Advertisement
Gokul Krishnan : கருத்துக்கள் ( 499 )
Gokul Krishnan
Advertisement
Advertisement
ஜனவரி
23
2017
பொது ஸ்டாலின் கண்டனம்
தி மு க ஆட்சி காலத்தில் சட்ட கல்லூரிக்குள் முட்டி மோதி மண்டையை உடைத்தார்களே , காவல் துறை கை கட்டி வேடிக்கை பார்த்ததே அதை விடவா   12:25:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
23
2017
பொது ஸ்டாலின் கண்டனம்
அது தான் தெரியுதே : காலை முதல் உங்கள் குடும்ப தொலைக்காட்சி சன் டிவி ஒப்பாரி சீரியல்களுக்கு பதிலாக போராட்ட காரர்களை தூண்டி விட்டி அதில் குளிர் காயுதே   11:00:38 IST
Rate this:
22 members
0 members
94 members
Share this Comment

ஜனவரி
17
2017
உலகம் சீனா - அமெரிக்கா நேரடி மோதல் அபாயம் சீன பத்திரிகை தகவல்
சீனாவை விட இந்தியாவிற்கு தலைவலியும் ஆபத்தும் அமெரிக்கா விடம் இருந்து தான் அதிகம் . பீட்டா , பெப்சி , கோக் , அமேசான் , பாஸ்மதி அரிசி , மஞ்சள் என அனைத்திலும் இந்திய பாரம்பரியத்தையும் , நலனையும் அழித்து கொண்டு இருக்கும் மெல்ல கொல்லும் விஷம்   21:44:04 IST
Rate this:
15 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
13
2017
பொது மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் அதிவிரைவு புல்லட் ரயில்
மரியன் அவர்களே : முதலில் பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யுங்கள், மாதம் ஒரு ரயில் விபத்து உயிர் சேதம் , பொருள் சேதம் . பனி காலங்களில் வட இந்திய ரயில்கள் பெரும்பாலானவை 24 மணி நேரத்துக்கு மேல் தாமதம் . உதாரணம் ஜனவரி 11 இல் புறப்பட வேண்டிய ரயில் ஜனவரி 12 இல் நள்ளிரவில் புறப்பிடுகிறது , எந்த முன் அறிவிப்பும் சரியாக செயல் படுத்துவது கிடையாது . முதலில் இதை எல்லாம் சரி செய்தி விட்டு புல்லட் ரயில் பற்றி சிந்திக்கலாம்   09:50:03 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

டிசம்பர்
20
2016
அரசியல் முதல்வரை படுத்திய தம்பிதுரை டில்லியில் முட்டல் மோதல்
இந்த தம்பிதுரை ஜெயா அவர்களின் உடலை ராஜாஜி மன்றத்தில் வைத்த போது நூறு முறை தலையை சீவி தன் அழகை சிங்காரித்தவர்   11:50:48 IST
Rate this:
1 members
0 members
101 members
Share this Comment

டிசம்பர்
19
2016
அரசியல் ரூ. 22,573 கோடி தேவை மோடியிடம் பன்னீர் மனு
ஆமாம் எடியூரப்பா, ரெட்டி சகோதர்கள் போன்ற தியாகிகளை கொண்டது அல்லவே பா ஜ க   11:07:23 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
11
2016
அரசியல் ராகுலின் அரசியல் டிராமா ஏடிஎம்.,ல் பணம் எடுக்க காத்திருப்பு
ஒரு வேளை இந்த நாலாயிரம் ரூபாயை வைத்து கொண்டு பாங்காக், சுத்தி பார்க்க போவாரோ   20:35:19 IST
Rate this:
3 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
19
2016
அரசியல் அமைச்சரவை கூட்டத்தில் ஒரு மணி நேரம் விவாதம்
லண்டன் கொத்தடிமை திருட்டு தனமாக வேறு பெயரில் கருத்து பதிய வந்து விட்டது   20:24:44 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
17
2016
அரசியல் மாநிலம் முழுவதும் மறியல் 19 ரயில்கள் திடீர் ரத்து போராட்டம் தீவிரமானதால் ரயில்வே திணறல்
ஏன் தி மு க வின் உதயா தொலைக்காட்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்று கன்னடத்திலேயே அவர்களுக்கு எடுத்து கூறலாமே , இல்லை என்றல் உதயா டிவி யின் ஒளிபரப்பை நிறுத்தி விடலாமே   22:15:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
17
2016
அரசியல் இனிப்பின்றி எளிமையாக அ.தி.மு.க., ஆண்டு விழா
லண்டன் கொத்தடிமை தமிழ் செல்வன் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் வேறு பெயரில் வந்து விட்டார்   20:36:05 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment