Baskar : கருத்துக்கள் ( 2092 )
Baskar
Advertisement
Advertisement
மே
22
2018
அரசியல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஸ்டாலின் கண்டனம்
இந்த போராட்டங்களுக்கு காரணமே இவரும் ஒன்றுக்கும் உருப்படாத வை.கோ. வும் தான் காரணம். உண்மையிலே பார்த்தால் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் உயிரிழந்தவர்களுக்கு ஒரு கோடி தர வேண்டும்.   01:50:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
22
2018
அரசியல் துப்பாக்கிச்சூடு தலைமை செயலரிடம் ஸ்டாலின் முறையீடு
நொண்டி குதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு என்று ஒரு பழமொழி உண்டு. அதேபோல் நம்ம பந்தா தலைவர் குமாரசாமி பதவி ஏற்பு விழாவுக்கு செல்லாமல் இருக்க ஒரு வழியை கண்டு பிடித்துள்ளார். இவர் அங்கு போனால் இங்குள்ள விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று தெரியும். .அதனால் இந்த முடிவு.   01:46:18 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மே
21
2018
அரசியல் ஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி
இப்போது தான் சிறிய கட்சிகளுக்கு தண்ணி காட்ட ஆரம்பித்து இருக்கிறார் பந்தா தலைவர். இனி தேர்தல் நெருங்க நெருங்க பெரிய ஆப்பே வைப்பார். சிறிய கட்சிகளுக்கு மட்டும் அல்ல அந்த ஒன்பது காட்சிகளில் ஐந்து கட்சிகளுக்கு கண்டிப்பாக ஆப்பு தான். இந்த ஆளை நம்பாதீர்கள்.   01:56:19 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment

மே
21
2018
அரசியல் இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவர் கருணாநிதி
அவர் உண்மையிலே நல்ல தலைவர் தான். ஆனால் அவர் பெற்றெடுத்ததோ தமிழகத்தயும் விட்டால் இந்தியாவையும் விற்று விடும் அவருடைய பாணி வேறு இவருடைய பாணி வேறு.   15:45:11 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment

மே
20
2018
அரசியல்  கர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ்...மல்லுக்கட்டு!
குமாரசாமி கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு. இந்த காங்கிரஸ்காரங்கள் எல்லோருமே திருடர்கள். பதவிக்காக எதுவும் செய்வார்கள். சித்து இந்த விஷயத்தில் ரொம்பவும் கில்லாடி. எப்படியாவது உன்னிடம் உள்ள எம்.எல்.எ காலை விலைக்கு வாங்கி உன்னை கவிழ்த்து விடுவான். கவனம் தேவை.   01:51:55 IST
Rate this:
3 members
0 members
19 members
Share this Comment

மே
20
2018
அரசியல் கர்நாடக ஆட்சி திமுக.,வின் நட்பு ஆட்சி தமிழிசை
உங்கள் கட்சி எப்படி எல்லாம் எல்லா மாநிலங்களில் வெற்றி பெற்றது என்பது புரிகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் மோடியும் உங்கள் கட்சியும் தான்.நோட்டாவுக்கு கீழே ஒட்டு வாங்கிய நீங்கள் பேச கூடாது.இனி வாய் முடித்தான் இருக்க வேண்டும்.   14:54:51 IST
Rate this:
11 members
0 members
17 members
Share this Comment

மே
20
2018
அரசியல் தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத்ததாம். இவர் காங்கிரசின் நண்பர் தானே ஏன் அப்போது தண்ணீர் கேட்கவில்லை. இப்போது குமாரசாமி என்றவுடன் சூடு சொரணை வெட்கம் மானம் எல்லாம் காற்றோடு போய் விட்டதா. இந்த ஆளுக்கு எதுவுமே கிடையாது. அடுத்தவனுக்கு புத்தி சொல்லும் முன்னர் அந்த காலத்தில் விவசாயிகளுக்கு என்ன செய்தோம் என்று எண்ணி பார்.   14:37:31 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
20
2018
அரசியல் ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு
காங்கிரசின் அடிமை போகாமலா இருப்பார். காவேரி தண்ணீர் கேட்க துப்பில்லை. பதவி ஏற்பு விழா ஒரு கேடா. இதில் இருந்து தெரிகிறது நீ எவ்வளவு துரோகம் தமிழ் மக்களுக்கு செய்து இருக்கிறாய் என்று.   14:28:23 IST
Rate this:
5 members
0 members
23 members
Share this Comment

மே
19
2018
அரசியல் தமிழக காங்கிரசில் வெல்லப்போவது யார்? குஷ்புவுடன் திருநாவுக்கரசர் மோதல்
ராகுல் முகுல்வாஸ்னிக் இருவருமே போதும் குழப்பூவுக்கு சப்போர்ட் பண்ண. ஏற்கனவே தி.மு.காவில் இருந்த போது பட்ட அவமானங்கள் போதாது குழப்பூவுக்கு.இப்போது காங்கிரசில் வேறு அவமானப்பட வேண்டுமா.பேசாமல் தன பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓட வேண்டும்.   02:00:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
19
2018
அரசியல்   ஜாக்பாட்!கர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார்
வாழ்த்துக்கள் குமாரசாமி. ஆனால் ஒன்று மோடிக்கு ஆப்பு வைத்த முதல் ஆள் நீங்கள்தான். இந்த தைரியம் தான் உங்களை பாராட்ட தோன்றுகிறது. இனி தான் பி.ஜெ.பி க்கு அழிவுகாலம் ஆரம்பம். இந்தியாவில் காவிக்கு வேலை இல்லை என்பதையும் அதே நேரத்தில் காங்கிரஸ்காரனையும் நம்பக்கூடாது. இருவருமே திருடர்கள் இந்த தருணத்தில் உங்களை ஒன்று கேட்டு கொள்கிறேன் தமிழக மக்களை வஞ்சிக்காதீர்கள்.   01:52:35 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment