Parvathy Vengadasalam : கருத்துக்கள் ( 6 )
Parvathy Vengadasalam
Advertisement
Advertisement
ஏப்ரல்
1
2017
சினிமா கவண்
இன்றுதான் பார்தேன் அருமையான படம்   23:42:05 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
சினிமா ‛செவாலியே கமல்ஹாசன்... கமலின் திரைப்பயணம் ஒரு பார்வை...
வாழ்த்துக்கள் கமல் அவர்களே... திரை உலகுக்கு நீங்கள் ஒரு மாபெரும் பொக்கிஷம்.   22:22:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
16
2016
சினிமா நடந்து வந்து நன்றி சொல்லி வணங்குவேன் - கமல் உருக்கம்...
நடிகர் கமல் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்துகிறேன். தயவு செய்து ஒரு நடிகரை நடிகராக மட்டும் பாருங்கள். அவருடைய சொந்த/குடும்ப விஷயம் நமக்கு எதற்கு? நாம் நம் கும்பத்தையும் சுற்றி உள்ளவார்க்கும் எந்த வகையில் அதாவது எல்லா வகையிலும் நல்லதையே செய்து திருப்தி படுத்திகிறோமா. எல்லோருக்கும் நல்லதையே செய்கிறோமா? எல்லோரும் மனிதர்களே நடிகராக இருந்தாலும் அவரும் மனிதர் தானே. எல்லோர் முதுகிலும் அழுக்கு மூட்டைகள் உள்ளன அதனை முதலில் சுத்த படுத்துவோம். கலையை மதிப்போமாக. இது எனது தாழ்மையான கருத்து தவறு இருந்தால் மன்னிக்கவும்.   23:32:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
4
2016
சினிமா இறைவி
அருமையான வித்தியாசமான படம். தயவு செய்து விமர்சனம் என்ற பெயரில் கொச்சை படுத்த வேண்டாம்   00:25:56 IST
Rate this:
65 members
0 members
39 members
Share this Comment

ஜூன்
2
2016
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
2
2016
சினிமா இளையராஜா, இசையின் ராஜா... - பிறந்தநாள் ஸ்பெஷல்...
இவரின் இசைக்கு நானும் என் கணவரும் அடிமை. இவரின் பிறந்த நாள் அன்றைக்கு நாங்கள் திருமணம் புரிந்தோம். இன்று எங்களது 25வது ஆண்டு திருமண நாள். எங்களக்கு வாழ்த்த வயது போதவில்லை வணங்குகிறோம் இந்த இசை தேவனை. இவரின் இசையை என் குழந்தைகளும் ரசிக்கின்றனர். எந்த காலத்திலும் ராஜா ராஜா தான்.   22:03:53 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment