k. sankaran : கருத்துக்கள் ( 2 )
k. sankaran
Advertisement
Advertisement
அக்டோபர்
11
2017
பொது தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்
1960 - 1968 ஆண்டுகளில் இயங்கி வந்த மொபைல் சேவையில் , மாலை 5- 30 மணி முதல் சுமார் 25 நிமிடங்கள் , சென்னை , மயிலாப்பூர் , காமதேனு டாக்கீஸ் எதிரில் நிற்கும் . அப்போது அதில் சேர்க்கப்படும் தபால் , அடுத்த நாளே மதுரை , சிவகங்கை பகுதிகளில் டெலிவரி செய்யப்பட்டது. அந்த சேவையில் அப்போது மணியார்டர் கிடையாது.   17:51:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
பொது அசல் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை
வெளி மாநிலங்களிலிருந்து வரும் டாக்ஸி டிரைவர்கள் , சொந்த கார்களில் வரும் சுற்றுலா பயணிகள், வெளி மாநில டிரக், லாரி டிரைவர்கள் குறித்து யோசித்தார்களா ? தமிழ்நாட்டிலேயே எத்தனை ஆட்டோ / ஷேர் ஆட்டோ டிரைவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே இருப்பதெல்லாம் தெரியாதா? சீருடை அணிந்த எந்த காவலரும் உரிமம் காட்ட சொல்லி கேக்கலாம் என உயர் அதிகாரி சொல்கிறார் . அதாவது, போக்குவரத்து காவலர் தவிர மதுவிலக்கு பிரிவு, சிலை கடத்தல் பிரிவு, என யார் வேண்டுமானாலும் கேட்கலாம். [வசூலுக்காக?]. இந்த ஆணை ரத்து செய்யப்படவேண்டும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் .   10:31:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X