அய்யா பாரிஸ் எழிலன், வி பி சிங் மற்றும் கருணாநிதிக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும்? நடுவர் மன்றம் அமைக்க மூல காரணம் எம்ஜிஆர் அவர்கள் 1986-ல் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். எம் ஜி ஆர் அவர்கள் ஆதரவோடு 1986-ல் தஞ்சை விவசாயிகள் சங்கம் சுப்ரீம் கோர்ட்-ல் வழக்கு தொடர்ந்தது. 1990-ல் சுப்ரீம் கோர்ட்-ன் உத்தரவின் படி வி பி சிங் அரசு நடுவர் மன்றம் அமைத்தது. கருணாநிதி அப்போது ஆட்சியில் இருந்தார் அவ்வளவே. காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதை தான் கருணாநிதி என்பது.
21-பிப்-2013 09:06:46 IST
மேட்டூர் புதிய நிலையம் அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்டு, திமுக ஆட்சியில் தாமதப்பட்டு, மீண்டும் அதிமுக ஆட்சியில் விரைவு படுத்தப்பட்டு துவக்கப்பட்டுள்ளது.
07-பிப்-2013 07:41:08 IST
கார்த்திக், ஜெயா சரியான வழியிலே போராடுகிறார். இங்கு நாம் தமிழக அரசு சட்ட ரீதியாக போராடுவதாக எடுத்துகொள்ளவேண்டும். அனைத்துக்கட்சி என்று கூறி அரசியல் ஆக்கக்கூடாது. அது இரு மாநில மக்களிடையே பிரச்சினையை வளர்க்கும்.
05-பிப்-2013 08:08:31 IST
இப்போதான் தெரியுது ஏன் ஐயா போராட்டத்தை, பொதுக்கூட்டத்தை ரத்து செய்தார் என்று. அவருடைய அண்டப்புளுகு வெளிவந்துவிடும் என்றுதான் ரத்து செய்துள்ளார். அதிமுக-ல் பெரிய குறை அவர்கள் தங்கள் சாதனைகளை உரிய நேரத்தில் சரியான வகையில் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. 2006-ல் ஏற்பட்ட சறுக்களுக்கு அதுவும் காரணம்.
15-ஜன-2013 16:30:48 IST