Advertisement
தினமலர் முதல் பக்கம் » Jeyaseelan அவரது கருத்துக்கள்
Jeyaseelan : கருத்துக்கள் ( 869 )
Jeyaseelan
Advertisement
மே
8
2013
அரசியல் புன்னகையில் காங்., டென்சனில் பா.ஜ.,
இனிமேலாவது " அவாக்கள் " கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது .........   14:54:37 IST
Rate this:
17 members
0 members
150 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளத்திற்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே! "வளர்ச்சி திட்டங்களை தடுக்க கூடாது
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அணு உலை அமைப்பதற்கும், மனித உயிர்களுக்கு அரசாங்கமே மரியாதை கொடுக்காத நமது இந்திய நாட்டில் அணு உலை அமைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலை நாடுகள் ஒருவரது வீட்டிற்கு பின்னால் அணு உலை அமைத்தாலும் கூட அவர்கள் அந்த வீட்டில் வசிப்போருக்கு போதிய பாதுகாப்பை கொடுத்துவிட்டுதான் உலையை அமைப்பார்கள், ஆனால் நமது நாட்டில் அப்படி இல்லை. இதுதான் அணு உலை எதிர்ப்பாளர்களின் கவலை.   10:11:22 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளத்திற்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே! "வளர்ச்சி திட்டங்களை தடுக்க கூடாது
கூடங்குளத்திலிருந்து 25 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அப்பால் உள்ளவர்கள் உங்களை போலதான் பேசுகிறார்கள். எனேற்றால் எந்த விபத்து ஏற்ப்பட்டாலும் அது உங்களை பாதிக்காது.   10:06:19 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளத்திற்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே! "வளர்ச்சி திட்டங்களை தடுக்க கூடாது
கேணத்தனமான comparision. விலை நிலங்களும் மனித உயிர்களும் எந்த விதத்திலும் சமமாகாது. மேலும் 22000 கோடி செலவழித்து வெறும் 2000 மெகாவாட் மின்சாரம் பெறுவது நல்லதா இல்லை 3000 கோடி செலவழித்து 2000 மெகாவாட் மின்சாரம் பெறுவது நல்லதா. பொருளாதார பார்வையில் பார்த்தாலும் இந்த திட்டம் பயனற்றதே....தேர்தல் அடுத்த வருடம்தான் வருகிறது, எனவே அம்மா போராட்டக்காரர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள், எனவே கவலைப்படாதீர்கள்.   10:02:34 IST
Rate this:
11 members
1 members
5 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்க தமிழக அரசு திட்டம்
தண்ணீர் எங்கிருந்து வரும்...... டாஸ்மாக்கிலிருந்தா.........?   10:00:42 IST
Rate this:
5 members
0 members
113 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளத்திற்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே! "வளர்ச்சி திட்டங்களை தடுக்க கூடாது
இதே நிலையை சேது சமுத்திர திட்டத்திலும் நீதி மன்றம் எடுக்குமா.... அதுவும் வளர்ச்சி திட்டம்தானே ......?   09:55:41 IST
Rate this:
18 members
1 members
24 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தடையில்லை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
நீங்கள் சொல்லும் உண்மைகள் நீதிபதிகளுக்கு கூட தெரியாமல் போனதுதான் வேதனை.......   13:43:20 IST
Rate this:
6 members
1 members
21 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தடையில்லை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
இந்த அணு உலை திறக்காமல் இருந்ததால்தான் இந்தியா முன்னேறாமல் இருக்கிறதா.........? சொல்லவே இல்ல.....   13:39:58 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தடையில்லை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
நீங்கள் சொல்வதெல்லாம் தமிழன் காதில் விழாது, ஏனென்றால் தமிழனுக்கு சோறும் சாராயமும் கிடைத்தால் போதும், அதை நன்கு புரிந்து கொண்டு இரண்டையும் அரசாங்கம் கொடுக்கிறது. இனி தமிழன் வேறு எதை பற்றியும் கவலை படமாட்டான், வேண்டுமானால் மாவட்டம் தோறும் அணு உலைகளை திறந்து கொள்ள சம்மதிப்பான், இந்த முட்டாள் தமிழனுக்கு இந்த அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு கிடைக்காது என்பது கூட தெரியாது. அணு உலையை ஆதரிப்பவர்கள், மறைமுகமாக நமக்கு காவேரியில் தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவை ஆதரிக்கிறார்கள், முல்லை பெரியாரில பிரச்சனை ஏற்படுத்திய கேரளாவை ஆதரிக்கிறார்கள், ஏனென்றால் இங்கே தயாராக போகும் மின்சாரம் அண்டை மாநிலங்களுக்குத்தான் போக போகிறது, அதையும் பெருமையாக பார்த்து பல்லை இளித்துக்கொண்டு நிர்ப்பான் தமிழன்.   13:37:31 IST
Rate this:
10 members
0 members
9 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தடையில்லை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
அட.............. வேறு மாநிலங்களுக்கு கொடுப்பதற்காக கூடங்குளத்தில் அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய போகிறார்கள், அதற்கே இத்தனை ஆர்ப்பாட்டமா.... உதயகுமார் உங்களுக்கும் எனக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார். கடவுள் என்று ஒருவர் இருந்தால் இந்த உலை எந்த மனிதனாலும் இயக்க முடியாது. அந்த அளவுக்கு உதயகுமாரும் அவரது ஆதரவாளர்களும் போராடி இருக்கிறார்கள் இன்னமும் போராடுவார்கள்.   13:31:52 IST
Rate this:
10 members
0 members
33 members
Share this Comment