இனியாவது இந்த அரசாங்கம் தண்ணீரை சேமிக்க வழி வகை செய்யுமா? முடிஞ்ச வரைக்கும் ஒவ்வொரு ஊருலேயும் இருக்குற அரசாங்க நிலத்துல சின்ன சின்ன குளம் குட்டைகள் அமைத்தல், ஏரி, குளம் தூர்வாருதல் போன்ற விஷயத்தில் கவனம் செலுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.தயவு செய்து நூறு நாள் வேலையாட்களை இந்த தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். அதைவிட இந்த பணியை செய்யாமலே இருக்கலாம். ஒவ்வொரு விவசாயியும் அவர்களுடைய நிலத்தில் நீர் சேமிப்பு தொட்டிகளை அமைக்க இந்த அரசாங்கள் வலியுறுத்தலாம். எந்த ஒரு விவசாயியும் இதனை எதிர்க்க மாட்டான்.
11-ஜன-2013 01:42:58 IST
தங்கம் விளையிற பூமி நம்ம தமிழ்நாடு. இன்னைக்கு அடுத்த மாநிலத்திலிருந்து நெல் இறக்குமதி. ரொம்ப வருத்தமா இருக்கு. இருக்குற ஏரி, குளம், குட்டை எல்லாத்தையும் ஒழுங்க தூர்வாரி முறையான மதகு அமைத்து இருந்தா இந்த நிலை கொஞ்சம் மாறி இருக்கும். ஒவ்வொரு ஊருலயும் ஒரு சில திருட்டு பயலுக இருக்கத்தான் செயுறானுங்க, எங்க ஊருல ஏரிய எல்லாம் நிலமாக்குரனுங்க.எவனும் கேக்குறதில்ல.
25-டிச-2012 17:29:35 IST
இப்பவே விவசாயம் மண்ணை கவ்விகிட்டு இருக்கு இதுல அவங்களுக்கு தண்ணி கொடுக்க ஒரு ஆளு. இவனுக வேலை செஞ்ச தானே மத்தவங்கள வேலை செய்ய விடுவானுங்க
01-ஜூன்-2012 09:55:17 IST
" Congratulations to all students who passed in +2".
Thanks for the pillars(Teachers) who worked very silently for the betterment of future generation
Note to all Parents, "Please don&39t scold your Son/Daughter&39s, Its O.K if they did not make it in +2 but help them to heal & make it in life"
Shan
22-மே-2012 14:11:11 IST
இந்த அரசு நாட்ட சுடுகாடாக்க என்னெல்லாம் செய்யணுமோ அத்தனையும் செய்யுது.ஏற்கனவே நூறு நாள் வேலை திட்டம் பாதி நிலத்தை சுட்டு தின்னுடுச்சு. சோத்துக்கு பிச்சை எடுக்கும் போது தான் புரியும் இந்த அரசாங்கத்துக்கு.பிச்சை எடுக்க பித்தல தட்டை ரெடியா பத்திரம் பண்ணி வச்சுக்குங்கோ. ஏன்டா எங்கள இப்படி சாக அடிகிறீங்க
31-ஜன-2012 12:09:21 IST
மண்ணை சுட்டு தின்ற செங்கல் சூலை ஆட்களுக்கு வித்திருப்பான். இந்த புயல் வந்தது இவனுங்களுக்கு ரொம்ப சந்தோசம். என் ரத்தம் கொதிக்குது.என்னோட சாபம் இவர்களுக்கு சோறு கூட கிடைகம அலையணும். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நல்லா விளைஞ்ச நிலத்தையெல்லாம் சாகடிக்குரானுங்க.
24-ஜன-2012 14:05:58 IST