Advertisement
madurai mani bharathi : கருத்துக்கள் ( 79 )
madurai mani bharathi
Advertisement
Advertisement
ஜனவரி
7
2017
அரசியல் புதுச்சேரி நிர்வாகத்திற்கு நானே பொறுப்பு கிரண்பேடி
புதுச்சேரி பிராந்தியம் பிரான்ஸ் நாட்டின் ஆட்சியின் அதிகாரத்திலிருந்து விடுபட்ட ஒரு பகுதி புதுச்சேரி மக்கள் மீண்டும் விரும்பினால் தாய் நாடான பிரான்ஸ் தேசத்துடன் இணைய பிரான்ஸ் அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைப்பின் போது போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில் இடம் இருப்பதாக சொல்லுகிறார்கள்.   09:49:29 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
15
2016
கோர்ட் நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடுங்கள் மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இனிப்பு பண்டம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் எனவே இனிப்பு பலகார கடைகளை...... சில மருந்துகளை சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தும் கொடுக்கலாமா.... அளவுக்கு அதிகமாக பெட்ரோல் டீசல் உபயோகித்தால் காற்றில் கார்பன்டை ஆக்சைட் அதிக அளவு கலந்து உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் உபயோகிக்கலாமா அதற்காக பெட்ரோல் பங்குகளை.... மதுவை குடித்து இறந்தவர்களை விட மாசடைந்த குடிநீராலும் மாசடைந்த காற்றை சுவாசித்து இறந்தவர்களே அதிகம்.   08:42:10 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
13
2016
அரசியல் சசிகலாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி
ஆ தி மு க வின் பக்க பலமே சசிகலா சார்ந்துள்ள ஜாதியின் அமைப்பே... ஜெ இருந்தவரை பிராமணர்களும் ஐயங்காரும் ஜெ வுக்கு முழு சப்போர்ட்டாக இருந்தார்கள் அவர்களின் நிலை தற்போது உள்ள நிலையில் கேள்வி குறியே ஒரு கட்சியின் தலைமையையும் அரசாங்க அதிகாரமும் ஒரே ஜாதி அமைப்பை சேர்ந்தவரிடம் இருந்தால் பல சிக்கல்கள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. சசியிடம் பணபலம் ஆள்பலம் அரசாங்கப்பலம் எல்லாம் இருப்பதால் அவர் அணைத்து கட்டுப்பாட்டையும் கையில் எடுக்க நினைக்கிறார்... நெல்லிக்காய் மூட்டையை முதுகில் சுமக்கும் நிலை தான் இன்றைய ஆ தி மு கவின் நிலை. ஆ தி மு க என்பது ஒரு மாயை MGR என்ற மாயை தோற்றிவைத்தது ஜெயலலிதா என்ற மாயை விரிவு படுத்தியது... அவர்க்கு பிறகு அந்த மாயை சக்தி யாரிடம் என்பது மிக பெரிய கேள்வி குறி..ஒருவேளை கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆ தி மு க தோல்வியை தழுவி இருந்தால் இன்று ஜெயலலிதா நம்முடன் நலமுடன் உயிருடன் இருந்து இருப்பார்.   09:00:47 IST
Rate this:
8 members
1 members
73 members
Share this Comment

டிசம்பர்
8
2016
அரசியல் பொதுச்செயலராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் சசிகலா... சமரசம்?போர்க்கொடி தூக்கியவர்களுக்கு துணை பொதுச்செயலர் பதவிசெங்கோட்டையனை மீண்டும் மந்திரி சபையில் சேர்க்க திட்டம்
சசியை எதிர்த்து செய்தி வெளியிட்ட சுப்ரீம் கோர்ட் வக்கீல் R கிருஷ்ணா மூர்த்தி நேற்று இரவு குண்டர்களால் கொலை மிரட்டல்.... ஜெயலலிதாவின் அண்ணண் மகள் J தீபாவுக்கு உடனே உயர் மட்ட போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவும்..... குண்டர்கள் கொலைகாரர்கள் கையில் இன்றைய தமிழக ஆட்சியின் அதிகாரம் ஜாதி வெறியர்கள் கையில் ஆட்சியின் அதிகாரம் இது தமிழகத்துக்கு ஏற்றது இல்லை... மக்களே உஷார்... உஷார்... பத்திரிக்கை துறையே தமிழகத்தை காப்பாற்று.   07:08:52 IST
Rate this:
5 members
2 members
92 members
Share this Comment


