இறப்பதற்கே பிறந்தவன், பல நூறு கூலி படைகளில் இவனும் ஒருவன். கத்தி எடுத்தவன் கத்தியாலே அழிவான். இவர்களின் பட்டியல் முடியபோவது இல்லை. இவர்களை போல கூலி படைகள் தான் கட்ட பஞ்சாயத்து, ஆசிட் எறிதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றன. அவரது மனைவிக்கு இரங்கல். பல நூறு பெண்களுக்கு நிம்மதி .
02-பிப்-2013 10:13:37 IST