Dr Kannan : கருத்துக்கள் ( 164 )
Dr Kannan
Advertisement
Advertisement
நவம்பர்
13
2018
பொது பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை ராகுலுக்கு, டசால்ட் தலைவர் பதிலடி
Poor journalism or ignorant or this channel is funded by BJP ? Does Eric of Dassault mean he is not telling lies but the then President told lies? Eric is naturally has to defend the GOI and the contract if not his company will loose the contract. So it is obvious who is expert in lying 1. UPA ed Rafael because it is the best jet fighter. No one question on the technical specifications. 2. This interview is dubious to claim that additional armored. Contract says " the same add-ons and armories as signed by UPA" Why this interview gives wrong information ? 3. No procedures followed. THE MONEY TRAIL CAN BE TRACKED ONLY AFTER PAYMENTS AND THIS MUST BE KNOWN TO THE SO CALLED EXPERTES INTERVIEWED HERE. 4. If HAL could not provide quality assurance. THEN is IT NOT a joke? Can Reliance provide quality assurance. 5. 126 to 38 jet is not convincing. The earliest delivery is in 2019. 6. Rafael jet price is increased by Rs 1100 crores per jet (for 38 jets Rs. 41800 crores) by Modiji to favour his friend Reliance Defence. By this deal, Modiji not only caused loss of Rs41,800 crores but also compromised the Indian national security by offering the contract to Reliance Defence, an inexperienced company, instead of the technologically highly competent public-sector HAL. 7. Let us go to the agreements on price. Here is the Dassaulte published price: Dassault Rafale: Rafale roduced 1986–present Number built 165 (as of July 2018) Program cost €45.9 billion (as of FY2013) (US$62.7 billion) Unit cost Rafale B: €74M (flyaway cost, FY2013) Rafale C: €68.8M (flyaway cost, FY2013) Rafale M: €79M (flyaway cost, FY2011) Engine types: Snecma M88, Turbofan, The Rafale jet has a range of range of 3,700 km and a top speed of 2,130 km/h. The highest price of Euro 70 m then per jet the price is Rs 591 crores. UPA government on December 2012 finalised the Rafael deal for Rs. 526 crores per jet. During his visit to France, Prime Minister Narendra Modi on September 23, 2016 signed agreement for 36 Rafael jets at a cost of over Rs 1,670 crore. How the price increased abnormally? First the exchange rate must have increased the price. The Euro to Indian Rupees (INR) was 69.097295 as of September quarter 2012 when the UPA signed the contract. The exchange rate as of September quarter 2016 was 74.88022057. Assuming the revised exchange regime, the jet price must be Rs.570 crores and not Rs 1670 crores. The exchange rate had a negligible impact on the revised price. Second, in 2016 agreement it is said that the "aircraft and associated tems and weapons would be delivered on the same configuration as had been tested and approved by Indian Air Force, in clear reference to negotiations and testing process for the Rafael jets under the UPA government. The argument by BJP on enhanced “associated tems and weapons” is a false statement.   03:54:52 IST
Rate this:
27 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் யார் பலசாலி? மோடியா? எதிர்க்கும் 10 பேரா? - ரஜினி விளக்கம்
