Advertisement
Ramasami Venkatesan : கருத்துக்கள் ( 391 )
Ramasami Venkatesan
Advertisement
Advertisement
மே
24
2016
அரசியல் ஸ்டாலினை அவமரியாதை செய்யும் நோக்கமில்லை ஜெ., விளக்கம்
இப்படி இணைந்து செயல்பட்டால் நாளடைவில் இரு திராவிட கட்சிகளும் ஒன்றாக ஐக்கியமாகி விடும். ஒரு பலமிக்க பெரும்பான்மை உடைய சர்வாதிகார ஆட்சியை காணும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம்.   03:40:52 IST
Rate this:
2 members
1 members
20 members
Share this Comment

மே
23
2016
அரசியல் தோல்வியால் துவண்டு விடாதீர்! மா.செ.,க்களுக்கு விஜயகாந்த் அறிவுரை
இவர் மறுபடியும் சினிமாவில் நடிக்க சென்றுவிடுவார். பணம் பண்ண - வேட்பாளர்கள் நஷ்டத்தை எப்படி ஈடுகட்டுவார்களாம்.   05:05:48 IST
Rate this:
5 members
0 members
30 members
Share this Comment

மே
22
2016
அரசியல் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகதி.மு.க., செயல்படும் கருணாநிதி
ஒரு நல்ல எதிர் கட்சியாக செயல் படுவோம் - ஸ்டாலின் சீட், பதவி ஏற்ப்பு விழா - சுயநலம் தெரிகிறதே. ஏன் ஸ்டாலினை எதிர் கட்சி தலைவர் ஆக்கியிருந்தால் (தன் ஆசையை கட்டுப்படுத்தி) அவருக்கு முன்னால் சீட் கிடைத்திருக்குமே, தங்கள் இடத்தில்.   04:33:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2016
அரசியல் ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசை பாய்கிறார் கருணாநிதி
நீங்கள் திருந்தி உள்ளீர்களா. திருந்தி இருந்தால், மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பீர்கள், NOTA ஓட்டுகள் உங்கள் பக்கம் திரும்பி இன்னும் 7 அல்லது 8 சீட்கள் கிடைத்திருக்குமே. உணர்ந்தீர்களா. இல்லையே. முதலில் தான் திருந்தி பின் பிறரை திருந்தவில்லை என்று குறை கூறவேண்டும்.   04:24:56 IST
Rate this:
9 members
1 members
124 members
Share this Comment

மே
23
2016
அரசியல் ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசை பாய்கிறார் கருணாநிதி
ஒரு பலமான ஆரோக்கியமான எதிர்க்கட்சி வேண்டும் என்ற நோக்கில் தான் மக்கள் தி மு க வை ஆதரித்திருக்கிறார்கள். இதை தலைவர் உணரவேண்டும். சென்ற தடவை எதிர்கட்சி தே மு தி க தன் கடமையை செய்யாமல் சொதப்பியதால் தான் இந்த மாற்றம். ஒரு சரியான எதிர்கட்சியாக செயல்பட்டு மக்கள் நலனுக்காக வாதாடி, மக்கள் நல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தந்தாலே மக்களுக்கு தி மு க மீது நம்பிக்கை வரும் அடுத்த தேர்தலுக்காகவாவது. செய்வார்களா. சட்டசபையில் உட்காரும் இடம் முக்கியமல்ல செயல் முக்கியம் எங்கிருந்தாலும்.   04:11:28 IST
Rate this:
5 members
0 members
136 members
Share this Comment

மே
22
2016
அரசியல் தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்குவிஜயகாந்த், வைகோ ஆலோசனை
வேட்பாளர்களுக்கு சொந்த பணம் நஷ்டம், கட்சிகளோ மாநில கட்சி அந்தஸ்து பறிபோகும் நிலை, இதோடு டெபாசிட்டும் காலி. இனி என்ன செய்வது, கேஸ் தான் போடனும். மறு தேர்தல் முடியாத ஒன்று. அப்படி கேஸ் என்று வந்தால் இரு திராவிட கழகங்களும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள். அப்படி கோர்ட் சென்றாலும் அங்கும் நீதிபதியிடம் நாக்கை துருத்தி, கண்களை உருட்டி, விரலை காட்டி பேசி - கோர்ட் அவமதிப்பு கேசும் சேரும். இது தேவையா.   04:51:24 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment

மே
23
2016
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மே
22
2016
அரசியல் முதல்வர் காலில் விழுந்து வணங்குவது தான் பாரபட்சமற்ற நடவடிக்கையா கருணாநிதி
இனி, தானே கேள்வி கேட்டு பதில்கள் படித்து நாம் மகிழலாம்.   08:50:16 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

மே
21
2016
அரசியல் தேமுதிக கட்சி அங்கீகாரம் ரத்து
முதல்வர் கனவு?????? டமாரம் தானா.   13:22:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2016
அரசியல் தமிழக அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு... வாய்ப்பு!தி.மு.க.,வை சமாளிக்க பலமான சபாநாயகர் யார்?
தி மு க வுக்கு ஷாக் கொடுக்க, இந்த தடவை சட்ட சபையில், இருவருக்கும் பொதுவான தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சில சலுகைகளுக்காக சட்டம் கொண்டுவரவேண்டும் - தி மு க தாங்கள் கொண்டு வருவோம் என்று சொன்னவற்றை - தீர்மானமாக கொண்டுவந்தால் எதிர் கட்சிகளின் ரியாக்சன் தெரிய வரும். உதாரணமாக படி படியாக குறைக்கும் டாஸ்மாக் கடைகள் (மது விலக்கு) போன்ற சிலவைகள். இவர்கள் ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்கிறார்களா என்று பார்க்கலாமே.   07:28:44 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment