Krishnamurthy Venkatesan : கருத்துக்கள் ( 278 )
Krishnamurthy Venkatesan
Advertisement
Advertisement
மே
15
2018
சம்பவம் ராமநாதபுரம் அருகே லாரி- வேன் மோதல்4 பேர் பலி
இது போன்ற விபத்துகளுக்கு காரணம் high beam என்கிற முகப்பு விளக்குகள். கண்ட கண்ட விளக்குகளை அதிக அளவில் எரிய செய்து அந்த வாகனங்களுக்கு பின்னால் செல்வோரை/வருவோரை பார்க்க முடியாமல் போவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. RTO அலுவலக அதிகாரிகள் மற்றும் போக்கு வரத்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்தல் தான் இத்தகைய விளக்குகளை பயன்படுத்த மாட்டார்கள். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை இரு சக்ர வாகனத்தில் பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும்.   20:36:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
12
2018
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
12
2018
பொது வெளிநாட்டில் ஏராள சொத்துகள் சிதம்பரம் குடும்பத்துக்கு சிக்கல்
மீண்டும் தேர்தல் வரும்போது இவர் பல லட்சக்கணக்கான கோடிகளை களத்தில் இறங்குவார். நாமும் (நான் அல்ல) அவருக்கு ஓட்டு போட்டு அவர் நல்லவர், வல்லவர் என்று கூறி (பிரதான) மந்திரியாக்குவோம். வாழ்க நமது ஜனநாயகம்.   11:50:36 IST
Rate this:
1 members
1 members
15 members
Share this Comment

ஏப்ரல்
29
2018
அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்து மன்மோகன்
பொருளாதார மேதை, மிக சிறந்த administrator , நிதி மந்திரி, மெத்த படித்தவர் என்ற பெருமைகளுக்கு சொந்தக்காரரான இந்த முன்னாள் பிரதான் மந்திரி நாட்டை சுபிட்சம் அடைய செய்வில்லை, வேலை வாய்ப்பு பெருக்கும் நடவடிக்கைகளை எடுக்க வில்லை, எங்கும் ஊழல், எதிலும் ஊழல். நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பது அவரின் மனா சாட்சிக்கு தெரியும். இவரின் காலத்தில் இவரின் கைகள் கட்ட பட்டிருந்தன என்பதுதான் உண்மை.   19:40:21 IST
Rate this:
2 members
1 members
17 members
Share this Comment

ஏப்ரல்
29
2018
அரசியல் இளைஞர்கள் பீடா கடை போடுங்கள் முதல்வர் அறிவுறுத்தல்
இவர் சொல்வதில் எந்த தப்பும் இல்லை. இளைஞர்கள் அரசன்ங்க வேலைக்காக காத்திருக்கும் வேளையில் சுய தொழில் தொடங்க சொல்கிறார். மாநில அரசு அத்தையோருக்கு (யத்தகுதியுள்ள நபர்களுக்கு) மானியத்துடன் கூடிய கடன் உத்தவி செய்ய வேண்டும்.   19:34:11 IST
Rate this:
15 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
சினிமா துரோகம் - தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் : கமல்...
பழனிசாமி குலாலம்பூர் அவர்களுக்கு - உச்ச நீதி மன்றத்தின் உத்தரவையே மீறுபவர்கள் காவேரி மேலாண்மை வாரியத்தின் முடிவை நடைமுறை படுத்துவார்களா என்பதுதான். நடைமுறை படுத்த தவறிடும் பட்சத்தில் what would be the action/re-action o kaveri melanmai vaariyuam?.   10:10:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
29
2018
சம்பவம் தீக்குச்சி விளையாட்டு 18 குடிசைகள் சாம்பல்
ஆயிரம் ரூபாயில் குடிசை வீடு கட்டி பல லட்சம் வாடகை பெற்ற வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம் பெயர்ந்து வேலை செய்யும் ஏழை தொழிலாளர்களுக்காக அரசாங்கமே தரமான குறைந்த செலவு வீடு கட்டி வாடகை நிர்ணயம் செய்யாலாம். அவ்வாறு செய்தால், விபத்துகள், குற்றம் போன்றவை தடுக்க படும்.   10:03:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
சினிமா துரோகம் - தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் : கமல்...
காவேரியில் தண்ணீர் இருக்கிறதா, கிருஷ்ணா ராஜா சாகர் அணையில் எவ்வளவு நீர் கையிருப்பு உள்ளது என்பது போன்ற செய்திகளை நாளிதழ்கள் வெளியிடலாம். வெறும் மேலாண்மை அமைந்துவிட்டால் நீர் தந்து விடுவார்களா?   20:14:14 IST
Rate this:
1 members
1 members
22 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
கோர்ட் விஷச்சாராயம் குடித்து 13 பேர் பலி 5 பேருக்கு தூக்கு
கள்ள சாராயத்தில் விஷம் கலந்த இவருக்கு தூக்கு ஆனால் கள்ள சாராயம் தயாரித்தவனுக்கு என்ன தண்டனை? சாராயத்தையே அரசாங்கம் விற்கிறபோது அரசுக்கு என்ன தண்டனை? சாராயத்தில் நல்ல சாராயம் கெட்ட சாராயம் என்று பாகுபாடு உள்ளதோ?   20:09:08 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment