Advertisement
K Naganathan : கருத்துக்கள் ( 27 )
K Naganathan
Advertisement
Advertisement
நவம்பர்
25
2015
பொது கொட்டித்தீர்த்த கனமழையால் அரசுக்கு பாடம் ஆக்கிரமிப்புகளால் தான் சேதம் அதிகம்
அட ஏங்க.. தனியார் நிறுவனங்களில் canteen வைக்க அந்த Admin ஆளுகளுக்கு எவ்வளோ பணம் கொடுக்க வேண்டி இருக்கு தெரியுமா....? தனியார் நிறுவனத்தில் வேலை வாங்க அந்த HR க்கு எவ்வளோ பணம் கொடுக்க வேண்டி இருக்கு தெரியுமா...? அப்படியே வேலைக்கு சேர்ந்தாலும், வருடா வருடம் increment , 3 ஆண்டுக்கு ஒருமுறை promotion வாங்க பாஸ்க்கு எவ்ளோ பணம் கொடுக்க வேண்டி இருக்கு தெரியுமா.....? தனி மனிதன் சரி யாகும் வரை சமுதாயம் மேம்படாது.... அரசாங்க அலுவலர்கள் மட்டும் இன்றைய சூழலில் லஞ்சம் வாங்குவது இல்லை.... அரசாங்கத்திலே லஞ்சம் பொது மக்களுக்கு தேவையானவற்றை சாதிக்க என்றால்... தனியார் நிறுவனங்களில் லஞ்சம் பணியாளர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்க.... எனது அனுபவத்தில் உணர்ந்த உண்மை. திறமையான வேலையாட்கள் நன்றாக வாழ முடியாது. அவர்களுக்கு மேல் இருப்பவர்களை எதாவது கொடுத்து (லஞ்சம்) தான் திறமையானவர்களும் வாழ முடியும்.   13:02:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
15
2015
வாரமலர் சாண்டோ சின்னப்பா தேவர்! (15)
ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீஸ் ஆனது 1965 ல். கட்டுரையில் 1955 என்று குறிபிட்டது தவறு.   15:25:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2015
பொது அனைத்து வகையிலும் நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு
நாடு முன்னேற வேண்டும் நாடு முன்னேற வேண்டும் என்று கூக்குரளிடம் அறிவாளிகள் யாரும் மக்களின் முதல் நிலை தேவையை புரிந்து கொள்ளவில்லை போலும்... அனைத்து மக்களுக்கும் நீரும், சோறும் இன்றி நாடு முன்னேறினால் என்ன, முன்னேற முடியாமல் நாசமாக போனால் என்ன.. ? ஆள்பவர்கள் அறிவற்றவர்களா ? இல்லை அவர்களை வழி நடத்துபவர்கள் குறுகிய புத்தி கொண்டவர்களா ? இங்க நீருக்கும், சோறுக்கும் வழியை ஏற்படுத்திவிட்டு தேச முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டும். அதை விட்டு விட்டு அமெரிக்கா ல மைகேல் ஜாக்சென் கூபடராக ஜப்பான் ல ஜாக்கிசான் கூபடராக நு போய்ட்டா உள்நாட்டு பிரச்சனைய யார் கவனிக்கறது ? எல்லாரும் இங்க வாங்க வந்து தொழில் பண்ணுங்கனு ஒவ்வொருதர போய் கூப்பிடுவதற்கு, உள்நாட்டின் உள்கட்டமைப்பை (infrastructure ) சிறப்பாக ஆக்கினால் தானாக அனைவரும் தொழில் தொடங்க வரபோகிறார்கள். அதை விட்டு விட்டு நாடு நாடாக வீடு வீடாக சென்று அனைவரையும் அழைத்தால் யாருக்கு என்ன லாபம். அப்படியே அவர்கள் இங்க வந்தாலோ.. முக்கிய தேவையாகிய மின்சாரம் சுத்தமாக இல்லை.. பிறகு என்ன ? முதலில் வாழ்வதற்கு தேவையானதை வளபடுதுங்கள்.. பிறகு அடுத்தவரை உள்ளே அழைத்து உபசாரம் செய்யலாம்... சொந்த நாட்டானுக்கு வாழ வழில்லை, இதில் பிற தேசத்தவரை வருந்தி அழைத்து என்ன ஆதாயம் ? முதலில் பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து தண்ணீர் கொடுக்க வழி செய்யுங்கள்.. அப்படி வரும் தண்ணீரை வீணாக்காமல் எப்படி காப்பது என்று தண்ணீர் கேட்கும் ஆளும் அருவிளிகளுக்கு அறிவுறுத்துங்கள்...   12:38:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
17
2015
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
1
2015
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
23
2015
அரசியல் 60 லட்சம் இளைஞர் ஓட்டுகளை கவர இளைஞர் போல வலம் வரும் ஸ்டாலின்
பெயருக்கு பொருத்தமான கருத்து.....   17:59:39 IST
Rate this:
21 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
22
2015
அரசியல் ஸ்கூட்டரில் சென்று மக்களை சந்தித்த ஸ்டாலின்
குட்டி தாத்தா பாவம், இவரோட பையன் வயசுதான் ஆகுது ஒருத்தருக்கு வட நாட்டுல, அவரு CM ஆகி 5 வருஷம் முடிய போகுது... போற போக்க பாத்தா... "மாஜி துணை முதல்வர்" அப்டின்ற பட்டம் மட்டுமே நிக்கும் போல இருக்கு......   13:43:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
22
2015
அரசியல் ஸ்கூட்டரில் சென்று மக்களை சந்தித்த ஸ்டாலின்
தொகுதி மக்களே உஷார், இவருக்கு ஒட்டு போடலேன்னா "இப்போ" ராமசாமி (பாபா படம் வில்லன்) மாதிரி எல்லாரையும் திரும்பி ஸ்கூட்டர் லையே வந்து வரிசைல நிக்கவச்சி காத கடிச்சி வச்சிட போறாரு...   13:40:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
22
2015
அரசியல் ஸ்கூட்டரில் சென்று மக்களை சந்தித்த ஸ்டாலின்
அவர் mind voice - ஐயோ.. எந்த பால் போட்டாலும் 6 அடிக்கறாங்களே.....   13:25:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
22
2015
அரசியல் ஸ்கூட்டரில் சென்று மக்களை சந்தித்த ஸ்டாலின்
உத்தரவாதம் தான..... தந்தா போச்சி.... கொன்றால் பாவம் தின்றால் போச்சி...   13:23:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment