Pasupathi Subbian : கருத்துக்கள் ( 8612 )
Pasupathi Subbian
Advertisement
Advertisement
ஜனவரி
17
2018
அரசியல் யார் கட்சி துவக்கினாலும் அதிமுக.,விற்கு பாதிப்பு இல்லை முதல்வர்
வழக்கம் போல அண்ணா நாமம் வாழ்க , எம் ஜி ஆர் நாமம் வாழ்க , கடைசியில் ஜெயலலிதா நாமம் வாழ்க என்று அனைவருக்கும் நாமம் போட்டுவிட வேண்டியதுதான்.   19:31:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
17
2018
பொது சபர்மதி காந்தி ஆசிரமத்தில் இஸ்ரேல் பிரதமர்
அதை பற்றி பேச உம்மை போன்றவர்களுக்கு தகுதியே இல்லை. வன்முறையை கொள்கையாக கொண்டவர்கள் நீங்கள்.   19:29:19 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
17
2018
பொது சபர்மதி காந்தி ஆசிரமத்தில் இஸ்ரேல் பிரதமர்
தாஜ்மகால் என்பதை வெறும் வேடிக்கை பார்க்கும் இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஷாஜகான் ஒன்றும் உத்தமரும் அல்ல . அவருக்கு மும்தாஜின் மேல் அளவுக்கு அதிகமான அன்பு இருந்ததாக கற்பனை கதைகள் , மும்தாஜூவுக்கு பின் அவர் தங்கையை திருமணம் செய்துகொண்டது தெரியுமா? அதே போல ஷாஜகானுக்கு பல மனைவிகள் இருந்ததும், மும்தாஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததும் தெரியுமா? இப்படி பல பல கோளாறுகளை மறைத்து , எதோ தியாக சின்னமாக இந்த தாஜ்மகாலை சரித்திரத்தில் கற்பனையாக வரித்துவிட்டனர். இருந்தாலும் , இந்த தாஜ்மகாலை கட்டியது இந்திய மக்களின் உழைப்பில். முகலாயர்களின் காசில் அல்ல . இந்திய வரிப்பணத்தில் . அவர் செய்த பாவம் அவரின் அந்திம காலத்தில் அவரை மிக நொந்து போய், தனிமையில் இறக்கவைத்தது ,   19:26:30 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
17
2018
அரசியல் குழப்பத்தில் ரஜினி உளவுத்துறை அறிக்கை
கரையில் இருந்து மீன் பிடிக்க நினைக்கிறார்.   19:14:05 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
17
2018
பொது நீதிபதிகள் சமரசத்திற்கு விருந்து புறக்கணித்த அதிருப்தி நீதிபதி
தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். எதோ உள்நோக்கம் உள்ளதுபோல தெரிகிறது. இந்த லச்சணத்தில் கம்யூனிஸ்ட் ராஜா அவர்கள் இவர்களை சந்திப்பதன் நோக்கம் புரியவில்லை.   19:12:42 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
17
2018
பொது சுகோயில் பறந்த சூப்பர் வுமன் நிர்மலா
மோடி அரசில் இருக்கும் மந்திரிகளில் இந்த பெண் மந்திரிகளின் சாதனை அதிகமாக உள்ளது. மற்றவர்கள் வீணாக உளறுவதும், ஓய்வு பிரச்சனைகளை உருவாக்குவதுமாக உள்ளனர்.   18:42:57 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
17
2018
பொது கோதாவரி - காவிரி இணைப்பு தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
வடக்கே வெள்ளப் பெருக்கெடுத்து மக்களை அவதிக்குள்ளாக்கும் நதிகளை , தெற்க்கே கொண்டுவந்தால் நாடு முழுவதும் உள்ள தண்ணீர் பஞ்சம் தீரும். எம் தலைவர் மறைந்த திரு A.P.J அப்துல் கலாம் அவர்களின் கனவு இது.   18:41:03 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
17
2018
அரசியல் கட்சிக்குள் மாற்றம் தி.மு.க., தலைமை திடீர் முடிவு
கட்சிக்குள் மாற்றம் . அப்போ அழகிரி தலைமை வருமா? இல்லை கனிமொழி தலைமை வருமா? கடைசியில் தயாநிதி தலைமை வந்துவிடப்போகிறது. ஜாக்கிரதை. தினகரனுக்கு சமமாக அனைத்திலும் இருப்பவர் தயாநிதி மாறன் மட்டுமே.   18:29:30 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
17
2018
அரசியல் 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் ரஜினி
இவருக்கே இன்னம் என்ன செய்யப் போகிறோம் என்ற திட்டமே இல்லை. மெல்ல மெல்ல சாதிக்க முயலலாம் என்ற எண்ணம் போலும். அதற்குள் விடிந்துவிடும்.   18:09:15 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
17
2018
பொது மதுரை ஏர்போர்ட்டில் ரூ.2.13 கோடி தங்கம் பறிமுதல்
போனது போக இருக்கறது மீதி.   18:06:36 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment