Senthilsigamani.T : கருத்துக்கள் ( 1109 )
Senthilsigamani.T
Advertisement
Advertisement
நவம்பர்
18
2018
சம்பவம் சபரிமலை கேரளாவில் பா.ஜ., போராட்டம்
சிற்பி - Ahmadabad,இந்தியா நீங்கள் கூறுவது முற்றிலும் சரி .சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட கட்சிகளை பொறுத்தவரை அகண்ட பாரதத்தின் இதிகாச நாயகர்களான மஹாபாரத ஸ்ரீகிருஷ்ணரும் ,இராமாயண ஸ்ரீராமரும் பொய்மை பிம்பங்கள் - ஆனால் அந்நிய தேசத்தில் தோன்றி ,இந்தியாவில் பின்பற்றப்படும் கிருஸ்துவ கடவுள் இயேசுவும் ,முஸ்லீம் இறை தூதர் நபிகளும் மெய்மை பிம்பங்கள் .ஆம் நான்கு வேதம் தழைத்த ஆன்மிக பாரதத்தில் பெரும்பான்மை மதத்திற்கு எதிரான பிற்போக்கான ஒவ்வாமை பிறழ்முரண் வாதங்களை தான் தனது பிரதான மதசார்பின்மை கொள்கைகளாக கொண்டது தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் .இதில் கொடுமை என்னவென்றால் உலகில் உள்ள எந்த ஒரு முஸ்லீம் நாடுகளிலும் சரி - பாகிஸ்தான் ,ஈரான் ,ஈராக் ,சிரியா,சவூதி அரேபியா ,ஆப்கானிஸ்தான் ,எகிப்து ,நைஜீரியா ,மொராக்கோ ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் (வலது /இடது -அரிவாள் /சுத்தியல் ) தடை செய்யப்பட கட்சி .ஆம் முஸ்லீம் நாடுகளின் வரலாற்றில் கம்யூனிஸ்ட்களுக்கு இடமில்லை .ஆம் நாடிலி ,குணமிலி ,கொடியிலி ,இனமிலி ,மரபிலி என கம்யூனிஸ்ட்கள் அடையாளங்களும் /எச்சங்களும் உலகில் உள்ள எந்த ஒரு முஸ்லீம் நாடுகளிலும் கிடையாது .ஏனென்றால் கம்யூனிஸ்ட்களுக்கு மதத்தை /மத மரபுகளை மதிக்க தெரியாது .உதாரணம் சீனாவில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாநிலமான ஜின் ஜியாவ்கில் முஸ்லிம் குழந்தைகளுக்கு சதாம், ஜிகாத் என்ற பெயர்களை வைக்கக் கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நம்ம தினமலர் செய்தி செப்டம்பர் 14,2018 செய்தி .முஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி. பெரும்பான்மையான ஹிந்துக்கள் இருந்தும் இந்தியா ஒரு வலிமையான மதசார்பின்மை நாடாக விளங்குவதால் தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்டம் தொடர்கிறது .இதனை போலிமதச்சார்பின்மை வாதம் பேசும் அனைவரும் புரிந்து கொள்ளட்டும் .சபரிமலை மதவிஷயத்தில் ஹிந்துக்களின் மரபுகள் பேணப்படவேண்டும் .   17:09:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
17
2018
பொது சபரிமலைக்கு வர துடிக்கும் திருப்தி தேசாய்- பொதுநல விரும்பியா ? திடுக் தகவல்
மதம் மாறிய ஹிந்து அன்பர்கள் காரணம் இன்றி மோடிஜியை குறைகூறுவது மற்றும் அவர்களின் மூதாதையர் பின்பற்றிய தாய் மதமாம் ஹிந்து மதத்தின் மாண்புகளை அறியாமல் ஹிந்து பண்பாட்டை /ஹிந்து மரபுகளை /ஹிந்து சடங்குகளை /ஹிந்து கலாச்சாரங்களை /ஹிந்து தரிசனங்களை மதத்துவேசத்தினால்/மதவெறுப்பினால் நக்கல்கள் /நையாண்டிகள் /பகடிகள் /இளிவரல்கள் /ஏளனங்கள் தொடர்ந்து செய்யும் போது தான் மனம் கனக்கிறது.இவர்கள் மற்ற முஸ்லீம் நாடுகளில் குறிப்பாக சிரியா, ஈராக் முதலிய நாடுகளில் உள்ள சிறுபான்மை மதத்தினரை விட மதசார்பின்மை இந்தியாவில் சுதந்திரமாக கட்டுபாடுகள் இன்றி சகல உரிமைகளுடன் வாழ்கிறோம் என்பதை உணரவேண்டும் .இதனை எல்லாம் வல்ல பாலை நில இறைவன் அருளட்டும் .   08:30:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2018
பொது சபரிமலைக்கு வர துடிக்கும் திருப்தி தேசாய்- பொதுநல விரும்பியா ? திடுக் தகவல்
G B.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா முஸ்லிம்களாகிய நீங்கள் உலகளாவிய உணர்வு கொண்டவர்கள் .ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளுக்காக நாகர்கோவில் தபால் தலைமை அலுவலகம் முன்பு ஆயிரம் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள் .ஹாலிவுட் அமெரிக்காவில் எடுத்த படம் இந்தியாவில் ரிலீஸ் ஆகும் முன்பே அதை எதிர்த்து முஸ்லிம்கள் மும்பையில் ஊர்வலம் நடத்தினார்கள்.எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் ஏதோ ஒரு ஏமாளி கிறுக்கன் எப்படியோ வரைந்த ஓவியம் ,என் மத கடவுளை நிந்தித்து விட்டது என முஸ்லிம்கள் இந்தியாவில் சென்னை அண்ணா சாலையில் கண்டன ஊர்வலம் நடத்த முடிகிறது .சுருக்கமாக சொன்னால் அமெரிக்காவிலோ ,அல்லது இஸ்ரேலிலோ ஒரு முஸ்லீம் தாக்கப்பட்டால் /முஸ்லீம் மதம் அவமதிக்கப்பட்டால் அதன் கண்டன எதிரொலிகள் தமிழகத்தின் பல நகர்களில் பல நாட்கள் கேட்கும் .ஒசாமா பின்லேடன் ,மும்பை குண்டுவெடிப்பு கசாப் ,இந்திய பாராளுமன்றத்தை தாக்கிய அப்ஸல் குரு ஆகியோருக்கான இறப்பு தொழுகைகள் சென்னை மசூதிகளில் நடந்தன .அதனால் தான் சொல்கிறேன் முஸ்லிம்கள் மதம் உலகளாவிய மதம் .அது போன்றதே சபரிமலை விவகாரத்தில் ஹிந்துக்கள் தங்கள் மதகலாச்சாரங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக கண்டங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள் .இதில் மதம் மாறிய ஹிந்துக்கள் தங்கள் கருத்துக்களை திணிப்பது தவறு மேலும் இந்த விஷயத்தில் பிரதமர் மோடிஜியை வம்பிழுப்பது முற்றிலும் தவறான வாதம் .நாலாயிரம் கோடிகள் செலவு படேல் சிலை வைக்க செலவளித்தது நாட்டின் பொருளாதாரம் உயருமா ? அல்லது ஏழ்மை அகலுமா ?....இந்தியா மதசார்பின்மை நாடு என்பதால் இத்தகைய கருத்துக்களை G B.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா அவர்களால் சுதந்திரமாக பதிய முடிகிறது .முஸ்லீம் நாடுகளில் அரசாங்கத்தை குறைகூறினாலே தண்டனை தான் .மேலும் நாட்டை ஆள்பவர்கள் ராஜ போக வாழ்க்கை .உதாரணத்திற்கு தற்போது முஸ்லீம் நாடான சவூதி அரேபியா நாட்டில் மொத்தம் 15 ஆயிரம் இளவரசர் - இளவரசிகள் இருக்கின்றனர். ராஜ குடும்பத்துக்கு இப்போது கிங் சல்மான்தான் தலைவர்.சவுதி அரேபியாவின் மொத்த பட்ஜெட் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதில், 2 பில்லியன் டாலர்கள் அரசக் குடும்பத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது.சவூதி சல்மான் மன்னருக்கு ரியாதில் 472 அறைகள் கொண்ட சொகுசு மாளிகை, அரியணை பொருத்தப்பட்ட போயிங் 747 ஜெட் விமானம், ரியாதுக்கு அருகில் 74 பங்களா வீடுகள், 5 செயற்கை ஏரிகள், ஒரு பெரிய கிராண்ட் கேன்யன் இவற்றைக் கொண்ட 370 ஏக்கர் பரப்பிலான சொகுசு வாசஸ்தலம் போன்றவை உள்ளன .இந்த பணத்தை வைத்து சவுதி அரேபியாவில் பாலைவன கொளுத்தும் வெயிலில் உழைத்தும், விஷப்பூச்சிகள் சூழ்ந்த பரிதாபமான கூடாரங்களில் ஆட்டு மந்தைகளைப் போல வாழ்ந்தும் காலம் தள்ளும் இந்தியா ,பாக்கிஸ்தான் ,வங்காள தேசம் ஆகிய ஏழை தொழிலாளர்களிடம் கொடுக்கலாமே என எந்த ஒரு மதம் மாறாத ஹிந்துவும் சொல்லுரைக்க மாட்டான் .கொலைகார சவூதி இளவரசரை விட மோடிஜி பெரியவர் தான் .அதற்க்கு தான் இந்த பதிவு 1.இரண்டு மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் கசோகி ஜமால் படுகொடுரமாக கொல்லப்பட்டதில் சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானே முழு பொறுப்பு என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்..இதே போன்று ஒரு முஸ்லீம் நாட்டை சேர்ந்த ஒருவரை இஸ்ரேல் தனது தூதரகத்தில் வைத்து கொலை செய்திருந்தால் இந்த நேரம் அமைதி மார்க்கத்தினரால் கண்டன கூட்டங்கள் ,வன்முறை ஊர்வலங்கள் என இந்தியாவை அல்லோகலப்படுத்தியிருப்பார்கள் . ஆனால் இப்போது செய்தது முஸ்லீம் அரசர் என்பதால் அடக்கி வாசிக்கிறார்கள் .2.