hindustani : கருத்துக்கள் ( 18 )
hindustani
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2017
சினிமா மெர்சல் படத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு...
நடிகர்கள் வருமான வரி கட்டுடாம ஏமாத்துறத பத்தியும் தியேட்டர்கள்ல திண்பண்டகள் அதிக விலை பத்தியும் சினிமா டிக்கெட் அநியாய விலை விக்குறது பத்தியும் நடிகர் விஜய் பேசவே இல்லையே அது ஏன்?   18:02:37 IST
Rate this:
28 members
2 members
71 members
Share this Comment

அக்டோபர்
19
2017
சினிமா மெர்சல் படத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு...
பெரிய யோக்கியன் மாதிரி சினிமாவில் வசனம் பேசினால் மட்டும் போதாது. இது ஒரு விளம்பர உத்தி... நேரில் சந்தித்து பேசியபோது முதல்வரிடம் இதையெல்லாம் கூறியதாக சொன்னால் நன்றாக இருக்கும்.   18:01:56 IST
Rate this:
25 members
0 members
67 members
Share this Comment

அக்டோபர்
19
2017
சினிமா மெர்சல் படத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு...
பணத்துக்காக படத்துல வசனம் பேசறது வேற சம்பாதிச்சதுக்கு ஒழுங்கா வரி கட்டறது வேற ஜோசப் விஜய் ஒரு வரி ஏய்ப்பாளர் என சமீபத்தில் ரைடுகள் நடந்ததே கோடிக்கணக்கில் சம்பாதிக்கற இவரு மாதிரி ஆளுங்க கருப்பு கள்ளப்பான பிசினஸ் செய்யாம எல்லாரும் ஒழுங்கா வரிகட்டுனாதான் அரசாங்கம் வரிகட்டாத ஏழைகளுக்கு வெறும் 12 ரூபாய்ல இன்சூரன்ச்க்கு தர்ற GHல இலவச மருத்துவம் தர்ற அரசாங்கம்இன்னும் எதாவது செய்ய முடியும்.   17:59:15 IST
Rate this:
27 members
0 members
65 members
Share this Comment

மே
5
2016
அரசியல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு உறுதி கருணாநிதி
ஹிந்து கடவுளை வழிபடும் ஆணை வரும் தீமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் .... இப்படிக்கி... உங்கள் கடவுள் .... அம்மன், முருகன், பெருமாள், சிவன், பிள்ளயைர் ....   15:00:25 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
5
2016
அரசியல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு உறுதி கருணாநிதி
காங்கிரஸ் திமுகவுக்கு முஸ்லீம் லீக், பிஷப் கவுன்சில் ஆதரவு.... இந்த மதச்சார்பின்மை என்ன என்று என அழைக்கப்படும்.... பெரும்பான்மை சமூகத்தினர் ஹிந்து மக்கள் ஏமாளிகள் .... ஹிந்து பெரும்பான்மை மக்கள் வாக்களிக்க முன் யோசித்து பாருங்கள்....   14:52:35 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

மே
5
2016
சினிமா திமுகவுக்கு ஆதரவாக ரகசிய உத்தரவு போட்டாரா விஜய்?...
ஜோசப் விஜய் ஒரு பச்சோந்தி .... சந்தர்பம் தகுத்த ததுரி நிறத்தை மற்றும் ....   14:33:52 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

மே
1
2016
சினிமா அஜித்தின் அசத்தல் படங்கள் அன்றும்... என்றும்... : பிறந்தநாள் ஸ்பெஷல்...
One Man Army... not from cinema (family) industry's like others - Joseph Vijay, Suryia, Karthik, etc.. Happy Birthday Ultimate Star Ajith Kumar Subramani...   14:09:09 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
23
2016
அரசியல் தமிழகத்தில் ராகுல் - சோனியா பிரசாரம்
மங்களா தேவி கண்ணகி கோயில் எல்லைப் பிரச்சனை: உங்கள் தேர்தல் அறிக்கையில் தயவு செய்து சேர்க்கவும் .... தமிழ்நாடு அரசியல்வாதி, கேரளா எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கவும்.. இந்திய உச்ச நீதிமன்றம் மூலம்...மங்களா தேவி கண்ணகி கோயில் எல்லைப் பிரச்சனை: தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 -ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இந்த சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது. இந்த நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.   15:21:28 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
22
2016
பொது கேரள கெடுபிடியுடன் கண்ணகி கோயில் விழா
இந்த தளம் தமிழ்நாடு சொந்தமானது, ஏன் பிரச்சனை செய்கிறீர்கள் கேரளா...தமிழ்நாடு அரசியல்வாதி, கேரளா எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கவும்.. இந்திய உச்ச நீதிமன்றம் மூலம்... மங்களா தேவி கண்ணகி கோயில் எல்லைப் பிரச்சனை: தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 -ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இந்த சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது. இந்த நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.   14:54:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
22
2016
அரசியல் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் தமாகா தேர்தல் அறிக்கை காமெடி
மங்களா தேவி கண்ணகி கோயில் எல்லைப் பிரச்சனை: தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 -ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இந்த சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது. இந்த நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.   13:33:23 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment