குறைந்தபட்சம் அந்த மனுக்களை வாங்கி சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்க கோரலாம் ....பக்குவமில்லாத வர்கள் .
29-நவ-2012 11:05:28 IST
தாத்தாவை எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ண முடியுமோ அந்த அளவிற்கு காங்கிரஸ் காரர்கள் டார்ச்சர் கொடுத்துள்ளனர்....இப்பொழுது களம் மாறுகிறது. தாதா எதிர்பாத்திருந்த காலநிலையும் வந்து விட்டது ...இனிமேல் கனிமொழியின் விடுதலை என்பது காங்கிரசால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது ..
27-நவ-2012 11:59:53 IST
தலைவரே , அந்த அம்மாவுக்கு மகன் , மகள் , பேரனின் நலனை பற்றியெல்லாம் முன் யோசனை செய்ய அவசியம் இல்லை ...எல்லாரும் நம்மள மாதிரி இருப்பாங்களா.
28-அக்-2012 11:25:27 IST
தலைவரே , வழக்கம்போல நம்ம கட்சி பிரச்சினைல இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப நீங்க விட்ட அறிக்கைனு யாருக்குமே தெரியல ..ஹய்யோ ஹய்யோ ...நாளைக்கு இந்திரா காந்தியை கொலை செய்தது வன்மையாக கண்டிகதக்கதுன்னு ஒரு அறிக்கை விடுங்க ....
24-அக்-2012 12:16:01 IST
நண்பரே , உலகின் எதாவது ஒரு மூலையில் என்று சொல்கிறீர்களே அதுவே கூடன்குலமாக இருந்தால் அங்கு உள்ள மக்களின் நிலைமையை யோசித்து பாருங்கள் ..
20-அக்-2012 09:06:24 IST