சபரி மலை போன்று இதே உச்ச நீதிமன்ற தீர்ப்பு மசூதிகளில் அனைத்து வயது பெண்களுக்கு அனுமதி என்று ஒரு ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருந்தால் அமைதி மார்க்கத்தினர் எதிர்வினை - ரியாக்சன் எப்படி இருந்திருக்கும் .வன்முறைகளமாக இந்தியா மாறியிருக்கும் .அது மட்டும் அல்ல மசூதிகளில் அனைத்து வயது பெண்களுக்கு அனுமதி என்ற தீர்ப்பிற்கு இணங்க ஒரு ஹிந்து பெண்ணியவாதி இத்தியாதி சமாச்சரங்களுடன் மசூதியில் நுழைய முயற்சித்தால் ரிஹானா பாத்திமாவிற்கு கொடுத்ததை போல இருநூறு போலீஸ் பாதுகாப்பை சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட்கள் வழங்குமா ? அப்படி வழங்கினால் தான் முஸ்லிம்கள் சும்மா விடுவார்களா ? . ஆதலால் மத துவேஷத்தினால்/ மத மாச்சரியங்களால் / மத ஒவ்வாமை கருத்துக்களால் / மத மாறுபாடுகளால் / மத வேறுபாடுகளால் / மத அதிதீவிரவாத கருத்துக்களால் / மத காழ்ப்புணர்ச்சியால்/ மத வெறுப்பினால் மோடிஜியை குறிவைத்து பேசுவதை மதம் மாறிய ஹிந்துக்கள் தவிர்க்குமாறு தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன் .   19:08:31 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது சபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு! கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம்
அன்பு - தஞ்சை,இந்தியா கோவிலுக்கு போக ஆசைப்படும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் - இது ஒரு பிறழ்முரண் /இளிவரல் /பகடி வாதம் .தஞ்சை ,கும்பகோணம் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ஆகிய ஊர்களை சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஹிந்து கோவில்கள் உள்ளன .அங்கெல்லாம் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையா ? இல்லையே ? இதில் எங்கு பாலின பாகுபாடு வந்தது ? பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி இல்லை என்பது தொன்மையான மதமரபு .சமகால தலைசிறந்த தமிழ் அறிஞர் கூற்றில் சொன்னால் மாதவிடாயை தீட்டு என்பது வெறுமே ‘அருவருப்பால் விலக்கும்’ சடங்கு அல்ல. அது பிறப்பு இறப்பு தொடர்பான தொல்குடிகளின் புரிதல்சார்ந்தது. ஒரு தொன்மம், சடங்கு என்பதனாலேயே அதற்கு இருமுகம் உண்டு. ஒருபக்கம் தெய்வம் ஆணென்றிருக்கையில் அது விலக்கு. இன்னொருபக்கம் தெய்வம் அன்னை என்றிருக்கையில் அது புனிதமான பொலிதல். ஆகவே அதை ஒற்றைப்படையாகப் பார்ப்பது பிழை. கேரளாவிலும் ,தமிழகத்திலும் உள்ள 257 அய்யப்பன் கோவில்களில் 256 அய்யப்பன் கோவில்களில் எல்லா வித வயது பெண்களுக்கு அனுமதி உண்டு - ஒரே ஒரு பம்பை அய்யப்பன் கோவில் தவிர .அது போல இந்தியாவில் உள்ள 26,000 க்கும் மேற்பட்ட கோவில்களில் 5 கோவில்களில் மட்டுமே பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் இந்த ஒரே ஒரு விஷயத்தை கையில் எடுத்து , இந்தியாவில் உள்ள எந்த கோவில்களிலும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று உலகில் உள்ள கிருஸ்துவ, முஸ்லீம் நாடுகள் எண்ணும் அளவுக்கு ஊதி பெரிதாக்கி அதில் வெற்றியும் கண்டுவிட்டனர். பெண்களுக்கு மதத்தின் பெயரால் கல்வி , ஓட்டுரிமை மறுக்கப்படும் முஸ்லீம் நாடுகளை விட இந்தியாவில் தான் பெண்கள் அடக்கு முறையில் வாழ்வதாகவும் உலகெங்கும் பரப்பி விட்டனர் என்பது தான் வேதனைக்குரிய செய்தி.