JSS : கருத்துக்கள் ( 799 )
JSS
Advertisement
Advertisement
நவம்பர்
19
2018
கோர்ட் மீ டூ சுப்ரீம் கோர்ட் கருத்து
எல்லாவற்றிற்கும் உச்ச நீதி மன்றம் இருக்கையில் கவர்மெண்ட் எதற்கு?   19:42:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் திக்விஜய் சிங்கிற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பா?
நெருப்பில்லாமல் புகையாது. திக்கு வாய் சிங், மணிசங்கர் போன்றவர்கள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள். துஷ்டனை கண்டதும் தூர விலகுவது nallathu   19:38:43 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
17
2018
பொது கேரளாவில் இன்று திடீர் முழுஅடைப்பு
பொது வேலை நிறுத்தம் என்பது கம்யூனிஸ்டுகளின் கை வந்த கலை. அதை மற்றவர்களுக்கும் கற்று கொடுத்து மாநிலத்தை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள். கம்யூனிஸ்டுகள் இருக்கும் கடைசி மாநிலம் கேரளா. அதையும் ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார் பினராயி. வாழ்க அவர் பொது தொண்டு. அழிய வேண்டிய, அழிக்கப்படவேண்டிய கட்சிகள் கம்யூனிஸ்டுகள், திக திமுக அதிமுக ஆகியவைகள். .   19:02:48 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
15
2018
பொது 7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும்
சேது சமுத்திர திட்டம் ஊழல் செய்வதற்காகவே போடப்பட்ட திட்டம். புயல் கூட அந்த வழியா போவாது. ஊழலுக்கு வழிவகுத்த மக்களை புரட்டி போடும்.   20:12:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் சக்கரத்தில் நசுக்கப்படும்
இவர் சொல்வதைதைத் தான் வங்கத்தில் அப்போது கம்யூனிஸ்டுகளும் இப்போது திரிணாமுல் ரௌடிகளும் சொல்லாமல் செய்தார்கள் , செய்கிறார்கள். இவர்களுக்குள் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை.ஜனநாயகம் எமது வெறும் சொல்லளவில், பேச்சளவில்.எல்லோரும் உதவாக்கரைகள்   15:39:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
11
2018
உலகம் கட்சி மாறினார் ராஜபக்சே
தமிழர்களை புதை குழியில் தள்ளியதற்கு முக்கிய காரணம் ராஜபக்ஷே, சோனியா காந்தி மற்றும் தமிழ் இன தானைத்தலைவர் காலம் சென்ற முத்தமிழ் அறிஞர் திரு மு க அவர்கள். இன்னும் தமிழர்கள் விடியலை நோக்கி காத்திருக்கிறார்கள். அதற்குள் ரணில் அகற்றம் ராஜபக்ஷேயின் நியமனம் மறுபடி தேர்தல் என்ற கூத்துகள் ஆரம்பிக்க ப்பட்டு விட்டன. இந்தியாவின் பிரிதமர் தலையீடு அவசியம். செய்வாரா? மாட்டாரா பொறுத்து இருந்து பார்க்கவேண்டும். இலங்கை தமிழர்கள் ஒரே குழுவாய் இருப்பது நல்லது.   10:38:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
2
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
8
2018
பொது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள் ஜெட்லி விளக்கம்
சம்பளத்தை உயர்த்துவதாவது. கொடுக்கும் சம்பளமே உங்கள் வேலை தரத்திற்கு அதிகம். இதில் இன்னும் அதிகம் வேண்டுமாம். உங்கள் லஞ்ச பணம் எந்த கணக்கில் சேருகிறது? யோவ் பேசாமல் கொடுக்கிறதை வாங்கிக்கொண்டு போங்கள். பிடிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் நாட்டுக்கு செய்த சேவை போதும்.   20:46:10 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் சிதம்பரம் கருத்து தமிழிசை கிண்டல்
தமிழ்நாடு எப்போதும் ஊழல் உதவாக்கரை கேடிகள் பார்ட்டிகளுக்கு வாக்களித்து தான் பழக்கம் அதுவும் ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு. இந்த அழகில் பாஜகவின் வெற்றிகளைப் பற்றி தமிழ்நாட்டில் எப்படி பேசுகிறீர்கள்? தமிழனின் மனம் என்றோ செத்து விட்டது.   20:37:02 IST
Rate this:
9 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை ப.சிதம்பரம்
உங்கள் ஆட்சி எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது. gariibi hatao என்ன ஆயிற்று?   20:07:28 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X