Advertisement
செல்வன் : கருத்துக்கள் ( 13 )
செல்வன்
Advertisement
Advertisement
ஜனவரி
18
2014
அரசியல் இனி ஆண்டுக்கு மானிய விலை காஸ் சிலிண்டர்கள் 12 மத்திய அரசு உடனடி உத்தரவு
நாட்டாமை 2G , CWG , Coal allocation பற்றி ஒரு தீர்ப்பு சொல்லுங்க?   00:35:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2013
அரசியல் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! உ.பி.,யில் மோடி உணர்ச்சிகர உரை
ஒரு உளவு அதிகாரி அமைச்சர்களை தவிர்த்து எதற்கு பேச வேண்டும். இதிலிருந்து மறை முகமாக அரசு எந்திரத்தை கட்டுபடுகிறார்கள் என்பது புலனாகிறது. கடந்த 10 வருட ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த தகவல்கள் எந்த அதிகாரியுடனும் பேச வில்லையா ? பேச மனமில்லையா? தெரிந்தால் அடுத்த மேடையில் சொல்லவும் ..தெரியாது என்பதை மக்கள் இனி எக்காலமும் நம்ப மாட்டார்கள்   01:59:56 IST
Rate this:
3 members
0 members
73 members
Share this Comment

அக்டோபர்
26
2013
அரசியல் பொதுக்கூட்டங்களில் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்
படை எவ்வளவு வலிமையாக இருப்பினும் அதன் தளபதி வீரத்தில் வெற்றி இருக்கிறது. எப்படி பேச வேண்டும் என தெரியாதவர், அந்த கட்சி இவரின் கையில் பூமாலை கொடுத்துள்ளது. இவருடைய முந்திய பல மாநில தேர்தல் அனுபவங்கள் இவரின் திறமைக்கு சாட்சிகள்   01:50:42 IST
Rate this:
2 members
0 members
88 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
பொது இன்னும் 20 நாளில் காற்றாலை மின்சாரம் கைகொடுக்கும்
ஆண்டு முழுவதும் காற்று அடிக்காது எனினும் வைகாசி முதல் ஐப்பசி வரை நல்ல காற்று உண்டு . வின்ட் மில் மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் மின்பாதையினை அமைக்க TANTRANSCO வினால் முடியாது எனில் அரசு தனி மின்பாதை அமைக்க தனியார் வசம் ஒப்படைத்தால், இந்த 7000MW, மின்ப்ற்றாகுறைக்கு உடனடி தீர்வாக அமையும் . மக்கள் இந்த நாலு மாசமாவது சந்தோசமாக இருக்கட்டுமே ?..   01:10:02 IST
Rate this:
1 members
0 members
36 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
சம்பவம் தமிழைத் தொடர்ந்து 10ம் வகுப்பு ஆங்கில விடைத்தாளும் மாயம்: குளறுபடி நீடிப்பு
இதிலிருந்து மாணவர்களுக்கு தான் பாதிப்பு. பேப்பர் காணாமல் போனவருக்கு கால் & அரையாண்டு தேர்வு அடிப்படையில் இன்னும் என்ன என்னமோ வழிகளில் மதிப்பெண் கொடுக்கப்படும் என்பது சரியாகாது. மாணவர்கள் முழு ஆண்டு தேர்வுக்கு மட்டும் தான் முழு மனதுடன் படிப்பார். அதுவும் கடைசி நேரத்தில் கண் விழித்து படித்தவர் கதி?   02:05:03 IST
Rate this:
18 members
0 members
74 members
Share this Comment

மார்ச்
10
2013
அரசியல் காங்கிரஸ், மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
டெசோ என்பது காங்கிரஸ்கு கொடுக்கும் அழுத்தம். மற்ற படி கட்சியினை வளர்க்க உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுபதே சிறந்தது என்றாலும் டெசோவினால் என்னஎன்ன பலன்கள் அவருக்கு மட்டுமே தெரியும்   01:41:46 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

பிப்ரவரி
15
2013
பொது இத்தாலி நிறுவனத்துடன் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து? ஏழு நாட்களுக்குள் பதில் தர மத்திய அரசு நோட்டீஸ்
இத்தாலி......,இத்தாலி......,இத்தாலி..... இந்தியாவே , இத்தாலியிடம் எந்த உறவும் வைக்காதே.. வைத்து கொள்ளாதே...   00:21:19 IST
Rate this:
4 members
2 members
23 members
Share this Comment

ஜனவரி
21
2013
பொது மின் நிலைய விவகாரத்தில் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை !
புதிய lignite சுரங்கங்கள் தமிழகம் இனி NLC கு வழங்க கூடாது .. அல்லது புது lignite சுரங்கங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே தர வேண்டும் .. இதை செய்ய மாநில அரசிற்கோ நூறு வழிகள் உள்ளன...   02:38:07 IST
Rate this:
5 members
1 members
125 members
Share this Comment

ஜனவரி
21
2013
அரசியல் இந்து கோவில்களை இடிக்கிறது இலங்கை : தடுக்க கருணாநிதி கடிதம்
பிஜேபி உடன் கூட்டணி வைக்கத்தான் தீடீர் ஹிந்து கரிசனம்.அவருக்கு தெரியாத என்ன எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று....   02:32:48 IST
Rate this:
16 members
0 members
136 members
Share this Comment

ஜனவரி
21
2013
அரசியல் காங்கிரஸ் என் உயிர் : ராகுல் உணர்ச்சிகர உரை
////// இந்த நாட்டின் இளைஞர்கள், அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். அரசியல் வர்க்கத்திலிருந்து அவர்கள் நீக்கி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் உடனடி தேவையான, போதுமான வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி, அதிகாரம் எல்லாம், கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்திய இளைஞர்கள், இந்தியாவின் இந்நிலையைப் பார்த்து, பொறுமையிழந்து காணப்படுகின்றனர். இவ்வாறு, ராகுல் பேசினார்.////// அப்போகடந்த ஒன்பது varudam ஆட்சியில் seithavarkal yaar?   02:19:50 IST
Rate this:
4 members
0 members
28 members
Share this Comment