மேலும் அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற ஒற்றை கருத்தை வைத்து ,ஹிந்து கலாச்சாரங்களில் பெண்களுக்கு சம உரிமைகள் கிடையாது என முடிவுகள் கட்ட கூடாது. ஹிந்து மத சனாதன தர்மங்களில் பெண்களுக்கு சம நீதி /சம உரிமைகள் காலங்கள் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. ஹிந்துக்களின் இதிகாசமாகிய மஹாபாரதத்தில் வரும் தேவயானி ,சத்யவதி ,குந்தி ,தமயந்தி மற்றும் திரௌபதி ஆகியோர் குல மூத்தோர் ,நீத்தோர் ,வான் ஏகியோர் ,விண்ணுறை தெய்வங்கள் சாட்சியாக பேரரசியர்களாகி ஆட்சி பரிபாலனம் செய்ததே சான்று .அது மட்டும் அல்ல . ஜீவ நதிகளுக்கு பெண்கள் பெயரை சூடியதும் ,இறைவனின் ஒரு பாதியாக இறைவி விளங்கும் அர்த்தநாரீஸ்வரர் தத்துவமும் அறிதலுக்கு மிக்க நன்றே.சபரிமலை விவகாரத்தை நீதி மன்ற நடவடிக்கைகளின் கீழ் கொண்டுவந்து ஹிந்து மத சம்பிரதாயங்களில் தலையிட்ட உச்ச நீதி மன்றம் இதே கொள்கை முடிவை மற்ற மதவிஷயங்களில் காட்டவில்லை என்பது தான் மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி. இது கேரளாவில் 1985ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம். கேரளாவில் உள்ள பள்ளியில் மூன்று சிறுமிகள் தேசிய கீதத்தை பாட மறுத்தனர். எழுந்து நிற்கவும் மறுத்தனர். ஆதலால் அவர்கள் தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டி அவர்களை பள்ளியை விட்டு நீக்கியது பள்ளி நிர்வாகம். விஷயம் கோர்ட்டுக்கு சென்றது. பள்ளி மாணவியரின் பெற்றோர்கள் தாங்கள் யகோவாவின் சாட்சிகள் (Jehovah's Witnesses) என்ற மத அமைப்பை சார்ந்தவர்கள். Jehovah's Witnesses is a millenarian restorationist Christian denomination with nontrinitarian beliefs distinct from mainstream Christianity. இந்த அமைப்பினர் உலகெங்கும் உள்ளனர். இவர்கள் எந்த நாட்டிலும் பள்ளியில் தேசிய கீதம் பாடுவதில்லை . அதனை அந்த மதப்பிரிவு மதவிரோதமாக கருதுவதால், அவர்களின் மதநிகழ்ச்சியில் கடவுள் துதிக்கு மட்டுமே அவர்கள் எழுந்து நிற்பர் மற்றும் துதி ஸ்தோத்திரங்கள் பாடுவார்கள் என வாதிட்டனர். ஆனால் இவர்களின் வாதங்களை கேரளா உயர்நீதி மன்றம் நிராகரித்து இவர்கள் தேசிய கீதத்தை அவமதித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் அந்த மாணவியர்களை பள்ளியை விட்டு நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தது. ஆனால் அந்த யகோவாவின் சாட்சிகள் என்ற மத அமைப்பை சார்ந்த பெற்றோர்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் மதசம்பிரதாயங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் சட்டம் மத சம்பிரதாயங்களில் தலையிட கூடாது என மாணவியர்களுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியது. ஆசிய கண்டத்தில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் தான் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதே நாட்டில் உள்ள உச்ச நீதி மன்றம் சபரிமலை விஷயத்தில் மட்டும் பாலின பாகுபாடு என கூறி மத நம்பிக்கையில் தலையிடுகிறது   06:45:43 IST
Rate this:
3 members
0 members
95 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது சபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு! கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம்
