அப்படியென்றால் இது கமலுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் இல்லை..தமிழக அரசுக்கும் கமலுக்கும் நடக்கும் போராட்டம்...
30-ஜன-2013 10:56:21 IST
NDTV யில் பிரபாகரன் என் நண்பர் என்று பேட்டி கொடுத்துவிட்டு மறுநாளே ..அதை இல்லை என்று மறுத்து பேசினரே கலைஞர். அப்போதே தெரிந்து விட்டது அவர்களின் மேல் இருந்த அக்கறை..
29-ஜன-2013 13:20:40 IST
மனசாட்சி இருந்தால் இவர் ஏன் ஊழல் கட்சிக்கு ஆதரவாக பேச போகிறார்....அல்போன்சா அவரும் ஒரு ஊழல்வாதி ...கலைஞர் ஆட்சியில் பணம் கொடுத்து வேலை பெற்றவர்....
29-ஜன-2013 13:18:49 IST
கட்சிக்கு கொடிகட்டி...சிறை சென்ற எவ்வளவோ தொண்டர்கள் இருக்க அழகிரி மத்திய அமைச்சராம், தயாநிதி மாறன் மத்திய அமைச்சராம், கனிமொழி MP ஆம்......இவர்கள் கட்சிக்காக என்ன செய்தார்கள்?தொண்டனுக்கு நாமம்தானா ?... கருணாநிதியை விட கட்சிக்கு முன்னமே வந்து அண்ணாவால் ஆதரிக்கப்பட்ட அன்பழகனுக்கு ...துணை முதலமைச்சர் பதவி கூட கொடுக்கப்பட வில்லையாம்......
07-ஜன-2013 10:09:15 IST