Advertisement
தினமலர் முதல் பக்கம் » M.Srinivasan அவரது கருத்துக்கள்
M.Srinivasan : கருத்துக்கள் ( 201 )
M.Srinivasan
Advertisement
ஏப்ரல்
26
2013
அரசியல் நாங்களே நடவடிக்கை எடுப்போம் ராமதாஸ் எச்சரிக்கை
முழுக்க முழுக்க ஜாதி அரசியல் செய்பவர். வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்ற கேவலமான கோஷத்துடன் அரசியல் வாழ்வை தொடங்கி இரு திராவிட கட்சியின் உதவியுடன் மாறி மாறி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இன்று நிலைமை மாறி கட்சிக்குள்ளேயே அதிருப்தி உருவானவுடன் மாற்று ஏற்பாடாக மற்ற ஜாதியினரின் துணையை நாட தொடங்கியுள்ளார். இனிமேலும் இவரது நாடகம் விலை போகாது.   11:23:06 IST
Rate this:
18 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
21
2013
பொது வீட்டில் உருவாக்கலாம் குப்பை மாற்று தொழிற்சாலை
மிக மிக அருமையான முயற்சி தயவு செய்து இவரது தொடர்பு முகவரி அல்லது தொலைபேசி எண் தந்தால் மிகவும் பயனாக இருக்கும்    09:54:51 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
17
2013
பொது காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: ஜலகண்டாபுரம் வாலிபர் சாதனை
மனமார்ந்த நல்வாழ்த்துகள் நண்பரே ......... தங்கள் ட்ரஸ்டின் வங்கி கணக்கு எண் வெளியிட்டால் நல்லது   13:56:30 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
1
1900
மின்வெட்டு தீரும்   22:39:30 IST
Rate this:
64 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
8
2013
சினிமா அந்த இயக்குனரும் அம்மா எனும் சித்தியும் மோசடி செய்துவிட்டனர் அஞ்சலி ஆவேசம்...
கோடிக்கணக்கில் ஏமாற்றி விட்டார்களா நீங்க வரி எவ்வளவு கட்டி இருக்கீங்க .......?   16:31:56 IST
Rate this:
6 members
1 members
24 members
Share this Comment

ஏப்ரல்
3
2013
அரசியல் வறட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள் குழு "ஒருவேளை' சாப்பாட்டு செலவு ரூ. 87 ஆயிரம்
மாண்புமிகு முதல்வர் "அம்மா" அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டிய தகவல் இது   00:15:09 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
விவாதம் எதுமுக்கியம்?தொழில்வளர்ச்சியா?சுற்றுச்சூழல்பாதுகாப்பா?
எந்த அடிப்படையில் 7% என்றும் 93% என்றும் பிரித்தார்கள். எல்லா கருத்தையும் படித்துப்பாருங்கள் இரண்டும் முக்கியம் என்ற கருத்துதான் நிறைய உள்ளது   23:17:24 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
29
2013
அரசியல் வாசனை முழுமையாக பாராட்ட முடியாது: கருணாநிதி பேட்டி
செய்தித்தாளை முழுமையாக படிக்காமல் விட்டுவிட்டு குற்றம் சொல்வதா ?   16:30:00 IST
Rate this:
32 members
0 members
62 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் சென்னையில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை: ஜெ., ‌கோரிக்கை ஏற்பு
மிக தைரியமான முடிவு எடுப்பதில் தனக்கு நிகர் தானே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் மாண்புமிகு முதல்வர் அம்மா ........ தொடரட்டும்   18:15:29 IST
Rate this:
59 members
0 members
24 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் சென்னையில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை: ஜெ., ‌கோரிக்கை ஏற்பு
.................அந்நாட்டு வீரர்களை அனுமதிக்க கூடாது என தமிழக முதல்வர் ஜெ., பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்............. செய்தியை முழுசா படிங்க. மேலும் சிங்கள தீவென்று பாரதி பாடியபோது இருந்த நிலை வேறு இனி வேண்டுமானால் "செந்தமிழ் தீவினுக்கோர்" பாலம் அமைப்போம் என மாறலாம். அது விரைவில் நடக்கும்   18:12:48 IST
Rate this:
7 members
0 members
36 members
Share this Comment