Vasu : கருத்துக்கள் ( 51 )
Vasu
Advertisement
Advertisement
அக்டோபர்
27
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
கோவில் ஒழுக்கம், நன்னெறி, பக்தி சார்ந்தது, இதை இடித்து மருத்துவ மனை கட்டுங்கள் என்கிறார் நடிகர். இன்றைய சினிமா குற்றம், கொலை, காமம் சார்ந்தது, அதை வளர்க்க வேண்டுமாம், டிக்கெட் விலை 200 ஆனாலும் சரி யாம். theater ஐ இடித்து ஹாஸ்பிடல் kata வேண்டியதுதானே. காமராஜ் நல்லது sonar அன்று, கேட்க மனிதர்கள் இருந்தார்கள், ஆனால் இன்று.....????   09:37:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
27
2017
அரசியல் ஏழை மக்களை புறக்கணிக்கும் எந்த அரசும் உதவாக்கரை தான் கமலஹாசன்
நடிகர்கள் கோடி கோடியாக சம்பாதிக்க ஏழைகள் காசு தான் வருகிறது முதலில் இதற்கு தீர்வு சொல்லுங்கள் அரசு இதற்கு எவ்வளவோ முயற்ச்சி எடுத்து இருக்கும், இதை ஏதோ ஒரு NGO or சர்ச் தடுத்து நிறுத்தி இருக்கும். நீங்கள் தீர விசாரணை செய்து உண்மை கண்டு அறிந்து அறிக்கை விடவும். நடிகர் Vijay மாதிரி பொய் சொல்லி மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டாம்   09:21:40 IST
Rate this:
5 members
1 members
13 members
Share this Comment

அக்டோபர்
27
2017
அரசியல் ஏழை மக்களை புறக்கணிக்கும் எந்த அரசும் உதவாக்கரை தான் கமலஹாசன்
மின்சாரம் இல்லாமல் சினிமா உலகம் கிடையாது. ஏழைகள் இன்று சினிமா பார்க்க ஒரு நாள் கூலியை கொடுக்க வேண்டி உள்ளது இப்போ சினிமா காரர்களும் ஏழை மீது அக்கறை இல்லாதவர்கள் தான் நடிகர்கள் கோடி கோடியாக சம்பாதிக்க ஏழைகள் காசு தான் வருகிறது முதலில் இதற்கு தீர்வு சொல்லுங்கள்   09:17:30 IST
Rate this:
7 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
25
2017
சினிமா மெர்சல் ஆதரவு : விஜய் நெஞ்சார்ந்த நன்றி...
என்ன தலைவா, உங்களை நம்பி பிஜேபி ஓட ஓட விரட்டினோம். எங்களையும் முட்டாள் ஆக்கிட்டேயே வரி ஏய்ப்பு செய்து மாட்டி, நல்லவன் போல் நடித்து ஏமாற்றி விட்டாயே. பொய் தகவல் பஞ்ச் வசனம் பேசி தமிழர்களை தான் முட்டாள் என்றாய். அடுத்த படத்தில் பஞ்ச் வசனம் வேண்டாம்   09:21:32 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
20
2017
அரசியல் மெர்சல் விவகாரம் தமிழிசை, ராஜா கண்டனம்
சிங்கப்பூர் GST வந்து பல வருடம் ஆகி விட்டது. ஒரே ஸ்டேட் தான். இந்தியா 29 +7 மாநிலம் கொண்டது. ஒவ்வொரு மாநிலமும் வரி விதித்தது. இதை சீர் அமைத்து இப்போது தான் GST வந்துள்ளது. நீங்கள் கேட்ட எல்லா இலவசமும் வரும். பொறுமை வேண்டும்   18:12:33 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
20
2017
பொது தலித் மாணவர் அர்ச்சகர் ஆன கதை பிறப்பில் அனைவரும் சூத்திரர்களே! செயல்கள் மூலமே பிராமணர்கள் ஆகின்றனர்
பிராமணர்கள் சமூக அக்கறை உள்ளவர்கள், அதை வெளி காட்ட வில்லை. உ வே ச, பாரதியார் முதல் இன்று வரை நிறைய செய்கிறார்கள். இந்த செய்தியும் அதை நிரூபிக்கறது. அவர்கள் கல்வி மற்றும் ஆன்மிகத்திற்கு கொடுத்த நேரம், உழைப்பு மிக அதிகம். இதை அவர்கள் முதலில் செய்தார்கள். அவர்களால் மற்றவரின் வாய்ப்பு பறிக்கப்பட வில்லை. திராவிட சூழ்ச்சி அரசியலில் மற்றவர்கள் இன்னுமும் பலிகடாவாகி உள்ளார்கள். இன்னுமும் அதை சொல்வதால், solli, சொல்லி நீங்கள் உங்கள் எதிர்கால சந்ததி வழக்கையும் சூன்யம் ஆகாதீர்கள். எல்லோரும் ராணுவம் சேர்வோம் என்று சொல்லுங்கள். அர்ச்சகர் பயிற்சியும் ஒரு ராணுவ பயிற்சி போன்றது தான். முன்னேற பல வழி உண்டு நேர் மறையாக யோசித்தால் நல்லது புலப்படும். உழைக்கிற நோக்கம் உறுதி யாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது   09:21:34 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
13
2017
கோர்ட் பட்டாசு தடைக்கு மதச்சாயம் பூசுவதா? சுப்ரீம் கோர்ட் வேதனை
சென்னையில் எல்லா பகுதியிலும் சர்ச் ஒரு மணி நேரத்திக்கொருமுறை காது கிழியற சத்தத்துடன் மணியடித்து ஏதோ ஒரு வசனம் சொல்லி, ஒலி அளவுக்கு மீறி மாசு படுத்தி கொண்டு இருக்கிறார்கள். இது மனித உரிமைக்கு எதிரானது கூட. இதை தடுப்பார்களா?   16:00:38 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

அக்டோபர்
9
2017
பொது கேரள முதல்வருக்கு கமல் நன்றி
எல்லோரும் விவசாயி ஆவோம், எல்லோரும் மற்ற மதத்தை கேலி செய்ய மாட்டோம். எல்லோரும் மத மாற்றம் செய்ய எதிர்ப்போம், போன்ற வற்றுக்கு வரலாம். கோவிலில் வரும் தட்டு காசுக்காக இதை நீங்கள் கேட்கவில்லை. கோவில் சொத்துக்களை காட்டி கொடுக்கவும், நிலங்களை வேற்று மதத்தவர் அவர்கள் வழிபாடு ஸ்தலம் கட்டுவதற்கும் தான் கேட்க்கிறீர்கள்.   11:19:23 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

செப்டம்பர்
29
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
இதே பகுதியில் ஒரு வாசகர் கருத்து நேர் மறையாக உள்ளது, கல்வி யில் சேர்க்க வேண்டிய விஷயம் என்ன வென்று. எதிர் மறையாக என் செய்ய வேண்டும்? என்றும் ஒரு கருத்து   09:32:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
29
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
ஒருமைப்பாடு என்றால் இந்திய மொழி மற்றும் மற்ற மாநில கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டுக்கு மட்டும் ஒருமைப்பாட்டுக்கு வேற அர்த்தம். பல வருடங்களுக்கு முன்னாள் வேறு மாநிலத்தில் குடியேறிவர்கள் முதலில் பட்ட பாடு மிகவும் கஷ்டம், அது உங்களுக்கு தெரியாது . தேச ஒற்றுமை வேண்டும் என்றால் பொது மொழி தெரிய vendum. மற்ற மாநிலங்கள் வளர்ச்சி அடையவில்லை என்று யார் சொன்னது. தயவு செய்து மீண்டும் ஒரு முறை சென்று பார்க்கவும்   09:28:43 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment