E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Narayan : கருத்துக்கள் ( 541 )
Narayan
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2014
உலகம் நல்லாட்சிக்கே முக்கியத்துவம்டோக்கியோவில் மோடி பேச்சு
பாய் மலிக் ராஜா சார் போன்றோர் பிடிக்காத தலைவர்கள் அல்லது கட்சிக்கு எதிராக ஏதேனும் நொட்டச்சொல் சொல்ல ஒவ்வொரு ஜனநாயகத்திலும் இருந்தே இருப்பர். இது போன்றோர்க்கு தெளிவான நல்லது எது செய்தாலும் அது கண்ணுக்கு தெரியாது.   20:22:51 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
1
2014
உலகம் இந்தியாவில் விரைவில் புல்லட்ரயில் ஜப்பான் நிதி உதவி அளிக்க தயார்
பாராட்டுக்கள். புல்லட் ரயிலை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி. நம் நாட்டில் ரோட், ரயில் போக்குவரத்து கொஞ்சமும் சரி இல்லை என்பதால் அதை முதலில் சரி செய்யுங்கள் ஏர்போர்ட் எதுவும் வேண்டாம் என சொல்வீர்களா என்ன?   19:13:46 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
1
2014
அரசியல் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.14,000 கோடி தே.ஜ., கூட்டணி அரசின் அடுத்த திட்டம்
குஜராத் அரசு செய்த சில திட்டங்களில் ஒதுக்கீடுகள் அதிகம் எனவும் குடுத்த நேரம் அதிகம் எனவும், அரசுக்கு நிதி திரும்ப அளித்ததும், திட்டத்தை குறித்த தேதிக்கு முன்னதாகவே முடித்ததும் நடந்துள்ளது. ஆனால் பிரதமர் சார் 14K கோடிகள் ரொம்ப ரொம்ப குறைவு.   16:35:42 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
1
2014
அரசியல் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்தினாரா? தி.மு.க.,வில் சர்ச்சை உடன் வெளியானது விளக்கம்
வாழ்த்து கூறாவிட்டால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. சிறுபான்மை கட்சிகள் என அறியப்படும் இவர்களை மட்டும் குறை கூற விரும்பவில்லை, ஆனால் இவர்கள் வாழ்த்து கூறினால் சிறுபான்மை வோட்டுக்கள் உண்மையிலேயே சிதறும் குறையும் என்பதுதான் இந்தியாவின் மானக்கேடு.   15:27:51 IST
Rate this:
2 members
1 members
51 members
Share this Comment

செப்டம்பர்
1
2014
சினிமா அப்பா - மகனை இயக்க லிங்குசாமி திட்டம்....?...
லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ்சிடம் எப்படி திடீரென இவ்வளவு பணம் ?   14:57:46 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
1
2014
உலகம் நல்லாட்சிக்கே முக்கியத்துவம்டோக்கியோவில் மோடி பேச்சு
முருகவேல் சார்... ஆட்சி மாறினாலும் இன்னமும் சிஸ்டம் அனைத்தும் காங்கிரஸ் சார்பு கொண்டதாகவே உள்ளது. மேலும் சில மாநிலங்கள், ராஜ்ய சபாக்கள், நிறுவனங்கள், NGO க்கள், மீடியா என அனைத்தும் காங்கிரஸ் சார்பாகவே உள்ளது. இது மாற பல வருடங்கள் ஆகும். 60 வருட குப்பைகளை ஐந்தே வருடங்களில் அகற்ற மோடி பாஜகவால் முடியும், ஆனால் மக்களுக்கு அதை ஏற்று கொள்ள கூடிய பக்குவம் வரவேண்டும். உதாரணத்திற்கு, குஜராத்தில் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் இலவச டிவி, வீடு குடுப்போம் என சொன்ன போது மோடி அவர்கள் தைரியமாக, எந்த இலவசமும் இல்லை, சொல்லப்போனால் தரமான மின்சார விநியோகத்துக்கு விலை அதிகரித்து 24/7 குடுப்பேன் என சொன்னார் மக்கள் அதை ஏற்று அவரையே மீண்டும் கொண்டு வந்தனர், அதை நிறைவேற்றியும் உள்ளார். இது போல் அகில இந்தியாவிலும் செய்ய முடியாது.   13:21:23 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
1
2014
பொது மத்திய அரசு ஊழியர்களின் டி.ஏ., 107 சதவீதமாகிறது
வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுங்கன்னு மோடி அய்யா சொல்லிட்டாரு, இதோ சம்பள உயர்வும் குடுத்தாச்சு, இப்பவாவது காங்கிரஸ் சார்பு இல்லாமல் நாட்டிற்காக வேலை செய்யுங்கள். இது ஊழலையும் குறைக்கும் என நம்புவோம்.   13:05:24 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
1
2014
பொது மத்திய அரசு ஊழியர்களின் டி.ஏ., 107 சதவீதமாகிறது
வாங்குற சம்பளத்துக்கு வேலை பாருங்க சார். 8 மணிநேர வேலை என்பது உலக நியதி, இது ஆராய்ச்சியாளர்களுக்கும் பொருந்தும்.   13:02:37 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
1
2014
உலகம் ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகம் புத்த மத கோவில்களில் வழிபாடு
இதுவரை என் வாழ்நாளில் ஒரு அரசியல்வாதி இந்த அளவு மக்கள் நேசித்து, பாராட்டி, கைக்கூப்பி, அண்ணாந்து பார்த்தது இல்லை. மோடி இவற்றுக்கு எல்லாம் தகுதியானவரே. அவர் அரசியல்வாதி இல்லவே இல்லை, நமக்கு கிடைத்த முதல் தலைவர்/லீடர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பும் பன்மடங்கு உயர்ந்தே உள்ளது, இது மோடிக்கு சற்று பின்னடைவை தர நேரிடும்.   12:52:27 IST
Rate this:
1 members
0 members
28 members
Share this Comment

செப்டம்பர்
1
2014
உலகம் ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகம் புத்த மத கோவில்களில் வழிபாடு
நாம் இயற்கை நண்பர்கள். நமது ஒற்றுமை/முன்னேற்றம் சிவப்பு அண்ணனின் கண்கள் சிவக்க சிவக்க மேம்பட வேண்டும்.   12:46:03 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment