தமிழர் மீள் குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மனித உரிமை மீறல் குறித்து, நம்பத் தகுந்த விசாரணை நடத்த வேண்டும். மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து, ராணுவத்தினரை, படிப்படியாக வாபஸ் பெற வேண்டும்' என்றும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.///// இது நம் ராணுவத்துக்கும் பொருந்துமா ?
18-மார்-2013 13:08:21 IST
தலையில் வைத்து கொண்டாடுவதும் தூக்கி போட்டு உடைப்பதும் நமக்கு கை வந்த கலை. பகுத்தறிவுடன் செயல்படவேண்டும். திராவிட கட்சிகள் சொன்ன பகுத்தறிவல்ல.
16-மார்-2013 13:17:40 IST
மக்கள் நெருக்கமுள்ள அனுபவமிக்க அரசியல்வாதிகளை இப்பதவிகளில் நியமிப்பதே மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவும்??????.யாரை திராவிட " அரசியல்" எடுபிடிகலையா?
13-மார்-2013 12:35:44 IST
93 புதிய ரயில்களில் 14 புதிய ரயில் தமிழகத்துக்கு அதாவது 16% நமக்கு. ஒரு எதிரி மாநில அரசுக்கே இந்த சலுகை காட்டும் மதிய அரசு மிகவும் பாராட்டுக்கு உரியது. சும்மா புலம்பல் வேண்டாம். இதற்கு பெயர் மாற்றாந்தாய்?
27-பிப்-2013 12:17:19 IST
குண்டு வெடிப்பு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்கட்சியினர் மாநிலங்களில் அமைக்க வேண்டிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் ? இதற்கு ஒத்துழைப்பை வழங்க மறுப்பது ஏன் என கேட்டிருந்தார். ///// சரியான கேள்வி. இந்த மண்டு மக்களுக்கு எங்கே புரியப்போகுது. ?
23-பிப்-2013 17:05:18 IST