1. Modiji regime destroyed everything India built over the years ..his dictatorship style destroyed our democratic values and institutions and mega and hidden CORRUPTION. Divided the nation and d hate and fear. So responsible oppositions must jointly oppose BJP and trash Modiji. 2. Across India BJP's SHARE OF vote had not helped in 2014 election but the opposition parties share of votes together was much higher than BJP IN 2014. So if the opposition votes join together BJP WILL BE DEFEATED EASILY. So its commonsense for all like minded opponents to join together and restore our democracy and integrity of our great nation. 3. In 2014 election BJP alliance had 30 parties, did BJP means Dr Singh was all powerful in 2014? That powerful Dr Singh was defeated So the puranic or fake powerful Modiji will be defeated Now even many of their alliance parties deserted BJP. I doubt there was Modiji wave in 2014 but a strong anti-incumbent wave and voters gave a chance to BJP in 2014 but will never ever repeat that mistake.   03:48:41 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
4
2018
டெல்லி உஷ்.. தி.மு.க., குடும்ப பிரச்னையால் காங்., மேலிடம் கவலை
காங்கிரஸ் கட்சிக்கு "பரம்பரை கட்சி" (dynastic) என்ற குறை உள்ளது. தி மு க குடும்ப அரசியல் என்றும் குறை உள்ளது. மக்கள் மாற்று காட்சிகளை வரவேற்க தயார் நிலையில் உள்ளார்கள். இந்த சூழ் நிலையை எதிர் காட்சிகள் பயன் படுத்த தவறினால், மக்கள் எதிர்கட்சிகளை அளித்துவிடுவார்கள். காங்கிரஸ் கட்சி தொகுதி எண்ணிக்கையை அதிகம் விரும்புவதற்கு திமு க மீது குற்றம் சொல்வது யாருக்கும் பயனற்றது. திமுக மக்களின் முன் குடும்ப அரசியல் முழுமையாக தவிர்க்கபட்டுவுள்ளது என்பதை தெளிவாக பதிவு செய்யவேண்டும.   03:50:48 IST
Rate this:
3 members
1 members
1 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் மோடிக்கே மீண்டும் வெற்றி 50 சதவீதம் பேர் நம்பிக்கை
கருத்துக்கணிப்புக்களில் கேட்கப்படும் கேள்விகள் பொறுத்துதான் முடிவு தெரியும். முதலில் 2019 தேர்தல் மோடிஜி vs ராகுல்ஜி அல்ல பிஜேபி அரசு மீது உள்ள வெறுப்புணர்ச்சிகள் மற்றும் மாநிலங்கள் அரசியல் தலைவர்களுக்கும் மோடிஜிக்கும் நடக்கும் தேர்தல். ராகுல்ஜி ஏற்கெனவே கூட்டணிகள் விரும்பினால் தான் பிரதமராக தயார் என்று தன சொல்லியிருக்கிறார். எனவே மோடிஜி vs ராகுல்ஜி என்றகேள்வியே சரி அல்ல எனவே கருத்துக்கணிப்பும் பயனற்றது.   16:50:34 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் இந்துக்கள் உணர்வு மதிக்கப்பட வேண்டும் ஆர்.எஸ்.எஸ்.
இந்துக்கள் RSS போன்ற இயக்கங்களை ஒருபோதும் இந்துக்களின் ஒருமித்த குரலாக ஏற்றுக்கொண்டதில்லை. மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ராம் விஷ்ணுவின் அவதாரம் இல்லை என்று எழுதிவுள்ளார். ராம் ஒரு ஷத்திர்ய அரசர் மட்டுமே. இராவணன் ஒரு சிறந்த சிவபக்தர், ராம் ஒரு வைஷ்ணவர். எனவே ராமாயணத்தை சைவ - வைணவ சண்டையாகத்தான் சிலர் பார்க்கின்றனர். மற்றவர்கள் தேவா-அசுரர் போர் காவியமாகவும் பார்க்கிறார்கள். ராமனை தேவா (கடவுள்) என்றும், ராவணனை அசுரன் (பாவி) என்றும் சித்தரிக்கப்பட்டுளர்கள். அனால் ஆர்யன் (ஈரான்/Persian) மொழியில் தேவா என்றால் பாவி என்றும் அசுரர் (Ahura Mazda - Persian God) என்றால் கடவுளர் என்றும் பொருள். எனவே யார் சொல்வது உண்மை அல்லது சரியானது ? தமிழ் சித்தர் திருமூலர் எழுதியபடி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தன சரியான விளக்கம். மேலும் ராமாயணம் ஆர்யன் (ராம்) திராவிடன் (ராவண)போர் என்றும் கருத்து நிலவுகிறது. திராவிடன் ராவணனிடம் விமானம் இருந்தது (சீதையை விமானத்தில் தூக்கி சென்றான் என்கிறது ராமாயணம் ) ஆனால் ராமனிடம் விமானம் கிடையாது. எனவே ஆர்யன் ராம் தாழ்ந்தவன் என்று பொருளா? மேலும் ராமன் கர்ப்பிணியான சீதாவை தனியாக கொடிய காட்டில் விட்டுவிடுகிறான். லட்சுமண் இளம் பெண் சூர்ப்பனகையின் மூக்கு / மார்பகங்களை அறுத்துவிடுகிறான். இந்தமாதிரி நமது மகளுக்கோ அல்லது உடன் பிறந்தவளுக்கோ நடந்திருந்தால், நாம் அத்தககை கொடுமை செய்தொரை வணங்குவோமா ? சிந்தித்து செயல் படவேண்டும். நமது இளைய தலைமுறை