மஹாராஷ்டிரா வைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், இடதுசாரி ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவருமான, திருப்தி தேசாயை திரும்பி செல்லுமாறு கேரள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்..சபாஷ் சபாஷ் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ரஹானா பாத்திமா விஷயத்தில் ஏன் கேரளா சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் அரசு செய்யவில்லை ? முஸ்லீம் பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை பத்திரமாக சபரிமலை சன்னிதானம் வரை அழைத்து செல்ல இருநூறுக்கும் மேற்பட்ட போலீசாரை நியமித்தது தவறு என இப்போது தான் கம்யூனிஸ்ட்களுக்கு உரைத்ததோ ?தமிழகத்தில் மருதமலை முருகன் கோவிலுக்கோ, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கோ ,திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கோ ,ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்கோ அல்லது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கோ பெண்கள் செல்லுவதற்கு அதி தீவிர போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை .அங்கு பெண்கள் செல்ல அனுமதி உண்டு .சர்வசாதாரணமாக பெண்கள் சென்று திரும்பலாம் .எந்த கட்டுபாடுகளுக்கும் இடமில்லை .இது பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது .ஆனால் இதை சொல்லி எந்த ஒரு ஹிந்து பெண்ணும் மசூதியில் நுழைய பெண்களுக்கு தடை ஏன் ? இது ,ஆணாதிக்கம் ,பிற்பட்ட எண்ணாதிக்கம் ,பாலின வேற்றுமை ,பாலின பாகுபாடு பிற்போக்குசெயல் ,புறம்போக்கு வாதம் என கூறி முஸ்லிம்களின் புனித மசூதியில் நுழைய ரஹானா பாத்திமா போன்று போராட்ட /கலவர முயற்சிகளை எடுக்க மாட்டார்கள் .அது என்றும் நடக்காது .அது இடது பெண்ணியவாதியானாலும் சரி ,வலது பெண்ணியவாதியானாலும் சரி ,மேல் ,கீழ் ,சைடு ,பக்கவாட்டம் , மூலை ,முட்டுச்சந்து .ஓரம் என திசைக்கு ஒரு பெண்ணியவாதியானாலும் சரி இவர்கள் அனைவருமே மசூதி விஷயத்தில் தலையிடுவது இல்லை .ஆனால் போனமாதம் 200 சிறப்பு அதிரடி போலீஸ் பாதுகாப்புடன் ரஹானா பாத்திமா, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல அவருக்கு உதவியது கம்யூனிஸ்ட் அரசு தான் .ஆனாலும் ஐயப்ப பக்தர்களின் எதிர்ப்பால் ரஹானா பாத்திமா முயற்சி முறியடிக்கப்பட்டது .அவர் இருமுடி மாதிரி கட்டி அதில் என்னென்ன அசிங்கங்களை வைத்திருந்தாள் என்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டும் காண்பித்து விட்டனர்.மேலும் நம்ம தினமலர் அக்டோபர் 21 செய்தி . சபரிமலைக்கு செல்ல முயன்ற ரஹானா பாத்திமா, முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில் தலைவர் ஏ. பூங்குஞ்ஜூ கூறியதாவது: ரஹானாவின் நடவடிக்கைகள் லட்சக்கணக்கான இந்துக்களின் மனதையும், சடங்குகளையும் காயப்படுத்தி விட்டடார். எனவே, அவரையும், அவரது குடும்பத்தினரையும் , தள்ளி வைக்குமாறு, எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாத் நாங்கள் கேட்டு கொண்டு உள்ளோம். முஸ்லிம் பெயரை பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்ததற்காக ரஹானா மீது ஐபிசி 153 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஆம் நல்லிதயம் படைத்த முஸ்லீம் சமூகமே ரஹானா பாத்திமாவை சபரிமலை விஷயத்தில் முற்றிலும் கைவிட்டதால் தான் சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் அரசு இந்தஅளவாது நடவடிக்கை .மற்றபடி ஹிந்து மதமக்களின் எதிர்ப்பால் இல்லை .ஏனென்றால் சிறுபான்மை ஓட்டுக்கள் போய்விடுமே .மற்றபடி ஹிந்து மதமரபுக்கள் மீதோ ,ஹிந்து மக்கள் மீதோ கம்யூனிஸ்ட்களுக்கு அக்கறை கிடையாது .இது தான் போலிமதச்சார்பின்மை வாதம் .நம்ம கருணாநிதியும் இத்தகைய ரகம் தான் .இந்த சபரி மலை விஷயத்தில் இருந்து மதம் மாறிய ஹிந்துக்களும் சரி ,மதம் மாறாத ஹிந்துக்களும் சரி ஒரே ஒரு கருத்தை புரிந்து கொள்ள வேண்டும் .அதனை தங்கள் கொடிவழியினருக்கும் சொல்லுரைக்க வேண்டும் .ஆம் உலகில் உள்ள எந்த ஒரு முஸ்லீம் நாடுகளிலும் சரி - பாகிஸ்தான் ,ஈரான் ,ஈராக் ,சிரியா,சவூதி அரேபியா ,ஆப்கானிஸ்தான் ,எகிப்து ,நைஜீரியா ,மொராக்கோ ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் (வலது /இடது -அரிவாள் /சுத்தியல் ) தடை செய்யப்பட கட்சி .ஆம் முஸ்லீம் நாடுகளின் வரலாற்றில் கம்யூனிஸ்ட்களுக்கு இடமில்லை .ஆம் நாடிலி ,குணமிலி ,கொடியிலி ,இனமிலி ,மரபிலி என கம்யூனிஸ்ட்கள் அடையாளங்களும் /எச்சங்களும் உலகில் உள்ள எந்த ஒரு முஸ்லீம் நாடுகளிலும் கிடையாது .ஏனென்றால் கம்யூனிஸ்ட்களுக்கு மதத்தை /மத மரபுகளை மதிக்க தெரியாது .உதாரணம் சீனாவில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாநிலமான ஜின் ஜியாவ்கில் முஸ்லிம் குழந்தைகளுக்கு சதாம், ஜிகாத் என்ற பெயர்களை வைக்கக் கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நம்ம தினமலர் செய்தி செப்டம்பர் 14,2018 செய்தி .முஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி. பெரும்பான்மையான ஹிந்துக்கள் இருந்தும் இந்தியா ஒரு வலிமையான மதசார்பின்மை நாடாக விளங்குவதால் தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்டம் தொடர்கிறது .இதனை போலிமதச்சார்பின்மை வாதம் பேசும் அனைவரும் புரிந்து கொள்ளட்டும் .சபரிமலை மதவிஷயத்தில் ஹிந்துக்களின் மரபுகள் பேணப்படவேண்டும் .   06:13:32 IST
Rate this:
2 members
0 members
128 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா திருப்தி தேசாயை திரும்பி செல்லுமாறு கேரள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.இந்த நடவடிக்கையை ரஹானா பாத்திமா விஷயத்தில் ஏன் கேரளா சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் அரசு செய்யவில்லை ? ரஹானா பாத்திமாவை பத்திரமாக சபரிமலை சன்னிதானம் வரை அழைத்து செல்ல இருநூறுக்கும் மேற்பட்ட போலீசாரை நியமித்தது தவறு என இப்போது தான் உரைத்ததோ ?   20:43:27 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த அளவு வக்காலத்து வாங்கத்தேவையில்லை .தமிழகத்தில் மருதமலை முருகன் கோவிலுக்கோ, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கோ ,திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கோ ,ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்கோ அல்லது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கோ பெண்கள் செல்லுவதற்கு அதி தீவிர போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை .அங்கு பெண்கள் செல்ல அனுமதி உண்டு .ஆனால் 200 சிறப்பு அதிரடி போலீஸ் பாதுகாப்புடன் ரஹானா பாத்திமா, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல அவருக்கு உதவியது கம்யூனிஸ்ட் அரசு தான் .ஆனாலும் ஐயப்ப பக்தர்களின் எதிர்ப்பால் ரஹானா பாத்திமா முயற்சி முறியடிக்கப்பட்டது .அவர் இருமுடி மாதிரி கட்டி அதில் என்னென்ன அசிங்கங்களை வைத்திருந்தாள் என்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டும் காண்பித்து விட்டனர்.மேலும் நம்ம தினமலர் அக்டோபர் 21 செய்தி . சபரிமலைக்கு செல்ல முயன்ற ரஹானா பாத்திமா, முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில் தலைவர் ஏ. பூங்குஞ்ஜூ கூறியதாவது: ரஹானாவின் நடவடிக்கைகள் லட்சக்கணக்கான இந்துக்களின் மனதையும், சடங்குகளையும் காயப்படுத்தி விட்டடார். எனவே, அவரையும், அவரது குடும்பத்தினரையும் , தள்ளி வைக்குமாறு, எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாத் நாங்கள் கேட்டு கொண்டு உள்ளோம். முஸ்லிம் பெயரை பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்ததற்காக ரஹானா மீது ஐபிசி 153 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஆம் நல்லிதயம் படைத்த முஸ்லீம் சமூகமே ரஹானா பாத்திமாவை சபரிமலை விஷயத்தில் முற்றிலும் கைவிட்டதால் தான் சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் அரசு இந்தஅளவாது நடவடிக்கை .