Ramasami Venkatesan : கருத்துக்கள் ( 442 )
Ramasami Venkatesan
Advertisement
Advertisement
டிசம்பர்
11
2017
அரசியல் எங்கள் ஆட்களை மிரட்டாதீங்க! போலீசுக்கு தினகரன் எச்சரிக்கை
இப்போதே வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ய கதவை திறக்கிறார். கொஞ்சம் விட்டால் போலீசுக்கும் பட்டுவாடா நடக்கும் தங்களுக்கு சாதகமாக செயல்படும் நபர்களுக்கு. ஒரு சுயேச்சை வேட்பாளர் போலீசை மிரட்டுகிறார். என்னே நம் ஜனநாயகம். தி மு க விலிருந்து அ தி மு க பிரியாமல் இருந்திருந்தால் இவர்கள் எல்லோருக்கும் அட்ட்ரெஸ்ஸே இருந்திருக்காது. தி மு க வின் ஆள் பலத்தை சந்திக்க ஜெ இவர்கள் வலையில் விழுந்து இன்று என்ன கதியில் உள்ளது தமிழ் நாடு. இதற்கு தி மு க வும் ஒரு காரணி தான்.   06:53:01 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
9
2017
அரசியல் பணம் கொடுப்பது யார்? தெரியாதாம் தினகரனுக்கு!
ivarai konjam vittaal makkal meedhu saththiyam naan ethuvume seyyavillai, yaro aetho seyvatharku ennai kutram solkiraarkal. makkale ungal oattu enakke, naan unkalukkaaka neengal enakkaaka endru kooda solvaar.   04:01:24 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
5
2017
அரசியல் தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு தீர்ப்பு நாள்... 21! 2ஜி வழக்கில் தி.மு.க.,வில் உள்ளே, வெளியே யார்?
மகாராஷ்டிராவின் மாஜி துணை முதல்வரின் கதி படித்தோமே சொத்து முடக்கம் - அதுபோல் தீர்ப்பு அமைந்துவிட்டால், ஐயோ பாவம் ஒரு கட்சியின் அவல நிலை.   06:25:48 IST
Rate this:
9 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
28
2017
அரசியல் மோடியின் தோலை உரிப்பேன் லாலு மூத்த மகன் ஆவேசம்
இவரை முதலில் வெங்காய தோலை உரிக்க சொல்லுங்கள் பிறகு அரசியலில் மோடி தோலை உறிக்கலாம். ஆளாளுக்கு என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நம் ஜனநாயகம் சுதந்திரம் கொடுத்திருக்கிறது. இதையே காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி இருந்தபோது அவரை பற்றி இப்படி எல்லாம் பேச முடியுமா.   05:10:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
28
2017
அரசியல் மோடியின் தோலை உரிப்பேன் லாலு மூத்த மகன் ஆவேசம்
bailil veliyil vittu Z+ paadhukaappu koduppathai vida ullae vaiththu jail paadhukaappu koduppadhe sikkanam - makkal panam allavaa veenaakirathu.   05:03:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
28
2017
அரசியல் பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டார்
innamum maththiyil congress aatchi nadappathu pol allava ivar pesukirar.   05:46:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
28
2017
அரசியல் பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டார்
இந்த வளர்ச்சி பட்டியலை பார்த்தால், இப்போது புரிகிறது, ஒவ்வொன்றிலும் எவ்வளவு ஆதாயம் பெற்றிருப்பார்கள். இந்திரா காந்தி வரை ஓரளவு ஒகே. அதன் பிறகு காங்கிரஸ் செயல்கள் ஒரு கேள்வி குறி. ஒரு மீட்டிங்கில் இவர் உயிருடன் இருக்கும் வாஜ்பாயீயை இறந்தவர் போல பேசியவர் தானே.   05:26:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
26
2017
அரசியல் இரட்டை இலை எதிர்ப்பு தினகரன் கொக்கரிப்பு
எப்படி எப்படியோ சம்பாதித்த பணம் இப்படித்தான் விரயமாகும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் நம் முன்னால் நிற்கிறது.   06:00:20 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
26
2017
அரசியல் கட்சியை பிளக்க நினைத்த மந்திரிகளுக்கு பன்னீர்...பாடம்!
எப்படியும் இந்த ஸ்லீப்பர் செல் அமைச்சர்களுக்கு தங்கள் தொகுதிகளிலேயே தொண்டர்களிடையே செல்வாக்கு குறைந்துள்ளது. இப்போதே களையெடுத்துவிட்டால் ஈ.பி.எஸ் / ஓ.பி.எஸ் அணிக்கு பலம் கூடும் அடிமட்ட அதிமுக தொண்டர்களிடம்.   05:50:59 IST
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
23
2017
அரசியல் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை இலை சின்னம்
நாட்டில் இரண்டே இரண்டு தேசிய கட்சிகள் போதும் போட்டி போட, மற்ற நாடுகளில் உள்ளது போல - republican - டெமோகிராடிக் லேபர் / லிபெரல் என்பது போல. இந்தியாவில் மூன்றாவது கட்சி தோன்றலாம் ஆனால் தோன்றமுடியாது எல்லாம்- ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். கொள்கை அடிப்படையில் ஒற்றுமை கிடையாது - ஆனால் உயரிய பதவி ஆசை ஒவ்வொரு கட்சி தலைவர்களுக்கும் இருப்பதால் ஒட்டவே முடியாது - தாமரை இலை மேல் உள்ள நீர் துளி போல - பார்வைக்கு ஓட்டுதல் ஆனால் உருண்டோடிவிடும் சிறிது சாய்ந்தாலும்.   05:37:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment