தூக்கு தன்ன்டனையை விட கொடுமையானது, என்று நாம் சாகபோகிறோம் என்று, சாவை எதிர் நோக்கி இருப்பது. ஆதலால் தூக்கு முடிவகினால் உடனே தூகிலட வேண்டும்.
13-ஏப்-2013 08:11:41 IST
டீஸல் நிரப்புவது அதிகாரிகள் முனிலையில் நடக்கிறது, ஆதலால் முறைகேடிற்கு வாய்ப்பில்லை என்கிறார். ஆனால் லஞ்சம் வாங்குவதே அதிகாரி தானே. இந்த முறைகேடு நான் முன்பே எதிர் பார்த்ததுதான்... எங்கே காசு கிடைக்கும் நாம் சுரண்டலாம் என அலையும் பண பேய்கள். திருந்தாத ஜென்மங்கள்.
10-மார்-2013 08:49:39 IST
சரியான (திறமையான என்பது அடுத்த விஷயம்) நிர்வாகம். லஞ்சம் இல்லா சேவை இருந்தால் கண்டிப்பாக டாஸ்மாக் நமக்கு தேவை இல்லை. இந்த டாஸ்மாக் இந்த 10 வருடதிகுள் முளைத்த நஞ்சு தானே, அதற்க்கு முன் யாரும் ஆட்சி நடத்த வில்லையா. சரியான பொருளாதார கொள்கையால் மட்டுமே நிதி நிலைமையை நன்றாக கையாள முடியும்.
07-மார்-2013 10:44:17 IST
நம்ம தமிழ் நாட்டுக்கு உள்ள இருக்கிறவங்க, இருந்தவங்களலே முடியல, இதுல வருங்கால பிரதமர்.... உங்களுக்கு ஏதேனும் தலையில் அடிபட்டு உள்ளதா?.....
18-பிப்-2013 10:00:33 IST
செருப்படி ஒன்னும் குஷ்பூவுக்கு புதுதில்ல. தமிழ் பெண்களின் கற்பு பற்றி பேசியவள் தானே இவள். பாம்பிற்கு பால் வார்த்தால் என்ன ஆகும் என்று, இன்று தி.மு.க. தெரிந்து கொண்டு உள்ளது. அன்பழகன், ஆற்காட்டார், துரைமுருகன் போன்றோரை பின் தள்ளி விட்டு, குஷ்புவை தலைல் தூக்கி ஆடினார்கள் அல்லவே, கூத்தாடி வேடம் கலைந்து விட்டது... இனியாவது தி.மு.க. உண்மையான தொண்டனுக்கு முன்னுரிமை கொடுக்கட்டும்.
08-பிப்-2013 11:21:45 IST
முதன் முறை வரும்போதே தாள் இணைத்து தந்திருந்தால், இந்த பிரச்சனை நடந்து இருக்காது. அல்லது இந்த இந்த கார்டு தாரர்களுக்கு இந்த நாள் என கூறி இருந்தாலும், அந்த பெண்மணி அலையை தேவை இல்லை. கார்டும் கொடுக்க பட்டு இருக்கும்.
09-ஜன-2013 11:11:34 IST
இதற்க்கு காரணம் இந்த MLA அம்மா, முதல்வர் அம்மாவை கேப்டன் tv la ஒருமையில் பேசியதின் விளைவு.. இருந்தாலும், MLA கணவர் எதற்கு டாஸ்மாக் இல் வேலை செய்யணும்? எனக்கு தெரிந்த வரை MLA சொந்தமாக ஸ்கார்பியோ கார் வைத்து இருக்கிறார்.. அவர் கணவர் மற்றும் தந்தை சேல்ஸ்மேனா? எங்கேயோ இடிக்குது
17-நவ-2012 09:32:44 IST
மனோஜ், தலைவர்ன பொறுமை வேண்டும், எடுத்தோம் கவிழ்த்தோம் நு பேசின தலிவர் இல்லை, கருணாநிதியை பாருங்கள், எவ்ளோ இகடன கேள்வி கேட்டாலும், அதற்க்கு தகுந்தார் போல பதில் அளிபரே ஒழிய ஒருமைல் பேசவோ, திட்டவோ மாட்டார். நீங்களே கூறி இருக்கிறீர்கள், பத்திரிகையாளர் திருப்பி தான் திட்டினார் என்று, மனோஜை தகாத வார்த்தைகளால் பேசினால் நீங்கள் பொருது கொள்வீர? அதுபோல் தான் பதிரிகையலனும் ஒரு மனிதன். அரசியல் வாதிகளுக்கு அவர்களும் ஒரு தொண்டன் என்ற நினைப்பு இருக்க வேண்டும், தான் தலைவர் என்று இருந்தால். இப்படிதான் முடியும்...
02-நவ-2012 16:05:21 IST
இதை தானே சன் குழுமும் பல நாட்களாக செய்கிறது.... பணம் தராதவர்கள் மானம் கப்பலில்.. அது உண்மையோ பொய்யோ? நம் மக்கள் என்ன ஆராய்சிய செய்ய போகிறார்கள்.
25-அக்-2012 18:45:48 IST