டிசம்பர்
8
2016
Rate this:
1 members
0 members
34 members
Share this Comment

டிசம்பர்
7
2016
அரசியல் உள்ளே - வெளியே யார் முடிவெடுக்கிறார் சசிகலா!
சட்டமன்றத்தில் ஒலமிட்ட நரிகளுக்கு சாட்டையடி கொடுத்த கொடுத்த சிங்கம்.... தன் குகைக்குள் இருக்கும் குள்ளநரிகளின் தந்திரத்தால் மண்ணுக்குள் புதைந்து விண்ணுக்கு சென்றது... எதிர் கட்சிக்காரர்கள் கூட பெத்த தாயை இழந்ததை போல சோகத்தில் இருக்கும் இந்தவேளையில் கையில் கிடைத்த அப்பத்தை பிரிக்கும் மந்தைகள் கூட்டத்தின் கொட்டத்தை அடக்குவது யார்.... காலம் தான் பதில் சொல்லும்.   08:47:40 IST
Rate this:
4 members
1 members
89 members
Share this Comment

டிசம்பர்
2
2016
பொது ரொக்க பண புழக்கமே ஊழலுக்கு வித்து மோடி
லஞ்ச ஊழலை ஒழிக்க ஒரு யோசனை.... அரசாங்க ஊழியர்கள் போலீஸ் காரர்கள் வேலைக்கு வரும்போது 100 ரூபாய்க்கு கீழ் தான் ரொக்கமாக வைத்துஇருக்க வேண்டும்.... அதற்குமேல் மேல் இருந்தால் உடன் நடவடிக்கை... அவர்கள் வீட்டில் ரூபாய் 10000 கீழ் தான் ரொக்கமாக இருக்கவேண்டும் அதற்குமேல் இருந்தால் உடன் நடவடிக்கை... வேலைக்கு வரும் போது செல் போன் எடுத்துவர கூடாது... இப்படி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தால் லஞ்ச ஊழலை வெகுவாக குறைக்கலாம்.   04:57:22 IST
Rate this:
4 members
2 members
20 members
Share this Comment

நவம்பர்
29
2016
அரசியல் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி...நீடிப்பு..! 10வது நாளாக இரு சபைகளும் நேற்றும் முடங்கின
நேற்றைய தினம் பிரதமர் பேசுவார் என்று நேற்று முன் தினம் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் சொன்னதாக பத்திரிக்கை செய்திகளில் படித்தேன் உண்மையா.... ஏன் எதற்கு ஆளும் கட்சி அஞ்ச வேண்டும் வோட்டுஎடுப்புடன் விவாதத்துக்கு வர வேண்டியது தானே.... மக்கள் தான் 90 சதவீதம் ஆதரவு கொடுக்கிறார்களே.... ஆளும் கட்சியின் MP களின் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லையா.... ஆட்சியை கவிழ்த்து விட்டு விடுபார்கள் என்று பயமா.   07:02:16 IST
Rate this:
11 members
1 members
19 members
Share this Comment

நவம்பர்
28
2016
அரசியல் ரொக்கமற்ற பரிவர்த்தனை ஊக்குவிக்க மோடி உத்தரவு
செல்லாநோட்டுகளை திரும்ப பெற கூடிய ஒரே இடம் வங்கிகளும் தபால் துறையும் என ஒரே மாதிரியான அறிவிப்பை வெளியிட்டிருக்கலாமே இதில் என் சில துறைகளுக்கு சலுகைகள்..... டோல் கேட் கட்டணத்துக்கு விலக்கு குடுத்தது ஏன்... டோல் கேட் கட்டணம் வசூலிக்காமல் இதுவரை அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டது எவ்வளவு.   09:18:40 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment