Advertisement
Gokul Krishnan : கருத்துக்கள் ( 505 )
Gokul Krishnan
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2017
அரசியல் நாளைவரை நீடிப்பாரா இடைப்பாடி ? பொன்.ராதா சந்தேகம்
கடந்த வருடம் அக்டோபர் 23 அல்லது 24 ,தேதி பத்திரிகையில் இவருடைய பேட்டியை படியுங்கள் . "இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் , தமிழகம் இது வரை காணாத வரலாற்று மாற்றம் " அதை பீ ஜே பி பயன் படுத்தி கொள்ளும் " என்று கூறியிருப்பார் . டிசம்பரில் நடந்த மாற்றம் அக்டோபரில் இவருக்கு எப்படி தெரியும்   20:52:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
அரசியல் எம்.எல்.ஏ.,க்களை அடைத்தது கேவலம் பொன்.ராதாகிருஷ்ணன்
மறு தேர்தல் வைக்க வேண்டும் என்பது சரி,   11:41:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2017
அரசியல் பன்னீர் குழு கூண்டோடு அதிமுகவிலிருந்து நீக்கம்
ஜெயா குற்றவாளி தான் , அதற்காக பீ ஜே பி யில் இருக்கும் எடியூரப்பா , ரெட்டி சகோதரர்கள் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள் உத்தம சீலர்கள் கிடையாது   20:50:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
7
2017
அரசியல் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் பி.எச்.பாண்டியன் பகீர்
அட மக்கு ஜே ஜே : பன்னீர் செல்வம் என்ன தமிழர் இல்லாமல் வெள்ளைக்காரரா. கொள்ளை புறம் வழியாக பதவியில் அமர அலையும் சதிகாரிக்கு தைரியம் இருந்தால் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று விட்டு பின்னர் ஆட்சியில் அமர வேண்டியது தானே   20:32:04 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
6
2017
பொது ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? டாக்டர்கள் குழு பேட்டி
இந்த அப்போல்லோ டுபாகூர் பிரதாப் ரெட்டியும் அவர் பொண்ணும் சில தினங்களுக்கு முன் தான் சனியை போயஸ் கார்டனில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து உள்ளார்கள் .அதன் பின்பு இந்த பேட்டி   20:31:17 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
2
2017
அரசியல் தமிழக அரசியலில் வெற்றிடம் ரஜினியின் தீவிர ஆர்வம்
"தமிழகம் முழுவதும் பல தரப்பட்ட மக்களின் கருத்துக்கள் அறியப்பட்டன. தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ஜ., பின்புலத்துடனோ அல்லது பா.ஜ.,வில் இணைந்தோ ரஜினி, அரசியலுக்கு வரும்பட்சத்தில், நாங்கள் ஆதரிப்போம்" தினமலர் இது உங்களுக்கே நியாயமா ?   20:36:45 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
23
2017
பொது ஸ்டாலின் கண்டனம்
தி மு க ஆட்சி காலத்தில் சட்ட கல்லூரிக்குள் முட்டி மோதி மண்டையை உடைத்தார்களே , காவல் துறை கை கட்டி வேடிக்கை பார்த்ததே அதை விடவா   12:25:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
23
2017
பொது ஸ்டாலின் கண்டனம்
அது தான் தெரியுதே : காலை முதல் உங்கள் குடும்ப தொலைக்காட்சி சன் டிவி ஒப்பாரி சீரியல்களுக்கு பதிலாக போராட்ட காரர்களை தூண்டி விட்டி அதில் குளிர் காயுதே   11:00:38 IST
Rate this:
22 members
0 members
94 members
Share this Comment

ஜனவரி
17
2017
உலகம் சீனா - அமெரிக்கா நேரடி மோதல் அபாயம் சீன பத்திரிகை தகவல்
சீனாவை விட இந்தியாவிற்கு தலைவலியும் ஆபத்தும் அமெரிக்கா விடம் இருந்து தான் அதிகம் . பீட்டா , பெப்சி , கோக் , அமேசான் , பாஸ்மதி அரிசி , மஞ்சள் என அனைத்திலும் இந்திய பாரம்பரியத்தையும் , நலனையும் அழித்து கொண்டு இருக்கும் மெல்ல கொல்லும் விஷம்   21:44:04 IST
Rate this:
15 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
13
2017
பொது மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் அதிவிரைவு புல்லட் ரயில்
மரியன் அவர்களே : முதலில் பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யுங்கள், மாதம் ஒரு ரயில் விபத்து உயிர் சேதம் , பொருள் சேதம் . பனி காலங்களில் வட இந்திய ரயில்கள் பெரும்பாலானவை 24 மணி நேரத்துக்கு மேல் தாமதம் . உதாரணம் ஜனவரி 11 இல் புறப்பட வேண்டிய ரயில் ஜனவரி 12 இல் நள்ளிரவில் புறப்பிடுகிறது , எந்த முன் அறிவிப்பும் சரியாக செயல் படுத்துவது கிடையாது . முதலில் இதை எல்லாம் சரி செய்தி விட்டு புல்லட் ரயில் பற்றி சிந்திக்கலாம்   09:50:03 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment