Vmmoorthy Moorthy : கருத்துக்கள் ( 145 )
Vmmoorthy Moorthy
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2018
அரசியல் தேசிய அரசியலில் சந்திரசேகர ராவ்?
சந்திரசேகர் ராவ் தைரியசாலி ஆனால் அவர் எடுக்கும் அரசியல் முடிவுகள் மக்களுக்கு நன்மை பயக்குமா என்பது சந்தேகமே   10:10:22 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
சினிமா ஜூனியர் என்.டி.ஆர் குடும்பத்தை துரத்தும் விபத்துகள்...
அதாவது தினமலர் mika alamaka inthavishayathil chinthithu entha உண்மையா கண்டுபிடித்தார்களாம்   08:59:32 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2018
பொது கேரள மழைக்கு காரணம் 3
ஐயப்பன் கோயில் வெள்ளத்தில் போகாமல் இருக்க பார்த்துக் கொள்ளவும். மக்கள் போனால் அவர்கள் விதி என்று சொல்லிவிடலாம்.   16:13:55 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் அற்ப காரணங்களுக்காக அரசு மறுப்பு திமுக வாதம்
கருணாநிதிக்கே மெரினாவில் இடமில்லை என்றால் மெரீனாவை குப்பைமேடாக்குங்கள். அண்ணாவின் தம்பி அவர் அருகில் இருப்பதில் என்ன தவறு? கீழ்த்தரமான அரசியல்.   10:15:46 IST
Rate this:
17 members
1 members
4 members
Share this Comment

ஜூலை
31
2018
அரசியல் ஜெயலலிதாவும், கருணாநிதியும்!
கட்சி தலைவர்களை மக்கள் தலைவராக சித்தரிப்பது ஊடகங்களே, தமிழக மண்ணில் தலைவன் எவனும் இல்லை அடிமைகள் கூட்டமே அதிகம்.   11:33:16 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment

ஜூலை
26
2018
அரசியல் 5 குழந்தை பெற்று கொள்ளுங்கள் பா.ஜ., எம்எல்ஏ வேண்டுகோள்
முதலில் இந்த காட்டுமிராண்டியை துரத்துங்கள். இவனுக்கு ஓட்டு போட ஏழை மக்கள் கூட்டம் தேவை   17:16:35 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
11
2018
சினிமா முருகதாஸ் பற்றி கொளுத்தி போட்டார் ஸ்ரீரெட்டி...
இதல்லாம் சினிமா அரசியல்ல ரொம்ப சகஜமப்பா   09:43:02 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

ஜூலை
6
2018
சம்பவம் மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
முதலில் மீட்டரை செக் பண்ணுங்கப்பா வேண்டாத ஆளுன்னா கஞ்சா கேசு போட்டதெல்லாம் தெரியும்   17:57:12 IST
Rate this:
10 members
0 members
52 members
Share this Comment

ஜூலை
6
2018
அரசியல் மந்திரம் சொன்னால் நெல் விளையும்! விபரமான விவசாய துறை அமைச்சர்
லூசுப்பயல்களையெல்லாம் மந்திரியாக்கிய பரிக்கரை சொல்லவேண்டும்   09:50:21 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
5
2018
சம்பவம் இந்தியாவுக்கு வர மாட்டேன் ஜாகிர் நாயக் திட்டவட்டம்
ஜாஹிர் நாயகிற்க்கு இஸ்லாத்தை குறித்து தெளிவு உள்ளது, இந்துமத சாமியார்களுக்கு இருக்கிறதா? பொறாமையில் அவரை விரட்டுகிறார்கள்.   10:34:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X