Advertisement
தினமலர் முதல் பக்கம் » K Naganathan அவரது கருத்துக்கள்
K Naganathan : கருத்துக்கள் ( 33 )
K Naganathan
Advertisement
பிப்ரவரி
5
2013
பொது "கடல்' படத்துக்கும் கிளம்பியது எதிர்ப்பு
அப்போ டேவிட் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் க்கு என்ன தண்டனை... சட்டமும், உரிமையும் சிறுபான்மையினருக்கு மட்டுமே சொத்தா என்ன ?   08:40:49 IST
Rate this:
5 members
0 members
100 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
பொது தமிழகத்தில் "விஸ்வரூபம்' படத்துக்கான தடை நீக்கம்
டேவிட் படம் நிச்சயமாக தடை செய்யப்பட வேண்டிய படம், வெளிபடையாக அவர்கள் மத மாற்றத்தை பத்தி எடுத்து இருகிறார்கள் இருந்தாலும் அதை பத்தி யாரும் பேசாமல் இருபது எனக்கு ஏனோ ஆச்சரியமாக தெரிகிறது   09:01:17 IST
Rate this:
12 members
1 members
37 members
Share this Comment

ஜனவரி
22
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
3
2013
அரசியல் உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்: வாக்காளர்களை கேவலப்படுத்தும் செயல்: மாயாவதி குற்றச்சாட்டு
தவறான பெயர் - உங்கள் பணம் உங்கள் கையில் சரியான பெயர் - உங்கள் பணம் எங்கள் கையில்    08:08:24 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
27
2012
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் ஊருக்குள் நுழைய தடுக்கும் உரிமை எவனுக்கும் இல்லை: ராமதாஸ் ஆவேசம்
உண்மை, நிதர்சனமான உண்மை. கலகலப்பு படத்தில் சந்தானம் அவர்கள் கூறுவது போல.. பெண்ணை பெற்று வளர்த்து, படிக்க வைத்து, ஒரு நிலையில் நாம் உருவாக்கி வைத்தால் 5 ரூபாய் கொடுத்து இஸ்திரி செய்த சட்டையை போட்டு கொண்டு வந்து படிக்காத, உருபடாத, வெட்டி பந்தா விட்டுக்கொண்டு திரியும் அயோக்யர்கள் அவளை சினிமா பாணியில் கூட்டிக்கொண்டு சென்று விடுகிறான்... செல்பவதர்க்கு அந்த பெண் ஒப்புக்கொண்டால் பரவில்லை, இல்லையெனில் அவர்கள் மீது திராவகம் வீசுகிறார்கள்.... நாம் நாட்டை பற்றி கவலைபடுவதா? அல்லது வீட்டை பற்றி கவலை படுவதா ? இல்லை இதை போன்ற அயோக்யர்களை பற்றி கவலைபடுவதா? என்றே புரியவில்லை. எனது நண்பர் வீட்டில் அவரது பெண்ணை (அவள் MSC படித்து இருக்கிறாள்) அவள் ஆசிரியையாக வேலை செய்த பள்ளியில் காவல்காரனாக இருந்தவன் காதலிப்பதாக கூறி அவள் வீட்டில் பிரச்சனை செய்து அந்த பெண் அவனை பிக்கவில்லை என்று கூறியும் அவர்களை ஊரில் வாழவிடாமல் செய்து அரசியல் கட்சியின் துணையுடன் அந்த குடும்பத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை கொடுத்து இறுதியில் அந்த பெண்ணின் குடும்பம் ஊரைவிட்டே சென்று விட்டது.... ஆனால் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய வரன் கிடைக்காமல் (அந்த காவல்காரன் செய்த வீண் பழியால்) மிகவும் கஷ்ட்டப்பட்டு சென்ற ஆண்டுதான் திருமணம் நடந்தது அப்போது அந்த பெண்ணிற்கு 35 வயது பாவம். நாங்கள் யாரும் காதலுக்கு எதிரி அல்ல. காதலுக்கு வேண்டுமாயின் கண் இல்லாமல் இருக்கமால்... ஆனால் வாழ்க்கைக்கு நிச்சயமாக கௌரவம், மரியாதை, தகுதி இதெல்லாம் வேண்டும் இல்லையென்றால் நம் வீட்டு மக்களே நம்மை மதிக்க மாட்டார்கள் என்பது எனது அனுபவம். அதுதான் உண்மை. இதற்க்கு எதாவது மாற்று கருது இருந்தால் தயவு செய்து கூறுங்கள். நன்றி.   09:50:05 IST
Rate this:
5 members
0 members
104 members
Share this Comment

டிசம்பர்
26
2012
பொது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.890 : மானியம் "கட்' ஆனதால் மக்கள் கடும் அதிருப்தி
அதான் ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 600 இருந்தால் போதும் என்று டெல்லி வாழ் பாரத மாதா சொல்லிவிட்டாரே   08:08:05 IST
Rate this:
1 members
0 members
57 members
Share this Comment

டிசம்பர்
3
2012
அரசியல் தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணியா? "அமையலாம்' என்கிறார், விஜயகாந்த்
avaradhu கருப்பு துண்டை எடுத்தால் அவர் பிரகாசமாக வருவார்   10:21:49 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
4
2012
சம்பவம் அடாவடி போலீசாரால் விபத்து அபாயம்
அதனால் என்ன லாபம் ?   09:51:40 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
27
2012
அரசியல் அன்னிய முதலீடு: தி.மு.க., முடிவால் காங்.,தெம்பு
என்னது மிரட்டலா ? கருணாவால ? அது நிச்சயமாக நடக்காது நண்பா, அங்கே மிரட்டினால் அடுத்த அரை மணி நேரத்தில் கருணாவை தவிர இருக்கும் குடும்ப உறுபினர்கள் சுமார் 300 பேருக்கு ( குத்து மதிப்பாக சொல்லுகிறேன் ) திகார் வாசம் தான்   08:46:23 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment