madurai mani bharathi : கருத்துக்கள் ( 89 )
madurai mani bharathi
Advertisement
Advertisement
அக்டோபர்
4
2017
அரசியல் திருமணம் செய்யுங்கள் அன்னா ஹசாரே அறிவுரை
ஐயா முதல்ல நம்ப பிரதமர் மோடியை ஒரு கல்யாணம் பண்ண சொல்லுங்கள்.... அப்பத்தான் அவருக்கு நம்ப குடும்பம் கஷ்டம் நல்லது கெட்டது மருத்துவ செலவு வீட்டு வாடகை பிள்ளைகளின் படிப்பு செலவு விலை வாசி உயர்வு வேலை வாய்ப்பு சம்பளம் எதுவுமே தெரியாத அப்பாவியா இருக்காரு   16:47:55 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
8
2017
பொது ‛நீட் டுக்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை
நீட் போராட்டத்தை கோர்ட் தீர்ப்பின் மூலம் மடக்கியாச்சி ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் பேச்சுரிமையோ கிடையாது போராடுவதற்கு தடை இவற்றை எல்லாம் சர்வாதிகார போக்கின் மூலம் தடை செய்யலாம் ஒட்டு மொத்த தமிழகமே எதிர்க்கும் இம்முறையை ஆட்சியாளர் சர்வாதிகார போக்கில் அமல் படுத்துவதன் மூலம் எந்த அளவுக்கு தமிழர்களை மூடர் கூட்டமாகவே அடிமை படுத்த துடிக்கும் ஆளும் வர்க்கத்தின் வெறி செயலை கண்கூடாக காண்கிறோம்...   16:54:25 IST
Rate this:
11 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
3
2017
அரசியல் தமிழகத்தின் நிா்மலா சீதாராமனுக்கு ராணுவத்துறை
120 கோடி மக்கள் கொண்ட இந்திய திரு நாட்டில் இராணுவ மந்திரியாக தேர்வு செய்ய எந்த ஒரு ஆண்மையுடைய ஆண் மகனும் கிடைக்கவில்லையா... பருப்பு சாதமும் தயிர் சாதமும் உண்ணும் பெண்மணி தலைமை ஏற்பதா....   11:02:38 IST
Rate this:
29 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
30
2017
பொது டில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் நிலை... பரிதாபம்!விளம்பர அரசியல்வாதிகளால் தொடரும் குழப்பம்
1980 முன் உள்ள நிலையையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டு பார்த்து பார்த்து பேச வேண்டும்... முப்போகம் சாகுபடி செய்து வளர்ந்த விவசயிகளின் வாழ்வாதாரத்தை யோசித்து பேச வேண்டும்... அன்று இயற்கை முறையில் விவசாயம் செய்து வளர்ந்த விவசாயிகளின் உண்மை. வாழ்க்கையை தெரிந்துகொள்ளவேண்டும்.. அன்று அரசாங்க ஊளியர்களின் சம்பளம் இன்றைய சம்பளம் அன்றைய MLA களின் சம்பளம் இன்றைய சம்பளம் அன்றைய MP களின் சம்பளம் இன்றைய சம்பளம்.... அன்றைய விவசாயிகளின் வருவாய் இன்றைய விவசாயிகளின் வருவாய் இன்றைய காலகட்டங்களில் விவசாயம் என்பதை இந்தியாவின் முதுகெலும்பாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சுய சார்பு பொருளாதாரத்தில் விவசாயம் என்பது முதன்மையான ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது... அடிப்படை உணவு பொருட்களை கூட இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு நம்மை எதோ ஒரு தீய சக்தி தள்ளுகிறது என்பதை நாம் உணர்ந்து அதற்க்கு ஏற்றாற்போல செயல்பட வேண்டும் என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும். அரேபிய பாலைவனத்தில் ரோஜாமலர்களும் ஆப்பிளும் விலையும்போது தமிழகத்தில் என் விளைவிக்க முடியாது... அரசாங்க நிவாரணம் ஒன்றே தீர்வாகாது நீரியல் மேலாண்மை வெளிநாடுகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்... நாம் தினமும் பயன்படுத்திய