இம்மாதிரி கேள்வி கணைகளை தொடுத்து கொன்டே இருகிறார்கள். இந்து மதத்தை அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் செல்வாக்குக்காகவும் மற்றும் சிலர் இந்து கோவில்களை வியாபார நோக்கோடும் தவராக பயன் படுத்துவதால் இந்து மதத்தின் புனிதத்தையும் சிறப்பையும் சிதைக்கிறார்கள். உண்மையான இந்துக்கள் கட்சி பாகுபாடு இன்றி இந்து மதத்தை தவறாக அரசியல் ஆக்குவதை தடுக்க வேண்டும். அன்று ஜெர்மானியர்கள் நாஜி ஹிட்லர் இனவெறி மற்றும் போர்வெறி போன்றவற்றை தட்டி கேட்க்காமல் போனதால் தான் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டு பேரழிவை சந்தித்தித்தது என்பது வரலாறு. எப்பொருள் யார் யார் வாய் கேட்பீனும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு   17:49:29 IST
Rate this:
28 members
1 members
18 members
Share this Comment

அக்டோபர்
31
2018
அரசியல் புதிய வடிவு எடுக்கும் நேரு - படேல் மோதல்
மோடி மஸ்தான் எல்லா பில்லி சூன்யம் வித்தை காட்டி அதன் பின்னால் ரபேல் ஊழல், சிபிஐ-RBI குளறுபடிகள், தேர்தல் வாக்குறுதிகளை மறைத்து வைக்கவும் திட்ட மிட்டுள்ளார்? அதற்காக சர்தார் படேல் சிலை திறப்பு உதவுமா? காங்கிரஸ் கட்சி நாட்டை ஒன்றிணைத்து அனைத்து மக்களையும் அரவணைத்து ஆண்ட கட்சி. அதன் உதாரணம் தான் காங்கிரஸ் ஆட்சியின் உள்துறை அம்மைச்சர் சர்தார் படேல். மோடிஜி முந்திய காங்கிரஸ் தலைவர்களை வாழ்த்தி காங்கிரஸ் நாட்டுக்கு செய்த நல்ல காரியங்களை நினைவுபடுத்தியுள்ளார். மோடிஜி நாட்டை பிரித்து நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் பாதகங்கள் செய்வது எப்போது நிறுத்துவார் ?   02:35:35 IST
Rate this:
6 members
1 members
2 members
Share this Comment

நவம்பர்
1
2018
அரசியல் மக்களை பிளவு படுத்த படேல் வில்லை மம்தா
மோடிஜி அவர்கள் காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவை ஒருமைப்படுத்தியது ஆனால் பிஜேபி அரசு நாட்டை பிரிவுபடுத்தி ஒற்றுமையை சிதைத்து விட்டது. சர்தார் படேல் தேசிய காங்கிரஸ் அரசின் பிரதமர் பண்டிட் நேருஜி மற்றும் காங்கிரஸ் பாராளுமன்றம் நாட்டின் ஒருமைபாட்டிற்கும் இடத்தை கொள்கைகளைதான் சர்தார் படேல் உள்நாட்டு விவகார அமைச்சர் என்ற முறையில் செயல் படுத்தினர். BJP-RSS, சர்தார் படேல் மட்டும் பொறுப்பு என்று கூறுவதிலிருந்து காந்திஜி கொலை வழக்கில் RSS சாவர்க்கர் தப்பிக்க சர்தார் படேல் தான் உதவினார் போல் வெளிப்படுத்தி உள்ளார்கள் . காந்திஜி கொலையை அன்று இனிப்புகள் கொடுத்து கொண்டாடிய கூட்டம் தானே இவர்கள்   03:51:07 IST
Rate this:
182 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
31
2018
சினிமா பாக்யராஜூக்கு புதிய தலைவலி...
பாக்கியராஜ் ஒரு நல்ல தீர்மானம் எடுத்து வளரும் எழுத்தாளர்களுக்கு நீதி கிடைக்க செய்துள்ளார். அவரின் திறமைக்கும் கண்ணியத்திற்குக்கும் பாராட்டுகிறேன். தொடரட்டும் அவரது பணிகள்   03:38:01 IST
Rate this:
45 members
1 members
36 members
Share this Comment

அக்டோபர்
30
2018
பொது ஓங்கி ஒளிரும் ஒற்றுமை! இன்று தேசிய ஒற்றுமை தினம்
Congratulate Modiji for paying tributes to Congress Party and its then Dy. PM Sardar Patel. Congress party United India in 1947 and since 2014 Modiji tematically dismantled that unity and divided India on religion, language and es..one Nation, one religion, one language and one culture.   10:30:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது படேலுக்கு நிர்மலா புகழாரம்
காங்கிரஸ் நாட்டை ஓன்று படுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்டார்கள். ஆனால் பிஜேபி நான்கு ஆண்டுகளில் நாட்டின் ஒருமை பட்டையும் மதச்சார்பின்மையையும் சீர் குலைத்து விட்டார்கள் . ஒரு நாடு ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற ஹிந்துத்துவ துவேஷங்களை பரப்பி நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுகிறது BJP அரசு.   10:27:23 IST
Rate this:
112 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X