சொல்லின் செல்வன் : கருத்துக்கள் ( 134 )
சொல்லின் செல்வன்
Advertisement
Advertisement
டிசம்பர்
13
2018
அரசியல் சதி செய்தே காங்., வென்றுள்ளது யோகி ஆதித்யநாத்
இது பா.ஜ.க.வின் நாடகம். மின்னணு இயந்திரம் நம்பகத்தன்மையுடையது என்று திசை திருப்பும் நாடகம். 2019 தேர்தலில் குத்து குத்து என்று குத்துவார்கள். பா.ஜ.க. பெரும் வெற்றி என்பார்கள். மின்னணு இயந்திரத்தை குறை சொல்லமுடியாதபடி காய் நகர்த்துகிறார்கள்   12:36:28 IST
Rate this:
41 members
0 members
43 members
Share this Comment

டிசம்பர்
13
2018
அரசியல் சதி செய்தே காங்., வென்றுள்ளது யோகி ஆதித்யநாத்
இது பா.ஜ.க.வின் நாடகம். மின்னணு இயந்திரம் நம்பகத்தன்மையுடையது என்று திசை திருப்பும் நாடகம். 2019 தேர்தலில் குத்து குத்து என்று குத்துவார்கள். பா.ஜ.க. பெரும் வெற்றி என்பார்கள். மின்னணு இயந்திரத்தை குறை சொல்லமுடியாதபடி காய் நகர்த்துகிறார்கள்   12:36:28 IST
Rate this:
41 members
0 members
43 members
Share this Comment

அக்டோபர்
17
2018
சினிமா
மிகவும் தத்ரூபமான அருமையான படம். அனைவரும் நடிப்பில் சிறந்திருக்கிறார்கள். "ரா"வான படம்.   12:57:20 IST
Rate this:
3 members
2 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது திமுக தலைவர் கருணாநிதி காலமானார்
ஆயிரம் விமர்சனங்கள் இருப்பினும், கலைஞர் தமிழுக்காக செய்த சாதனைகள் அளப்பரியது. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.   19:50:59 IST
Rate this:
28 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
19
2018
அரசியல் அரசின் கடன் கட்டுக்குள் உள்ளது பன்னீர் செல்வம்
எந்த கட்டுக்குள்ள? ஆட்சியை பிடித்து கொள்ளையடிப்பதற்க்காக இலவசம் இலவசம் என்று அள்ளிவிடுவது, தெர்மாக்கோல் விடுவது, அதற்கு செலவீனமாக பத்து லட்சம் கணக்கு காண்பிப்பது இப்படி இருந்தால் கஜானாவில் பணம் எப்படி இருக்கும்   19:31:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
20
2018
சம்பவம் சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
மோசமானவர்களாகவே இருப்பினும் வீழ்ந்தவர்கள்/ இறந்தவர்களை பற்றி விமர்சிப்பது முறையன்று. ஆழ்ந்த அனுதாபங்கள்.   19:16:49 IST
Rate this:
11 members
1 members
10 members
Share this Comment

மார்ச்
18
2018
சம்பவம் சுங்கச்சாவடி ஊழியரை அடித்து உதைத்த பா.ஜ. எம்.எல்.ஏ.
இவனுங்கதான் இந்தியன்ஸ். மத்தவனுங்க எல்லாம் ஆன்டி-இந்தியன்ஸ்.   11:01:39 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

மார்ச்
15
2018
சினிமா ராதிகா ஆப்தே அறைந்த நடிகர் யார் ?...
வேற யாரு.. கபாலி டா   15:54:18 IST
Rate this:
42 members
0 members
36 members
Share this Comment

மார்ச்
15
2018
சம்பவம் உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து 133 வது இடத்தில் இந்தியா
ஓ.. இந்தியா இந்த லிஸ்ட் ல இருக்கா   14:19:32 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
15
2018
அரசியல் இடைத்தேர்தல் தோல்வி பா.ஜ. எம்..பி.க்கள் பலம் 272 ஆக குறைந்தது
தலையில துண்டை போர்த்தியிருக்கற மாதிரி போட்டோ போட்டுருந்தா பொருத்தமா இருந்திருக்கும்   14:10:09 IST
Rate this:
5 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X