ஆண்டு முழுவதும் காற்று அடிக்காது எனினும் வைகாசி முதல் ஐப்பசி வரை நல்ல காற்று உண்டு . வின்ட் மில் மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் மின்பாதையினை அமைக்க TANTRANSCO வினால் முடியாது எனில் அரசு தனி மின்பாதை அமைக்க தனியார் வசம் ஒப்படைத்தால், இந்த 7000MW, மின்ப்ற்றாகுறைக்கு உடனடி தீர்வாக அமையும் . மக்கள் இந்த நாலு மாசமாவது சந்தோசமாக இருக்கட்டுமே ?..
16-ஏப்-2013 01:10:02 IST
இதிலிருந்து மாணவர்களுக்கு தான் பாதிப்பு. பேப்பர் காணாமல் போனவருக்கு கால் & அரையாண்டு தேர்வு அடிப்படையில் இன்னும் என்ன என்னமோ வழிகளில் மதிப்பெண் கொடுக்கப்படும் என்பது சரியாகாது. மாணவர்கள் முழு ஆண்டு தேர்வுக்கு மட்டும் தான் முழு மனதுடன் படிப்பார். அதுவும் கடைசி நேரத்தில் கண் விழித்து படித்தவர் கதி?
03-ஏப்-2013 02:05:03 IST
டெசோ என்பது காங்கிரஸ்கு கொடுக்கும் அழுத்தம். மற்ற படி கட்சியினை வளர்க்க உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுபதே சிறந்தது என்றாலும் டெசோவினால் என்னஎன்ன பலன்கள் அவருக்கு மட்டுமே தெரியும்
10-மார்-2013 01:41:46 IST
புதிய lignite சுரங்கங்கள் தமிழகம் இனி NLC கு வழங்க கூடாது .. அல்லது புது lignite சுரங்கங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே தர வேண்டும் .. இதை செய்ய மாநில அரசிற்கோ நூறு வழிகள் உள்ளன...
21-ஜன-2013 02:38:07 IST
////// இந்த நாட்டின் இளைஞர்கள், அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். அரசியல் வர்க்கத்திலிருந்து அவர்கள் நீக்கி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் உடனடி தேவையான, போதுமான வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி, அதிகாரம் எல்லாம், கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்திய இளைஞர்கள், இந்தியாவின் இந்நிலையைப் பார்த்து, பொறுமையிழந்து காணப்படுகின்றனர். இவ்வாறு, ராகுல் பேசினார்.//////
அப்போகடந்த ஒன்பது varudam ஆட்சியில் seithavarkal yaar?
21-ஜன-2013 02:19:50 IST
எரிபொருள் மானியத்தை குறைத்தால், நாடு வளர்ச்சியடையும் என்பது இன்றைய நிலைக்கு ஒவ்வாது.. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கான பணம் மக்களிடம் இல்லை.
20-ஜன-2013 00:53:50 IST
இந்த கூடுதல் ஓதுக்கீடு முதல்வரின் வேண்டுகோளுக்காக அல்ல. ஏனென்றால் தமிழக முதல்வர் எதை சொன்னாலும் மத்திய அரசு கேட்காது. தமிழக மின்வெட்டு பிரச்சினையால் தொழில் வளர்ச்சி முடங்கிவிட்டது. இதனால் மத்திய அரசின் கருவூல பணவரவு வெகுவாக குறைந்தது . வேற வழியே இல்லாமல் செய்ய வேண்டிய நிர்பந்தம் .
08-ஜன-2013 02:22:46 IST