Selvakumar Krishna : கருத்துக்கள் ( 151 )
Selvakumar Krishna
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
8
2018
அரசியல் ராஜாஜி ஹாலில் தொண்டர்கள் நெரிசல்
நாஞ்சில் நாடோடி, உமக்கு தானாக சென்று சுடுகாட்டில் படுக்கும் நிலை உண்டு போலும், அதனால்தான் இந்த மாபெரும் தலைவனின் தொண்டர்களை தூற்றுகிறீர்கள்   14:09:13 IST
Rate this:
55 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
பொது மதுரை கோர்ட்டில் திருச்சியில் கைதானவர்கள்
இது ஒரு சிறு துளியே. திருச்சி விமான நிலையத்தில் இந்த 5 ஆண்டுகளில் பனி மாற்றம் செய்து வந்த அனைத்து அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் கூட்டாகத்தான் இந்த கடத்தல்கள் நடந்து வருகின்றன. அந்த ராமகிருஷ்ணன் என்ற அதிகாரி தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவன்.   12:49:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
கோர்ட் சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்ற முடிவு
அடிமைகளின் காவடி ஆரம்பம்   12:17:49 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
30
2018
பொது கண்காணிப்பில் நடிகர் விஜய் சேதுபதி?
வசந்தன் மாஸ்கோ அவர்களுக்கு, உங்கள் தாயாருக்கும் அப்படிதான் ஒயரை பிடிங்கினீர்களா?   16:30:03 IST
Rate this:
22 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
26
2018
சம்பவம் ஆந்திராவில் செம்மரம் கடத்தல் தமிழர்கள் கைது
முதலில் அந்த வெட்டுவர்களை பரிதாபம் இல்லாமல் தண்டிக்க வேண்டும், அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் செய்வது குறையும். வாழ வழியில்லை என்று சப்பைக்கட்டு கட்டும் அவர்களை தண்டித்தால்தான், மேலும் அந்த ஊர்களில் இருந்து வெட்டுபவர்கள் வராமல், நேர்மையான தொழில் ஏதும் செய்வார்கள். தமிழன் என்று சொல்லி தப்பிக்க விடவேண்டாம்.   13:39:28 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
26
2018
சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்
அறிவிக்கப்பட்டது 264 கிராம் என்றால், அதிகாரிகள் அமுக்கியது எவ்வளவு என்ற விவரத்தையும் தெரிவிக்கவும்..   13:36:33 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
24
2018
சினிமா சிவா மனசுல புஷ்பா படத்துக்கு சென்சார் வழங்க மறுப்பு...
இந்த படத்தை எடுப்பவன் கண்டிப்பாக கூவத்தூர் அடிமைகளில் ஒன்றின் பினாமியாகத்தான் இருப்பான். அவன் அந்த லீலைகளையே படமாக எடுக்கலாமே   10:53:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
26
2018
அரசியல் பன்னீருக்கு தப்பு ஆ.ராசாவுக்கு சரியா? ஸ்டாலினுக்கு பா.ஜ., கேள்வி
அந்த நேரத்தில் ராசா அமைச்சராக இருந்தார், எனவே அந்த உரிமை கிடைத்தது.   10:42:24 IST
Rate this:
7 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
16
2018
சம்பவம் 11 வயது சிறுமி பலாத்காரம் 18 பேர் கைது
அந்த சிறுமியின் தாயை முதலில் விசாரித்து தண்டிக்கவேண்டும்.. ஏழு மாதமாக தன் பெண்ணை கவனிக்காமல் விட்டாள் என்றால் முதலில் கழுவேற்ற வேண்டும்..   11:08:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
7
2018
சினிமா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்த லாரன்ஸ்...
சில நல்ல காரியங்கள் சொந்த செலவில் , சொந்த நேரத்தில் செய்யும்போது விளம்பரம் அவசியம். அப்போதுதான் படிக்கும் , பார்க்கும் 1000 தில் ஒருவருக்காவது தாமும் உதவி செய்ய எண்ணம் தோன்றும்..   14:06:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X