Advertisement
தினமலர் முதல் பக்கம் » R.BALAMURUGESAN அவரது கருத்துக்கள்
R.BALAMURUGESAN : கருத்துக்கள் ( 821 )
R.BALAMURUGESAN
Advertisement
மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
...தமிழ் தாய் யார்???... தமிழ்த் தாய் என்றால் என்ன???... தமிழ்த் தாய்க்கு ஏது உருவம்???... யார் வடிவமைத்தது... உண்மையிலேயே தெரியவில்லை அய்யா... ஏதும் விளக்கம் உண்டா???   09:53:37 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
...அப்படியே, நம்ம தமிழ் தாத்தா, தமிழ் பாட்டி, தமிழ் மாமா, தமிழ் அத்தை ஆகியவர்களின் சிலைகளையும், ஆளுக்கு 100 கோடி செலவில் வைத்துவிடுங்கள்...   09:49:17 IST
Rate this:
1 members
1 members
18 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
...ஐயோ சாமி... கடந்த 2 வருஷமா, இந்த அறிவிப்பு டார்ச்சர் தங்க முடியலேயே அய்யா... இதுக்கு ஒரு விடிவு காலமில்லையா???...   09:43:47 IST
Rate this:
5 members
1 members
28 members
Share this Comment

மே
13
2013
அரசியல் 110 விதி சதமடித்தார் முதல்வர் ஜெ.,
...திரு. ராம் கணேசன், அவர்களே, நீங்கள் போட்டுள்ள கணக்கெல்லாம் யாருக்கு புரியும், யாருக்கு கேட்கும்... அந்த ஆள் (சபை "ஜால்ரா" நாயகர்தான்...) லட்சம் என்று சொன்னவுடன், அதை அரைகுறையாக கேட்டவுடனேயே மேசை தட்ட ஆரம்பித்திருப்பார்கள்... நமது அ'டி'மைச்சர்கள்... சதத்தைவிட சத்தம் ரெம்ப ஓவர்தான்...   09:06:32 IST
Rate this:
1 members
0 members
124 members
Share this Comment

மே
13
2013
அரசியல் 110 விதி சதமடித்தார் முதல்வர் ஜெ.,
...திட்டங்கள் அறிவிப்பது யாராலும் முடியும்... நான்கூட அறிவிப்பேனே ஒரே நாளில், லட்சம் அறிவிப்பு... ஆனால் திட்டங்களை செயல் படுத்துவதற்குதான் கொஞ்சம் திராணி வேண்டும்... அது இருக்கா???...   08:59:49 IST
Rate this:
5 members
0 members
48 members
Share this Comment

மே
13
2013
அரசியல் 110 விதி சதமடித்தார் முதல்வர் ஜெ.,
...திட்டங்கள் அறிவிப்பதில் சதம் அடிக்கும் தங்களின் ஆயா... திட்டங்களை செயல் படுத்துவதில் எப்போது 1 (ஒன்று) அடிப்பார்... "டக்" அவுட் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் சபா "ஜால்ரா" நாயகரே...   08:56:44 IST
Rate this:
20 members
1 members
205 members
Share this Comment

மே
13
2013
அரசியல் மெகா ஊழல்களால் மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்
...கர்நாடகத்தில் மக்கள் உங்களுக்காகவும், உங்களின் கட்சியின் தலை சிறந்த நிர்வாகத்துக்கும், கொடுத்த தீர்ப்பு (ஆப்பு...) உலகறிந்த விஷயமாயிற்றே... இந்த மோடி மஸ்தானுக்கு தெரியாதா...   08:42:14 IST
Rate this:
19 members
1 members
24 members
Share this Comment

மே
13
2013
அரசியல் மெகா ஊழல்களால் மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்
..."மெகா ஊழல்கள், மோசமான நிர்வாகம் ஆகியவற்றால், மத்திய அரசின் மீது, நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்." - எதை, எந்த அடிப்படையில் சொல்லுகிறார் இந்த மோடி மஸ்தான்... பா.ஜ.க வின் மிக மோசமான, கேவலமான நிர்வாகத்துக்குதான், மக்கள் மிக நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனரே... தெரியவில்லையா, இந்த ஆளுக்கு???... இதையே வருஷக் கணக்காக சொல்லிக் கொண்டே திரிய வேண்டியதுதான்... நடப்பது ஒன்றும் இல்லை... தெற்கில் ஒரே ஒரு மாநிலத்தில் மக்கள் ஆட்சிப் பொறுப்பை கொடுத்தார்கள்... அதை கேவலமான நிர்வாகத்தாலும், கடும் ஊழல்களாலும் பா.ஜ.க தொலைத்து விட்டு, இருப்பது இவருக்கு தெரியவில்லையா???... நமது பின்னால் இருக்கும் அழுக்கை எந்த அரசியல்வாதிகளும் பார்ப்பதில்லை போலும்... அடுத்தவன் பின்பக்கத்தையே பார்த்து கொண்டே திரிவதுதான் இவர்களின் தலையாய வேலை... இது அரசியலில் இருக்கும் மோடி, கேடி, தாத்தா, பாட்டி, வெட்டி, சோனி, மோகன் அனைவருக்கும் பொருந்தும்...   08:16:25 IST
Rate this:
21 members
0 members
20 members
Share this Comment

மே
12
2013
அரசியல் பா.ம.க., தலைவர் மணி உட்பட 362 பேர் ராமநாதபுரத்தில் தங்குவதில் சிக்கல்
...இவர்கள் எங்கு போனாலும் அந்த இடம் வன்முறை கூடமாக மாறி விடுகிறது... ஆதலால் இவர்களை சிறையிலேயே இருக்க வைத்தாலே நன்று...   08:55:41 IST
Rate this:
1 members
1 members
15 members
Share this Comment

மே
13
2013
பொது பா.ம.க., வன்முறையில் பொது சொத்துக்கள் சேதம்இழப்பீடு பெற பட்டியல் தயாரிக்கும் போலீஸார்
...பொது சொத்து சேதத்துக்கு தகுந்த இழப்பீடு கிடைக்கும் வரை பா.ம.கவினரை விடக்கூடாது... அதற்கான எல்லா கடுமையான முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும்... நடக்குமா அது... நடந்தால்தான் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தடை படும்...   08:48:01 IST
Rate this:
7 members
0 members
18 members
Share this Comment