மற்றபடி ஹிந்து மதமக்களின் எதிர்ப்பால் illai .ஏனென்றால் சிறுபான்மை ஓட்டுக்கள் போய்விடுமே .மற்றபடி ஹிந்து மதமரபுக்கள் மீதோ ,ஹிந்து மக்கள் மீதோ கம்யூனிஸ்ட்களுக்கு அக்கறை கிடையாது .இது தான் போலிமதச்சார்பின்மை வாதம் .நம்ம கருணாநிதியும் இத்தகைய ரகம் தான்   20:36:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
5
2018
Rate this:
8 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
4
2018
சம்பவம் பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த வீரர் கைது
உண்மை தான் Malick Raja - jeddah,சவுதி அரேபியா அவர்களே .இது போன்ற பல தவறுகள் நடந்துள்ளன இதில் மதம் சாய பூச நினைப்பவர்கள் கயவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடம் இல்லை.அது போல பல நிகழ்வுகள் 1.பாகிஸ்தான் தீவிரவாதி - ஹபீஸ் சயீத் விடுதலையை கொண்டாடிய உ.பி., காலனி (உத்திர பிரதேசம் ) 2..உள்நாட்டிலேயே - கேரளாவில்- காசர் கோட்டில் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்ததை வெகு விமர்சையாக பட்டாசுகள் வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் ..3.மேலும் காஷ்மீரில், இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வாணியின் இறுதி சடங்கில் அரசியல் கட்சிகள் ஏற்பாட்டில் இரண்டு லட்சம் காஷ்மீர் மக்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் கொடிகளை காண்பித்தனர் .அதன் பின்பும் நூறு நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு வகுப்பு வாத கலவரங்கள் நடந்தன.4.பின் லேடனுக்காக மாபெரும் சிறப்பு தொழுகைகள் - (இறப்பு தொழுகைகள் )நடத்தினார்கள் ( மே 6,2011) அது மட்டும் அல்ல மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி கசாப் (பாகிஸ்தான் தீவிரவாதி ) தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,அவர்களுக்கும் இறப்பு தொழுகைகள் நடத்தி ,அமைதி ஊர்வலங்களும் ,கூட்டங்களும் தமிழகத்தில் நடத்தினர் . .இதனை யாரும் மறுக்க முடியாது. 5.ஏற்கனவே இந்திய முஸ்லிம்கள் "பாரத் மாதா கீ ஜெய்" சொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை - என பத்வா என்ற மார்க்க தீர்ப்பு வழங்கி இந்திய ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்து உள்ளனர் . .அதனை மீறி முஸ்லிம்கள் இந்திய நாட்டை வாழ்த்தி பேசினால் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறிட வேண்டும் - இது தான் மார்க்க தீர்ப்பின் சாராம்சம். இது இந்தியாவின் சாபக்கேடு இதெல்லாம் Malick Raja - jeddah,சவுதி அரேபியா உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? கேட்டால் இது தனிமனித தவறு என்பிர்கள்.அதே போன்று தவறை பசு காவலர்கள் செய்தால் உடனே நூறு கோடி மக்கள் பின்தொடரும் ஹிந்து மதமே இகழப்படும்.இது என்று மாறும் ....   18:48:02 IST
Rate this:
4 members
0 members
79 members
Share this Comment

நவம்பர்
4
2018
பொது முதல் பட்டாசு வழக்கு பதிவானது
