திண்டுக்கல் சரவணன் : கருத்துக்கள் ( 434 )
திண்டுக்கல் சரவணன்
Advertisement
Advertisement
நவம்பர்
15
2018
பொது சபரிமலையில் பதற்றம் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு
கேரளத்தில் கிறித்தவர் - முஸ்லீம்கள் பெரும்பாலும், காங்கிரஸ் பக்கம். ஹிந்துக்கள், கம்யூனிஸ்டுகள் பக்கம். இது பொதுவான நிலை. கம்னுயிஸ்ட்கள் மத நம்பிக்கை இல்லாதவர்கள். இந்தியா கம்யூனிஸ்டுகள் சிறுபான்மை பக்கம் பேசுபவர்கள். ஹிந்துக்களுக்கு எதிரான நிலை எடுப்பவர்கள். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியே தீருவேன் எனும் விஜயனின் பிடிவாதம் வியப்பாக உள்ளது. கேரளத்தவர் நிர்மான அரசியல் அறிவு உள்ளவர்கள். பாஜக, அங்கே உள்ளே நுழைய வாய்ப்புக்காக காத்துள்ளது.   12:58:10 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா
திண்டுக்கல்லில் 9 மணி முதல் பலத்த காற்று, பின் பலத்த மழை, அமைதி, பின் பலத்த காற்று - மழை என அறிந்தேன். 12 மணிக்கு மேல் மழை விட்டு கொஞ்சம் நிலைமை சகஜமாக மாறிக்கொண்டுள்ளதாக அறிந்தேன்   12:45:19 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
15
2018
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் மோடி அரசில் ஊழலே இல்லை இன்போசிஸ் நாராயணமூர்த்தி
தனக்கு பட்டதை தயங்காமல் கூறுவார். நேர்மையற்ற அரசியல்வாதிகளுக்கு அது கசப்பாகத்தான் இருக்கும்   13:36:06 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் மோடி அரசில் ஊழலே இல்லை இன்போசிஸ் நாராயணமூர்த்தி
இன்போசிஸ் பௌண்டஷன் பற்றி தெரியுமா. முதல்ல அதை தேடி படி. பிறகு கருத்து எழுதலாம். ஒரு ரயில்வே ஸ்டேஷனை கட்டிக்கொடுத்து பராமரிக்க போகிறது இன்போசிஸ் பௌண்டஷன். அதை அறிவித்த சுதா மூர்த்தி வீடு தேடி சென்று நன்றி தெரிவித்தார் முதல்வர் குமாரசாமி.   13:34:39 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
15
2018
பொது 125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா திட்டம்
படேல் சிலையை விமரிசித்திவர்கள், இப்போது கப்சிப்   13:12:50 IST
Rate this:
4 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது கங்கை நதியில் சரக்கு போக்குவரத்து வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்
உண்மை தான். பாஜக ஆட்சி வடக்கில் தொடங்கிய திட்ட அளவுக்கும், தென் மாநிலங்களில் தொடங்கிய திட்ட அளவுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. காங்கிரஸ் ஆட்சியிலும் இதே நிலை தான். தென்னகத்தில் பாஜக ஆட்சி எங்கும் கிடையாது. எனவே அவர்கள் இங்கே திட்டம் தொடங்கி உபயோகம் இல்லை. பெயரளவுக்கு தென்னகத்தில் திட்டங்கள் துவங்கி உள்ளனர். அந்த வகையில் பாஜக - காங்கிரஸ் இரண்டுமே ஒன்று தான்   13:20:09 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது ராமர் கோவில் கட்டும் பணி 50 சதவீதம் நிறைவு
காவி என்றால் அவ்வளவு இளக்காரமா? ஒரு ஹிந்து பெயரை வைத்துக்கொண்டு காவி நிறத்தை கேலி செய்வது சரியல்ல. நீங்கள் குறிப்பிடுவது ஆர்எஸ்எஸ் என்றால், அதை தைரியமாக குறிப்பிடவேண்டும். இந்த வழக்கை தொடுத்தது ஆர்எஸ்எஸ் அல்ல. சும்மா, எல்லாத்துக்கும் அவர்களை இழுப்பது உங்களை போன்றோர் இயலாமையை காட்டுகிறது.   13:14:35 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
7
2018
அரசியல் ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்
எப்படி. வாணிகம் செய்ய வந்த அராபியர் மற்றும் ஐரோப்பியர்கள், பின்னாளில் நாட்டை ஆக்கிரமித்து, கொள்ளை அடித்து அவர்கள் நட்டுக்கே கொண்டு சென்று, இங்கே உள்ள மக்களை ஏழ்மை படுத்தி, பின் கல்வி - சுகாதாரம் - வசதி கொடுப்பதாக கூறி மதம் மாற்றியது போல?   14:34:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது மக்களிடம் அமைதியாக பேச போலீசாருக்கு ராஜ்நாத் உத்தரவு
முதலில் மரியாதையாக பேச சொல்லிக்கொடுங்க. மேலதிகாரிகள், தன் கீழ் வேலை பார்ப்பவரை மரியாதையாக பேச சொல்லுங்க. அப்போதுதான் மக்களிடம் மரியாதையாக பேசுவார்கள். அதை பயிற்சியிலேயே கற்றுகொடுங்க.   16:26:28 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X