Krishnamurthy Venkatesan : கருத்துக்கள் ( 315 )
Krishnamurthy Venkatesan
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2018
சம்பவம் அமைச்சருக்கு மிரட்டல்திமுக நிர்வாகி கைது
அவரின் சொத்துக்களை சேதப்படுத்திய அதிமுகவினர் மீது புதுக்கோட்டை போலீஸ் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?   17:03:25 IST
Rate this:
12 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
சம்பவம் பயங்கரவாதிகளுக்கு பயந்து 4 போலீசார் ராஜினாமா
பயங்கரவாதத்தை தீவிரவாதத்தை ஒழிக்க பாக்கிஸ்தான் முழு முனைப்புடன் செயல்பட்டால்தான் பாகிஸ்தான் வளர்ச்சி பெரும். இந்தப்பக்கம் பேச்சுவார்த்தை அந்தப்பக்கம் தீவிரவாத ஆதரவு என்ற நிலைப்பாடு எடுப்பதால் பாக் தகுந்த விலை தர நேரிடும்.   17:01:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
அரசியல் மெட்ரோ ரயில் பயணம் மோடிக்கு காங்., கேள்வி
"இப்போதைய காங்கிரஸ் தலைவர்களுக்கு மக்கள் பற்றிய எண்ணம் இருக்கிறதா ?." - வசுமதி, ஆஸ்திரேலியா எதையாவது என்னமாவது செய்து ஆட்சிக்கு வர காங்கிரஸ் துடிக்கிறது. இந்தமுறை காங்கிரஸிற்கு மற்றும் கழகங்களுக்கு பெரும்பான்மை ஒட்டு குறையும். மத்தியில் மீண்டும் பிஜேபி . மாநிலத்தில் பிஜேபிக்கு ஒரு அசுரத்தனமான வளர்ச்சி கிட்டும்.   16:57:36 IST
Rate this:
4 members
0 members
105 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
எக்ஸ்குளுசிவ் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது உயிர்தப்பிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எதிர்ப்பு
குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் இதுவரை தங்களின் குற்றங்களை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டார்களா? இந்த படு பாதக செயலில் இவர்களின் பங்கு என்ன? வெளியே விடுதலையாகி வந்தால் இவர்களின் நடவடிக்கைகளுக்கு அரசோ அல்லது அரசியல் கட்சிகளோ பொறுப்பேற்குமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செய்துள்ள உதவிகள் என்னென்ன?   11:49:27 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள் உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை
வெட்க கேடு. படத்தில் உள்ளவர்களை பார்த்தாலே பயம் வருகிறது. முதலில் இவர்களுக்கு விலை போன போலீஸ்காரரர்களை சுட்டு தள்ளுங்கள். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேருங்கள். இதற்க்கு பின்னால் எந்த அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ, இயக்கமோ இருந்தால் அவர்களையும் போட்டு தள்ளுங்கள். கடுமையான தண்டனைகளால்தான் இந்தியா தூய்மை அடையும் எனில் காலதாமதம் செய்யாமல் தண்டனை கொடுங்கள்.   21:23:30 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
சினிமா கவர்ச்சி கிகி சேலஞ்ச் வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி...
பிடித்து உள்ளே போடுங்கள்.   19:21:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
சினிமா சச்சினை சீண்டிய ஸ்ரீரெட்டி...
வெரி சீப் publicity இப்படியே போனால் அடுத்து பொலிடிகல் லீடர்ஸ் தான் டார்கெட்.   19:20:27 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் திருவாரூரில் அழகிரிக்கு செல்வாக்கு எப்படி...
ஒரு வேலை அழகிரி தோற்றுவிட்டால் அவரது அரசியல் பயணத்தில் அது பெரும் சருக்கலாக இருக்கும். பிஜேபி இன் பிரச்சார பீரங்கி சரியான முறையில் செயல்பட்டால் மற்ற கட்சிகளுக்கு பிஜேபி மிக பெரிய சவாலாக இருக்கும்.   19:18:39 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
சம்பவம் பா.ஜ.,வை விமர்சித்த பெண் கைது
I pity on shobia. Media should bring this to the notice of PM. The action of State BJP leader is not accep. If the State BJP leader is not happy with the remarks of Shobia she should have politely convinced her or avoid her. Why she has not given any complaint about Seeman, Vaiko etc who always criticise BJP government and PM? I strongly object the action of State BJP leader. The judge also should have acted magnanimously.   22:02:23 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
சம்பவம் திருச்சி கார் மோதி 5 கூலி தொழிலாளர்கள் பலி
டாஸ்மாக் ஜிந்தாபாத்.   21:57:31 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X