உண்மை Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா அவர்களே உண்மையை உரக்க /ஆணித்தரமாக அடித்து சொல்லிவிட்டீர்கள் .இந்துத்வா பேசிக்கொண்டே இந்துக்களை- குறிப்பாக- தென்னிந்திய இந்துக்களை சாவடிக்கிற பீஜேபீ கிட்ட யாரும்ம் வரலை வரவும் மாட்டார்கள்..ஆனால் ஹிந்துத்வ எதிர்ப்பு /ஆரிய ஆதிக்க எதிர்ப்பு என்ற திராவிட மாயை காண்பித்து அதன் மூலம் ஹிந்துக்களின் ஓட்டையும் அறுவடை செய்யமுடியும் என நிரூபித்தவர் தான் திராவிட கருணாநிதி .ஆம் ஹிந்துத்வம் ஆதரவு என்ற பிஜேபி நிலைப்பாடு மதவாதம் /ஆரியவாதம் /காவிவாதம் என்றால் ஹிந்துத்வம் எதிர்ப்பு என்ற மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நிலைப்பாடு கூட திராவிட வாதம் /கருப்பு வாதம் தான் .கருணாநிதி முன்வைத்த கொள்கைகள் எல்லாமே போலிமதச்சார்பின்மை வாதம் அதன் மூலம் ஹிந்து மத துவேசம் அதற்க்கு சில உதாரணங்கள் ஹிந்து விரோத /துவேஷ கருத்துக்களும் /செயல்களாலும் நிரம்பியதே திராவிட மண் கலம். இருள் தெய்வங்கள் குடி கொள்ளும் கணங்களால் ஹிந்து தெய்வ நிந்தனைகள் செய்வதை லட்சியமாக கொண்டிருந்தவர் கருணாநிதி .ரம்ஜான் நோன்பு கஞ்சி குடிப்போம் ஆனால் மாரியம்மன் கோவிலில் ஊற்றும் கூழை குடிக்கமாட்டோம் என்று போலி மதசார்பின்மை புல்லுருவிகள் வியாக்கியானம் பேசுவதில் இருந்து தான் போலி மதசார்பின்மை வாதம் தொடங்குகிறது .திராவிட தலைவர் கருணாநிதி எந்த வருடங்களிலும் ,ஹிந்துக்களின் தீபாவளி ,சரஸ்வதி பூஜை ,ராம நவமி மற்றும் கோகுலாஷ்டமி ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னது இல்லை. கொண்டாடியதும் இல்லை ..ஆனால் சிறுபான்மை மத பண்டிகைகளுக்கு கிருஸ்துமஸ் , பக்ரீத் ,ரம்ஜான் மற்றும் மிலாடி நபி - வாழ்த்துக்கள் முதலில் சொல்லுவது கருணாநிதி தான். இது தான் கடைந்தெடுக்கப்பட்ட போலி மத சார்பின்மை வாதம். ஹிந்து மத கலாசாரங்களுக்கும் / ஹிந்து மத மரபுகளுக்கும் நிரந்தர எதிரியாக இருந்தவர் தான் கருணாநிதி .முஸ்லிம்கள் புனிதமாக கருதும் மெக்கா நகர் புனித நீர் zam zam water விமானம் மூலமாக 2008 ம் ஆண்டு ,காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் இலவசமாக விநியோகம் செய்ததை வரவேற்றவர் இந்த கருணாநிதி .ஆனால் இந்தியாவில் பாயும் புனித கங்கை நீரை ஹிந்து மக்களிடம் விநியோகிப்பதை தடை செய்ய சொன்னவர் இந்த கருணாநிதி தான் .ஹிந்துக்கள் என்றால் திருடன் என்று சிறுபான்மை மக்கள் கூட்டத்தில் (மத மாற்ற தடை சட்டத்தின் போது ) பேசியவரும் இவர் தான். திமுக சட்டமன்ற உறுப்பினர் நெற்றியில் குங்குமம் வைத்ததை கண்டித்து நெற்றியில் ரத்தம் வழிகிறது போல் உள்ளது என அவரை சட்டமன்ற தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்தார் .சேது சமுத்திர திட்டத்தின் போது அயோத்தி ராமர் பற்றி ஒருமையில் ராமன் என்ன மெத்தப்படித்தவனா ? எந்த டுடோரியல் காலேஜ் ? என்று கேலிகள் செய்தவர் கருணாநிதி .திக /திராவிடர் கூட்டங்களில் ராமர் கொடும்பாவி எரிப்புகளை அறிமுகம் செய்தவரே கருணாநிதி தான் . 1971 ம் ஆண்டு சேலத்தில் நடந்த திக திராவிட மாநாட்டில் தான் ராமர் கொடும்பாவி எரிப்பு தமிழகத்தில் அறிமுகம் . நாளை மறுதினம் ஹிந்துக்களின் தீபாவளி பண்டிகை .அனைத்து தமிழ் டிவி சேனல்களும் தீபாவளியை முன்னிட்டு என்று நிகழ்ச்சிகள் போடும் போது அபசுரமாக கலைஞர் டிவியில் மட்டும் விடுமுறை கொண்டாட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் .இந்த மதபாகுபாடு ஏன் ?உடனே பச்சை மார்க்கத்தினர் மற்றும் சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுக மதசார்பின்மை கட்சி என்று ஆணவ பெருமிதமும்,அகங்கார வஞ்சமும் கொள்ள வேண்டாம் .   18:09:05 IST
Rate this:
3 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X