அமெரிக்கா இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது!இந்தியர்கள் கடவுள் பெயரால் ஒரே நாளில் இயற்கையை வேண்டுமென்றே எவ்வளவு மாசு படுத்துகிறார்கள் பாருங்கள் என்றா ...
23-மார்-2013 00:40:26 IST
அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்துருக்கு. அப்பன் எட்டு அடி பாஞ்சா புள்ளே பதினாறு அடி அல்ல. பதினெட்டு படி தாஆஅண்டி போச்சு.இவனுங்களுக்கு இன வெறி மட்டுமே தெரியும். இறையாண்மை எங்கு தெரியும்.
07-ஜன-2013 12:58:22 IST
கண்டதையெல்லாம் கடவுளாக கருதும் ஒரு கும்பல்.மிருகங்களை கடவுளாக கருதும் ஒரு கும்பல். மனிதர்களை மனிதர்களாக கருத அக்கும்பலுக்கு அந்த கடவுள் கற்றுத்தர வில்லை.
20-டிச-2012 00:10:02 IST
அம்மணி சகுந்தலா கொஞ்சம் கூட பொறுப்புணர்ச்சி புரிந்து கொள்ளும் ஆற்றல் ஏதுமின்றி வெறும் வாயை மென்று ஆருடம் கூறுகிறார். அரபுநாடுகளில் அரபுகள் இதனை விட நினைத்துகூட பார்க்க முடியாத அட்டகாசங்களை செய்கின்றனர் என்று நான் சொல்லுவதிலிருந்தே இங்கு அரபுக்களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். அம்மணி...அரபு ஷேக்குகள், இந்தியா வந்து, தற்காலிக திருமணம் செய்து கொள்வது போல,... என எழுதியுள்ளார். தாயுடன் பிறந்த தாய் மாமனே அதுவும் இந்தியாவில் உள்ளவனையே கண்டு பிடிக்க முடியாத போது..அட்ரெஸ் இல்லாத அரபுக்கு சட்டமும் சமுதாயமும் எப்படி அனுமதி கொடுக்கும்னு யோசிக்கணும்..அரபு ஷேக் கல்யாணம் பண்ணி விட்டு கம்பி நீட்டி விடுவானா? பெண்ணை பெற்றவன் பென்னைக்கொடுப்பவன் :"என் பெண்ணை கல்யானம் பண்ணி நாலு நாளில் விட்டு விட்டு போய்விடு என சொல்லி விடுவானா? ஆலோசனை சொல்லும்போது பொறுப்புணர்வு தேவை..இப்படிக்கு ஹசன் கூத்தாநல்லூர்
19-டிச-2012 00:53:29 IST
கற்புக்கரசி கண்ணகி பரம்பரையில் வந்த குழ்புவையா குற்றம் காண்கின்றீர்கள். தமிழர் மரபை தரணியெங்கும் பறை சாற்றும் தவப்புதல்வியையா தாழ்த்தி பேசுகின்றீர்... வேதனை சோதனை..
11-டிச-2012 17:28:13 IST