்டர்.பேன்,லேப்டாப்.சைக்கிள் முட்டை என அனைத்திலும் கமிஷன் வாங்கி மக்களுக்கு சேவை செய்வதாக கட்டி கொள்கிறார்கள்.இந்தியாவிலே அறியாமையில் மக்கள் அதுவும் இலவசம் போதை ஆகி விட்டது.மக்களும் எப்பொழுது இலவசம் கொடுப்பார்கள் என அலைய வேண்டியதுதான்.மக்கள் இன்னும் பாடம் கற்க வில்லை.அரசியல் வாதி வோட்டுக்கு கொடுக்கும் காசு எங்கிருந்து வருகிறது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டால் இந்த இலவசம் இல்லாமல் போய்விடும்.   08:40:37 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

பிப்ரவரி
5
2018
பொது துணைவேந்தரை சிக்கலில் மாட்டிவிட்ட, ஆடியோ டேப் ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் அதிர்ச்சி விஷயத்தை, அமுக்க சிறைக்குள் சலுகை
இந்தியாவிலே தமிழ் நாட்டில் தான் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளைக்காரர்களாக இருக்கிறார்கள். இது வெட்க கேடானது.   10:39:14 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

பிப்ரவரி
4
2018
அரசியல் சசிகலாவை ஓரம் கட்டி தனிக்கட்சி தினகரன் திட்டம்
கொள்ளை அடிச்ச காசு எல்லாமே செலவாயி போச்சி இன்னும் கொஞ்சம் கொள்ளை அடிச்சுதான் ஆகவேண்டும்.தமிழ் நாட்டு மக்களும் கொள்ளையர்களை மட்டுமே ஆதரித்தார்கள் இனியும் கொள்ளையர்களையே ஆதரிப்பார்கள்.   09:19:24 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
28
2018
அரசியல் பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது ஸ்டாலின் உறுதி
நல்ல விஷயம் திமுக தனியாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றால் வாழ்த்துக்கள். மாறாக ஜாதி சார்ந்த கட்சியுடன் கூட்டணி என்ற பேரில் 10 சீட் 20 சீட் என வெட்க படாமல் தந்து தேர்தலை சந்திக்கிறது. திமுக உண்மையில் நல்ல இயக்கமாக இருந்தால் தனியாக சந்தித்து 234 தொகுதியிலும் போட்டியிட வேண்டும். இல்லை என்றால் திருட்டு இயக்கமே என பொருள் படும்.   10:50:58 IST
Rate this:
3 members
1 members
28 members
Share this Comment

ஜனவரி
24
2018
அரசியல் ஆ.ராஜாவுக்கு தி.மு.க., பொருளாளர் பதவி?
கொள்ளைக்காரனுக்குத்தான் உண்டியல் சாவி கிடைக்கிறது. திமுக திருட்டு இயக்கம் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மன்னிக்கவும் என்றுமே ஆதாரம் இல்லாமல் திருடினால் திமுகவில் பொருளாளர் வேறு யாராவது உண்டா   11:02:14 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

ஜனவரி
22
2018
பொது படுக்கை வசதியுடன் கூடிய 2000 பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு
அமைச்சருக்கு 50 பஸ் வீதம் என்ஜின் டயர் கிளாஸ் என அனைத்தையும் விற்று விடுவோம், பஸ் எண்ணிக்கையை கூட்டுவதே கொள்ளை அடிக்கத்தான் மக்களுக்கு சேவை செய்ய அல்ல மக்கள் தவறாக புரிந்து விட்டார்கள். இப்ப திமுக இருந்திருந்தால் இந்த 2000 பஸ்சில் மாவட்ட செயலாளருக்கும் பங்கு போய்விடும்.   17:26:58 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
20
2018
அரசியல் கொள்ளையனாக சித்தரிக்கப்பட்டேன்! முன்னாள் அமைச்சர் ராஜா வேதனை
கொள்ளையனை கொள்ளையன் என்றுதான் சொல்வார்கள். இதில் ஒரு வெட்க கேடு இப்படி பட்டவனுக்கும் எம்பி எம் எல் எ தேர்தலை நிற்க சீட் கிடைக்கிறது அதிலும் இவர்கள் கொள்ளையர்கள் என்று தெரிந்தும் மக்கள் ஆதரிக்கிறார்கள் மொத்த வோட்டில் 40% மேல் கிடைக்கிறது.இப்ப தெரிகிறதா கொள்ளையன் திருந்த நினைத்தாலும் மக்கள் அவனை ஆதரித்து திருந்த விடாமல் செய்கிறார்கள். கொள்ளையனை ஆதரித்ததன் விளைவு கோர்ட் சிலவு என அனைத்திற்கும் மூல காரணமே மக்களே தமிழ் நாட்டில் வேட்பாளர்கள் கொள்ளையனாக இருந்தாலே போதும் மக்கள் ஆதரிக்கிறார்கள் இது வெட்க கேடு.   12:56:06 IST
Rate this:
9 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
13
2018
சம்பவம் சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்களின் வரி ஏய்ப்பு ரூ.5,000 கோடி!
1 லட்சம் கோடி கொள்ளை அடித்தாலும் கவலையில்லை ஆனால் ரேஷனில் கரும்பு சீனி வேட்டி சேலை கிடைத்தால் போதும் அவ்வளவு அறிவுத்திறன் படைத்தவர்களா நம் மக்கள் கூடுதலாக வோட்டுக்கு 10000 வரை கொடுத்தால் எவ்வளவு பெரிய கொள்ளை காரனுக்கும் வாக்களிப்பார்கள் தமிழ் நாட்டு மக்கள். அரசியல் வாதிகளுக்கு இப்பவும் அறிய வாய்ப்பு கொள்ளை எவ்வளவு அடித்தாலும் மக்களையும் கொஞ்சம் கவனித்தால் போதும் மக்கள் முதல் வராக தேர்தெடுப்பர்கள் நீதித்துறையும் மக்களும் விலை போகும் இடம் என்றால் அது தமிழகமே.   07:53:25 IST
Rate this:
0 members
2 members
41 members
Share this Comment