Advertisement
தினமலர் முதல் பக்கம் » E.BHARATHIRAJA அவரது கருத்துக்கள்
E.BHARATHIRAJA : கருத்துக்கள் ( 16 )
E.BHARATHIRAJA
Advertisement
மே
1
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
28
2013
சம்பவம் “ஜெயில் போகும் வரை அமைதியாக இருக்க விடுங்கள் ”-: இந்தி நடிகர் சஞ்சய்தத் கண்ணீர் விட்டு அழுதபடி பேட்டி
அட பாவி குண்டு வெடிப்பில் உயிரிழந்த உறவினர்கள் அதை அனுபவித்தவர்கள் எப்படி துடித்திருப்பார்கள்   13:33:26 IST
Rate this:
0 members
0 members
57 members
Share this Comment

மார்ச்
27
2013
அரசியல் ‘ இலங்கை நட்பு நாடு என்ற வார்த்தையே வேண்டாம்’- தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவ உதவி செய்து ஒசாமாவை கொல்லவில்லை. அப்போ பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை. ஆனால் சிறிலங்காவில் அப்படி அல்ல. இந்தியா உதவியதன் காரணத்தினால் அனைவரையும் அழித்து விட்டது. இப்போது சீன பாகிஸ்தான் அங்கே இருந்து இந்தியாவை சுற்றி உள்ள நாடுகள் நமக்கு எதிராக செயல்பட காத்திருக்கின்றன. ஆனால் அவர்கள் அழிக்கபடாமல் இருதிருந்தால் இந்தியாவிற்கு பாதுகாப்புதான். அதனால் பாகிஸ்தானில் நடந்ததையும் இதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாமே.   16:29:36 IST
Rate this:
53 members
1 members
36 members
Share this Comment

மார்ச்
7
2013
கோர்ட் இன்று விடைபெற்றார் நீதி நாயகம் சந்துரு
உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்    09:28:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
2
2013
அரசியல் மோடி பிரதமர் வேட்பாளர் ஆவது உறுதியாகுது !
வாழ்த்துக்கள் திரு மோடி அவர்களே மக்களுக்கு நல்லது செய்தால் சரி   13:11:08 IST
Rate this:
9 members
0 members
37 members
Share this Comment

மார்ச்
1
2013
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
அரசியல் இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த, "டெசோ' முடிவு
உங்களுக்குகெல்லாம் வெட்கமே கிடையாதா எப்படி மக்கள் உங்கள் நாடகத்தை நம்பமாட்டார்கள்   06:57:52 IST
Rate this:
3 members
0 members
32 members
Share this Comment

ஜனவரி
1
2013
பொது பஸ்களில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால் ரூ.100 அபராதம்
இது போல் செய்வதால் பாலியல் குற்றம் நடை பெறாமல் இருக்குமா.. வெளி நாடுகளில்(சிங்கபூர் ) ஆண்கள் பெண்கள் ஒன்றாகவே அமரலாம் ஆனால் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வார்கள் அதே போல் வயதானவர்கள் சிறுவர்கள் கர்ப்பிணி பெண்கள் வரும்போது தானாகவே முன் வந்து அமர செய்வார்கள்.இரவு நேரங்களில் பெண்கள் அதிக அளவில் தனியாக வேலைக்கு சென்று திரும்புவார்கள். பெண்களுக்கு சிறு தவறுகள் நடந்தாலும் கடுமையான தண்டனை. அது போல் நமது நாட்டில் எப்போது நடந்து கொள்வார்கள் அப்போதுதான் நன்றாக இருக்கும். ஒரு சில மனித மிருகங்களால் அனைவர்க்கும் கெட்டப்பெயர். எப்போது மாறும்?   14:14:48 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
29
2012
உலகம் சிறப்பு விமானத்தி்ல் உடல் டில்லி வந்தது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
கொடுமையான செய்தி அவரது ஆண்மா சாந்தி அடையட்டும் . மிருகங்கள் கூட ஒன்று சேர்த்து வேறு இனத்தை வேட்டையடுமே தவிர அதுவும் பசிக்காக .அதே இனத்தை அழிக்காது. ஆனால் இந்த மனித இனத்தில் மட்டுமே இப்படி ஒரு அவலங்கள் தொடர்கிறது .   12:47:54 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
28
2012
அரசியல் முதல்வர் கூறியது உண்மையான குற்றச்சாட்டு அல்ல: கருணாநிதி
அது செய்யல இது செய்யல என்று சொல்லகூடாது என்னதான் பேசவேண்டும் உங்கள மாதிரி ஜால்ரா போட்டுவிட்டு வரணுமா தாத்தா....   08:32:07 IST
Rate this:
7 members
0 members
44 members
Share this Comment