நீரை சுழற்சி முறையில் சுத்தம் செய்து விவசாயத்துக்கு பயன்படுத்தவேண்டும் அதற்கு ஏற்றாற்போல அரசாங்கம் செயல்பட வேண்டும்... வெளிநாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதை விட புதிய தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து அவற்றை நாம் பயன்படுத்தி விவசாயத்தை நம்மால் பெருக்க முடியும்... சுயசார்பு பொருளாதாரம் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமான வளர்ச்சியாக கொண்டு செல்லும்... பெட்ரோலிய பொருட்களின் மூலம் வரும் வருவாய் நிரந்தரம் இல்லை என்பதை அரசாங்கம் உணர்ந்தாள் தான் சுய சார்பு பொருளாதாரத்தை வளர்க்க முடியும்.   08:32:52 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
27
2017
எக்ஸ்குளுசிவ் கேட்டது ரூ.39,525 கோடி கிடைத்தது ரூ.1,748 கோடி! வறட்சி நிவாரண ஒதுக்கீடு குறைவால் தமிழகம் ஏமாற்றம்
அரசு நிவாரணம் ஒன்றே தீர்வாகாது.... நதிகள் இணைப்பு...இயற்கை வளங்களை பாதுகாப்பது...காடுகளை பாதுகாப்பது, மரங்களை வளர்ப்பது, கரு வேலங் மரங்களை அழிப்பது, பூமியை பிளந்து பெட்ரோலிய பொருட்கள் இயற்கை எரி வாயுக்களை எடுக்காமல் பூமியின் நீர் வளத்தை பாதுகாப்பது... மணல் கொள்ளையை தடுப்பது, நிறுத்துவது போன்றவைகளை உடனே செய்யவேண்டிய அத்தியாவசிய காரியங்கள் இவைகளை காலதாமதம் இன்றி மேற்கொண்டால் தான் வறட்சியின் கோர பிடியிலிருந்து தப்பிக்கலாம்.   12:43:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
18
2017
அரசியல் உ.பி., முதல்வராக யோகி ஆதித்ய நாத் தேர்வுக்கு 10 காரணங்கள்
மதச்சாசார்பற்ற தேசத்தில் ஒரு மத சார்பான முதல்வர் இந்திய அரசியல் அமைப்பு இந்திய ஜனநாயகம் தவறான பாதையில் தன் பயணத்தை துவக்குகின்றது.   08:11:47 IST
Rate this:
61 members
0 members
24 members
Share this Comment

மார்ச்
18
2017
அரசியல் உ.பி., முதல்வராக ஆதித்யநாத் தேர்வு 2 துணை முதல்வர்களுடன் இன்று பதவியேற்பு
சாமியார்கள் அரசியலுக்கு வருவதை வன்மையக எதிர்க்கிறேன்... முற்றிலும் துறந்த துறவி அரசியல் எதற்கு.... சம்சாரிகளுக்கு மட்டும் தான் குடும்ப சூழ்நிலை புரியும்.   08:08:00 IST
Rate this:
20 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
5
2017
பொது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
படித்த மேதைகள் நிறைந்த தேசம்... முட்டாள் அரசியல்வாதிகள் கையில் ஆட்சி.. கேவலம் படுகிறான் தமிழன்.   10:14:02 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
4
2017
பொது மது விற்பனையில் சசி நிறுவனம் சாதனை 14 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி அள்ளியது
டாஸ்மாக் மதுபானக்கடைகளை அரசாங்கம் ஏற்று நடத்த பரிந்துரை செய்தவர்கள் பொருளாதார மேதைகள் அல்ல.... பொருளாதார பொறுக்கிகள்.   10:08:23 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
4
2017
பொது மது விற்பனையில் சசி நிறுவனம் சாதனை 14 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி அள்ளியது
கம்யூனிச தேசம் சீனாவில் கூட மதுபான வியாபாரத்தை அரசாங்கம் நடத்துவது இல்லை...   10:06:01 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment