சரியாக சொன்னீர்கள்...இவர்கள் நிழற்குடை அமைத்து விட்டு கட்சிக்காரர்களின் வட்டம், கட்டம், மாவட்டம், ஒன்றியம், மாநில உறுப்பினர்களின் பெயரை மட்டுமே சுத்தி சுத்தி எழுதி வைப்பார்கள். பயணிகளுக்கு உபயோகமான செய்திகள் அறவே இருக்காது.
08-மே-2013 12:42:31 IST
பாலா உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். இது போன்று நீதி மறுக்கப்ப்படும்போதுதான் பாதிக்கப்படும் மனிதன் வெகுண்டு எழுகின்றான். அது அவனை தவறு செய்ய தூண்டுகிறது. எந்த தவறாக இருந்தாலும் கடுமையான தண்டனை கிடைக்காத வரை இது தொடரத்தானே செய்யும். மனிதன் இயற்றிய சட்டங்கள் அன்றன்றைய காலகட்டத்திற்கு தான் பொருந்தும். இறைவனின் (இஸ்லாமிய)சட்டங்கள் அமலாக்கப்படும் போதுதான் இது போன்ற குற்றங்கள் நடைபெறாது.
குறிப்பு : இஸ்லாமிய தண்டனை சட்டங்களை இப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இன்னும் பிறர் விரும்புவதை கொண்டே இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.
09-ஜன-2013 12:05:27 IST
உடனே நடக்கட்டும்...அனைத்து டாஸ்மாக் கடைகளையும் தீயிட்டு கொளுத்த வேண்டும்..இது எப்போது நடக்கும் என்று ஆவலாக உள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்..
15-அக்-2012 13:04:28 IST
ராஜா..அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளே இப்பொழுது தள்ளாடிட்டுத்தான் இருக்கு.சமீபத்தில் அண்ணா மேம்பாலத்தில் நடந்த விபத்து நினைவிருக்கலாம். இவங்களை நம்பிலாம் சீக்கிரம் எதுவும் பண்ண முடியாது.
27-ஜூலை-2012 15:18:51 IST
வறுமையை ஒழிக்க பாடு பாடுவாராம் இவர்...பதவியில் இருக்கும் போதே அதை செய்ய வக்கில்லாமல் விலைவாசியை ஏற்றி விட்டு போய் விட்டார்கள் இந்த காங்கிரஸ் கொள்ளை கூட்டத்தினர்.
25-ஜூலை-2012 14:09:57 IST