Rangarajan C.s. : கருத்துக்கள் ( 5 )
Rangarajan C.s.
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2018
பொது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சிறப்பு ரயிலில் புனே பயணம்
விரும்பியது கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை விரும்புவது வாழ்க்கையில் இன்பத்தை பெற வழிசெய்யும். காவிரி ஆற்று நீர் பங்கீடு 'வரலாறு' படைக்கும் ஒரு சமூக பிரச்சினை.நேற்றுவரை 'கண்டும் காணாது' போன காவேரியை, உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக ஒரு நல்ல முடிவு வரும் நிலையில், 'யார் காவேரியை மீட்டர்' என்ற பெருமை தட்டிச்செல்ல ஈபில் கிரிக்கெட் போட்டியை விட பலத்தபோட்டிதனை காணும் நேரம் நெருங்கிவருகிறது. டிக்கெட் தேவையில்லை.   03:11:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
17
2018
சம்பவம் வைரமுத்துக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ணாவிரதம்
வைரமுத்து அவர்கள் மன்னிப்பு கேட்டாலும், கேட்காவிட்டாலும், மனதாலும், உடலாலும் அவர் என்ன பாடுபட்டிருப்பர் என்பதை மற்றவர்கள் உணரவேண்டும். அவர் நற்பெயர், ஒரு நொடியில், நலிந்துபோகக்கூடிய நிலைமை உருவானாலும், அவர் பொறுமை காட்டியவிதம் போற்றப்படவேண்டியது. இந்துமத தலைவர்களும் வைரமுத்து அவர்களிடம், ஆண்டாளின் பெயருக்கு குந்தகம் வராதவகையில் அவரின் ஆராய்ச்சி கட்டுரையில் மாற்றங்களை செய்யவேண்டுவதுடன், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆசிதர வேண்டும்.   01:35:45 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
17
2018
சம்பவம் வைரமுத்துக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ணாவிரதம்
வைரமுத்து அவர்கள் தன்னை திறன்பட 'தடுத்து ஆள்கொள்கிறார்'. உள்ளிருந்தே கொல்லும் வியாதிபோன்றோர் பாரதி ராஜா, திருமாவளவன், ஸ்டாலின் ஆகியோர். கல்விமானை காப்பாற்றவா பண்பாடற்ற வார்த்தைகள்.?   01:27:14 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
20
2018
பொது 2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு சிபிஐ.,க்கு மத்திய அரசு அனுமதி
கதவை திறந்துள்சென்ற கள்வனொருவன் காவலர்கள் உள்ளிருக்கக்கண்டு கதிகலங்கிய காட்சிதனை திரையில் கண்டதனை ஒப்பிடுதல் ஒவ்வாதெனினும், நினைத்தது ஒன்று, நடந்தது நினையாததொன்றாக போய்விடக்கூடும் என நினைத்துப்பார்க்க நேரமில்லாமயா, அல்லது நேரமே கூற்றுவனானதோ?   21:40:26 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2018
அரசியல் வைரமுத்து சொன்ன பொய் ஆதாரப்பூர்வமாக அம்பலம்
ஆராய்ச்சி எப்படி செய்ய வேண்டும், யார், எதனை, எதைப்பற்றி, எப்போது, எங்கே கூறினார்கள் என்பதை குறிப்பிட்டாலும், அவர்கள் எந்தஅடிப்படையில், கூறினார்கள், நாம் அக்கருத்தை ஏற்புடையதாக கொள்ளமுடியுமா என்ற கேள்விகளும் தக்க பதில்களும் இல்லாதுபோனால் ஆராய்ச்சி கட்டுரை என்ற தகுதியை கட்டுரை இழந்துபோகும்.   15:13:03 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X