Periyabalan : கருத்துக்கள் ( 4 )
Periyabalan
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2016
அரசியல் ஷாக்!நத்தத்துக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து பறிமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்
பலிகடா மாட்டிக்கொண்டது. உண்மைக் குற்றவாளி தப்பிக்கப் பார்க்கிறது   02:39:10 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
7
2016
உலகம் இமெயிலின் தந்தை ராய் காலமானார்
சேத்தூர் சிவா அய்யாதுரை அப்படி சொல்லிக்கிட்டு திரியிறார். நாம் எதுவும் பேசாமலிருப்பதால்.   10:29:43 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
24
2016
பொது கள்ளப்பாளையம் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை...!ஆஸ்கார் நாயகன் சிறப்பு பேட்டி
கோவை மாநகரத்தைவிட்டு/கொங்கு மண்டலத்தை விட்டு வெளிநகரங்களுக்கு/வெளிநாடுகளுக்கு பிழைக்கச் சென்றவர்கள் சிறப்பாகவே மிளிர்கின்றனர்/மிளிர்ந்தனர். குமாரமங்கலம் சுப்பராயன் பார்அட்லா கொடுமுடி கோகிலம் கே பி சுந்தரம்பாள், சத்யராஜ், ஏ பி நாகராஜன், ஆர் கே சண்முகம் செட்டியார், பொன்வண்ணன்.ஆனால் லேசில் தங்கள் ஊர்களைவிட்டுவிட்டு நகரமாட்டார்கள் அவர்கள். காரணம் உழவுத்தொழில் சார்ந்தமை. போகும்போது தங்கள் மண்ணை/ஆடுமாடுகளை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டா போகமுடியும்?   04:04:04 IST
Rate this:
5 members
1 members
9 members
Share this Comment

ஜனவரி
23
2016
சிறப்பு கட்டுரைகள் துணைவேந்தாகள் எங்கே?
உண்மையில் குற்றவாளிகள் உயர்கல்வித்துறையின் இஆபக்கள்தான். இவர்களுக்குப் பக்கவாத்தியம் வாசிக்க முடியாது என்று திடமாக இருக்கும் கல்வியாளர்கள் துணைவேந்தர்கள் ஆகவே ஆகமுடியாது என்பதுதான் இன்றைய யதார்த்தம். அப்படி அரசியல் வசதியுடன் துணைவேந்தர் ஆகிவிட்டாலும் பல்கலைக்கழக லகான் இந்த இஆபக்கள் கையில்தான் உள்ளது.   06:51:32 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X