PM Rani : கருத்துக்கள் ( 16 )
PM Rani
Advertisement
Advertisement
மார்ச்
13
2015
பொது மானிய காஸ் இணைப்பை வேண்டாம் என்ற 10,000 பேர் முன்னுதாரணம் அதிக வருமானம் உள்ள நடிகர்கள், தொழிலதிபர்கள்
அது நீங்கள் வணங்கும் தெய்வம் திரு. கருணாநிதி அவர்களுக்குக் கூறவும். அவர் கூறுவார் அவர் ஏழை என்று நீங்களும் அதை அமோதிப்பீர்கள்.   03:41:30 IST
Rate this:
14 members
0 members
75 members
Share this Comment

மார்ச்
9
2015
பொது வேளாண் அதிகாரியிடம் கடுமையாக மிரட்டியது தான் தற்கொலைக்கு காரணம் உளவுத்துறை திடுக் தகவல்
எல்லாத்துக்கும் அமெரிக்காவா? நாம் தான் நம்ம நாட்டை முன்னேற்ற முடியும். நமக்கு மற்றவர்களை மதிக்கத் தெரியாது. மனித உயிர்க்கு விலயும் இல்லை நமது நாட்டில். அமெரிக்காவும் நமது நாட்டைப் போலத்தான் இருபதாம் நூற்றாண்டில் இருந்தது.. அனால் அவர்கள் மனித வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்தார்கள் நாம் ஜாதியும் மதவும் பேசி நம்மையே வளரவிடாமல் குற்றம் கூறிக்கொண்டு வாழ்கிறோம்.   04:37:03 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

மார்ச்
5
2015
கோர்ட் ஊழல் வழக்கில் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை உறுதி கீழ்கோர்ட் தீர்ப்பை ஏற்றது டில்லி உயர் நீதிமன்றம்
ஆனால் இதை விட கொடுமையான ஊழல் புரிந்த AIADMK தலைவி மட்டும் குற்றம் அற்றவர்? அவரை சிறைக்கு அனுப்பிய நீதிபதி தவறு செய்தவர் அப்படித்தானே?   07:10:26 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
5
2015
கோர்ட் ஊழல் வழக்கில் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை உறுதி கீழ்கோர்ட் தீர்ப்பை ஏற்றது டில்லி உயர் நீதிமன்றம்
.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மனோகர் லால் கட்டா தலைமையிலான அரியானா மாநிலத்தில், 2000ம் ஆண்டில், 3,200 ஆசிரியர்கள், மாநில அரசால் நியமிக்கப்பட்டனர். பணம் பெற்று, தகுதியில்லாத பலருக்கும், பணி வழங்கப்பட்டது.. என்ன ஆசிரியர் அய்யா.. இதுபோன்ற தவறுகள் வரலாமா? ப ஜா ப அரசு எங்கே 2000 இல் ஆட்சியில் இருந்தது?   07:07:27 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
அரசியல் மத மாற்றத்திற்கு வழிகோரிய தெரசா சேவை ஆர். எஸ்.எஸ்., தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பு
இங்கே கருத்து எழுதி இருக்கும் எத்தனை பேருக்குக் தெரியும் தீர்த்தடகத் தந்தையர், Pilgrimage Fathers, ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளியேறிய கிருத்துவர்கள் என்று, அதுவும் ஆங்கிலிக்கன் கிருத்துவர்களின் துன்புறுத்த்தில் இருந்து என்று. இன்றைய தகவல் முன்னேறிய நாளிலும் இத்தகையோர் பொய் கூறுவது மிகவும் விந்தையாக உள்ளது. கூகுல் செய்து CJS   08:03:47 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
அரசியல் மத மாற்றத்திற்கு வழிகோரிய தெரசா சேவை ஆர். எஸ்.எஸ்., தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பு
உங்களுக்குத் தெரியவேண்டுமானால் தயவு செய்து ஸ்பானிஷ் நாட்டினர் தென் அமெரிக்காவில் செய்த படு கொலைகளைப் பற்றி படியுங்கள். கிருத்துவர்கள் செய்த கொலைகளைப் பற்றி தமிழகம் அறியவேண்டும். மேலும் "trail of tears" என்ற வாக்குகளை கூகுள் செய்து படிக்கவும்.   06:18:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
அரசியல் மத மாற்றத்திற்கு வழிகோரிய தெரசா சேவை ஆர். எஸ்.எஸ்., தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பு
அப்படியானால் நாங்கள் ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்றும் கூற முடியாதே. ஏன் என்றால் நாங்கள் படம் எடுத்துப் பார்த்தது இல்லையே? நீங்கள் தயவு செய்து பாபா ஆம்தே என்பவரைப் பற்றி படியுங்கள். அவருக்கு ஏன் நோபெல் பரிசு வழங்கவில்லை என்று அறிந்து கொள்ளுங்கள். அப்புறம் நமது காந்தி அடிகளுக்கும் நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்..   06:14:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
அரசியல் மத மாற்றத்திற்கு வழிகோரிய தெரசா சேவை ஆர். எஸ்.எஸ்., தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பு
"தொண்டுள்ளத்தோடு ஒரு முதுமையான ஒருவர் செய்த சேவைகளை இப்படி கொச்சை படுத்துகிறீர்களே". தொண்டுள்ளம் ஒன்றும் கிடையாது. தினசரியில் முக்கியமான செய்திகளைப் படித்து அறிவு பெற்றவர்கள் கூறும் கொச்சை வார்த்தைகளைத்தான் நீங்கள் கூறி இருக்கிறீர்கள்.   06:10:02 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
3
2015
அரசியல் பதவி ஏற்ற உடனேயே கடவுள் படங்களை நீக்க தி.மு.க. அரசு போட்ட ரகசிய உத்தரவு அம்பலம்
இது போன்ற அறிவிப்புகள் ஏன் மற்ற மதத்தவர்களுக்கு பொருந்துவது இல்லை. இஸ்லாமியர் தாடி வளர்த்து மற்றவர்களை பயமுருத்துவத்தையும் நிறுத்த வேண்டும்.   20:43:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
3
2015
அரசியல் பதவி ஏற்ற உடனேயே கடவுள் படங்களை நீக்க தி.மு.க. அரசு போட்ட ரகசிய உத்தரவு அம்பலம்
அதை ஏன் பாகிஸ்தானிலோ அல்லது சவுதி அரப்யாவிலோ சொல்வது இல்லை..? அமெரிக்காவில் கூட அரசாங்கம் கிருத்துவ சின்னங்களை அரசு அலுவலங்களில் வைக்க அனுமதி கொடுத்ததுண்டு.   20:38:53 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment